Roman script
Singers : Santhosh Narayanan and Meenakshi Iyer Music by : Santhosh Narayanan Male Part Thararaa…thararaaa…aaa… Thararaaa…thararaaa…aaa…. Thararaaaa…ooo…thararaaa…. Female Part Mogathin theraiyae Velakki paarka Thunivum illa Saayum pagala Kuthichu paaka Osaram illa Female Part On thanniyila moozhgi Kaneera serthu Kaiya rendum yenthi ninnen Oli illaama pona Pulaanguzhalula Tholaiyaa maari ninnen Female Part Dhesaiyum izhanthenae Dhesaiyila suzhandrenae Asaiyum en usurum enathillaiyae
தமிழ்
பாடகர்கள் : சந்தோஷ் நாராயணன் மற்றும் மீனாக்ஷி அய்யர் இசை அமைப்பாளர்கள் : சந்தோஷ் நாராயணன் ஆண் : தாரா ரா தாரா ரா ஆஆ.... தாரா ரா தாரா ரா ஆஆ.... தாரா ரா ...ஓஓஓ...தாரா ரா ... பெண் : மொகத்தின் திரையை விலக்கி பார்க்க துணிவும் இல்ல சாயும் பகல குதிச்சு பார்க்க ஒசரமில்ல பெண் : ஓ தண்ணியில மூழ்கி கண்ணீர சேர்த்து கையை இரண்டும் ஏந்தி நின்னேன் ஒலி இல்லாம போன புல்லாங்குழலுல தொல்லையா மாறி நின்னேன் பெண் : திசையும் இழந்தேனே திசையில சுழன்றேனே அசையும் என் உசுரும் எனதில்லையே
Song information
Singers: Santhosh Narayanan and Meenakshi Iyer
Music by: Santhosh Narayanan
Release information: From Jigarthanda (2016) · Lyricist: Pradeep
Explore this song
- Singer: Santhosh Narayanan and Meenakshi Iyer
- Film / album: Jigarthanda
- Composer: Santhosh Narayanan