Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male Part ……………. Male Part Dhinam dhinam un mugam Ninaivinil malaruthu Nenjaththil poraattam poraattam Unnai naanum arivaen Ennai neeyum ariyaai Yaarendru nee unarum mudhal kattam Male Part Malar unnai ninaiththi Chorus : Paa pappa paa Male : Malar dhinam vaiththaen Chorus : Paa pappa paa Male Part Malar unnai ninaiththi Chorus : Paa pappa paa Male : Malar dhinam vaiththaen Chorus : Paa pappa paa Male : Maivizhi Rapapa papa rapapa….mayanguthae….haa haa Chorus : Disco disco disco disco Disco disco disco disco Male Part Hae hae…. Chorus : …………….. Male Part Kavithaigal Varainthaen Adhil enthan rasanaiyai kandaayo Kadithangal pottaen Idhayaththai padhilaakki tharuvaayo Male Part Mullai unna adaiya Muyarchiyai thodarvaen Mounamaagi ponaal manathinil azhuvaen Paavaiyin paarvaiyae amuthamaam….thagathkadhakadham Deviyin jaadaiyae thendralaam…papappaapapaa Chorus …………….. Male Part ……………… Male Part Thavam kooda seivaen Devathaiyae kan thoranthu paaraayo Uyiraiyum viduvaen Kaappaattara manam indri povaayo Male Part Thiriyattru karugum Dheepamena aanaen Ennai ena ninaiththu Unnaithaanae azhaiththaen Nilavae nee vaa nee vaa thaga thaga thaga thaga thum Niaivae neethaan neethaan thaga thaga thaga thaga thum Male Part Dhinam dhinam un mugam Ninaivinil malaruthu Nenjaththil poraattam poraattam Unnai naanum arivaen Ennai neeyum ariyaai Yaarendru nee unarum mudhal kattam Chorus Disco disco Male : Disco Chorus : Disco disco Male : Disco Chorus : Disco disco Male : Disco Chorus : Disco disco Male : Disco disco Chorus : Disco disco Male : Disco disco Chorus : Disco disco Male : Disco disco
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : ................ ஆண் : தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம் உன்னை நானும் அறிவேன் என்னை நீயும் அறியாய் யாரென்று நீ உணரும் முதல் கட்டம் ஆண் : மலர் உன்னை நினைத்து குழு : பா பப்ப பா ஆண் : மலர் தினம் வைத்தேன் குழு : பா பப்ப பா ஆண் : மலர் உன்னை நினைத்து குழு : பா பப்ப பா ஆண் : மலர் தினம் வைத்தேன் குழு : பா பப்ப பா ஆண் : மைவிழி ரபப பப ரபப… மயக்குதே.....ஹா ஹா குழு : டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ ஆண் : ஹே ஹே.... குழு : ......................... ஆண் : கவிதைகள் வரைந்தேன் அதில் எந்தன் ரசனையை கண்டாயோ கடிதங்கள் போட்டேன் இதயத்தை பதிலாக்கி தருவாயோ ஆண் : முல்லை உன்னை அடைய முயற்சியை தொடர்வேன் மௌனமாகி போனால் மனதினில் அழுவேன் பாவையின் பார்வையே அமுதமாம்......தகத்கதகதம்... தேவியின் ஜாடையே தென்றலாம்….பபப்பாபபா குழு : ......................... ஆண் : .......................... ஆண் : தவம் கூட செய்வேன் தேவதையே கண் திறந்து பாராயோ உயிரையும் விடுவேன் காப்பாற்ற மனம் இன்றி போவாயோ ஆண் : திரியற்று கருகும் தீபமென ஆனேன் எண்ணை என நினைத்து உன்னைதானே அழைத்தேன் நிலவே நீ வா நீ வா தக தக தக தக தும்... நினைவே நீதான் நீதான் தக தக தக தக தும்... ஆண் : தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம் உன்னை நானும் அறிவேன் என்னை நீயும் அறியாய் யாரென்று நீ உணரும் முதல் கட்டம் குழு : டிஸ்கோ டிஸ்கோ ஆண் : டிஸ்கோ குழு : டிஸ்கோ டிஸ்கோ ஆண் : டிஸ்கோ குழு : டிஸ்கோ டிஸ்கோ ஆண் : டிஸ்கோ குழு : டிஸ்கோ டிஸ்கோ ஆண் : டிஸ்கோ டிஸ்கோ குழு : டிஸ்கோ டிஸ்கோ ஆண் : டிஸ்கோ டிஸ்கோ குழு : டிஸ்கோ டிஸ்கோ ஆண் : டிஸ்கோ டிஸ்கோ
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: T. Rajendar
Lyrics by: T. Rajendar
Release information: From Thangaikkor Geetham (1983) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Thangaikkor Geetham
- Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar