Roman script
Singers : Shankar Mahadevan and Hemambiga Music by : S. S. Kumaran Male Part Dheenaanakkunaa dheenaanakkunaa Dheenaanakkunaa dheenaa Dheenaanakkunaa dheenaanakkunaa Dheenaanakkunaa dheenaa Yaedho pannura yaedho pannura Yaedho pannura maari Male Part Kayaththaaru kaaththaadi pola Kaaththodu ponaanae mella Yae panjaaraththu kozhi Kadichchi paarppathu pola Unnaala naan maari ponaen Ulloora soodaeri ponaen Female Part Aasai vachcha mamanukku aalamaramaa Kaalam pooraa kaaththiruppaen naan Sudalaimaadan kovilukku naeththukkittuthaan Soodam onnu yaeththivaippaen naan Male Part Yae yaedho yae yaedho yae yaedho pannura maari Yae dheenaa yae dheenaa yae dheenaakkunaa dheenaa Male Part Oorodu vaazhnthum thaniyaagaththaanae Vaazhnthaenae naan Kooraikku maelae poosani poovaai Pooththaauyae nee…. Unnodu pesum pothu Nenjil ursaagam kuraiyaathu Female Part Saathi sanam kodi irukkum Un nizhal mattum kooda irukkum Male Part
Yae dheenaa yae dheenaa yae dheenaakkunaa dheenaa Yae yaedho yae yaedho yae yaedho pannura maari Male Part Thaai andru thantha veppaththai indru Thanthaayae nee… Thol saayum pothu thunbaththaiyellaam Vendraayae nee…. Ennullae un veedu Naanum neeyindri verum koodu Female Part Kaaththu ulla kaalam varaikkum Unnai kadhalichchae seththu poganum Male Part Dheenaanakkunaa dheenaanakkunaa Dheenaanakkunaa dheenaa Dheenaanakkunaa dheenaanakkunaa Dheenaanakkunaa dheenaa Yaedho pannura yaedho pannura Yaedho pannura maari Male Part Kayaththaaru kaaththaadi pola Kaaththodu ponaanae mella Yae panjaaraththu kozhi Kadichchi paarppathu pola Unnaala naan maari ponaen Ulloora soodaeri ponaen Female Part Aasai vachcha mamanukku aalamaramaa Kaalam pooraa kaaththiruppaen naan Sudalaimaadan kovilukku naeththukkittuthaan Soodam onnu yaeththivaippaen naan Male Part Yae yaedho yae yaedho yae yaedho pannura maari Yae dheenaa yae dheenaa yae dheenaakkunaa dheenaa
தமிழ்
பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் ஹெமாம்பிகா இசையமைப்பாளர் : எஸ். எஸ். குமரன் ஆண் : தீனானக்குனா தீனானக்குனா தீனானக்குனா தீனா தீனானக்குனா தீனானக்குனா தீனானக்குனா தீனா ஏதோ பண்ணுற ஏதோ பண்ணுற ஏதோ பண்ணுற மாரி ஆண் : கயத்தாறு காத்தாடி போல காத்தோடு போனானே மெல்ல ஏ பஞ்சாரத்துக்கோழி கடிச்சி பார்ப்பது போல உன்னால நான் மாறி போனேன் உள்ளூர சூடேறி போனேன் பெண் : ஆசை வச்ச மாமனுக்கு ஆலமரமா காலம் பூரா காத்திருப்பேன் நான் சுடலைமாடன் கோவிலுக்கு நேத்துக்கிட்டுத்தான் சூடம் ஒன்னு ஏத்திவைப்பேன் நான் ஆண் : ஏ ஏதோ ஏ ஏதோ ஏ ஏதோ பண்ணுற மாரி ஏ தீனா ஏ தீனா ஏ தீனானக்குனா தீனா ஆண் : ஊரோடு வாழ்ந்தும் தனியாகத்தானே வாழ்ந்தேனே நான்........ கூரைக்கு மேலே பூசணி பூவாய் பூத்தாயே நீ..... உன்னோடு பேசும் போது நெஞ்சில் உற்சாகம் குறையாது பெண் : சாதிசனம் கோடி இருக்கும் உன் நிழல் மட்டும் கூட இருக்கும் ஆண் : ஏ தீனா ஏ தீனா ஏ தீனானக்குனா தீனா ஏ ஏதோ ஏ ஏதோ ஏ ஏதோ பண்ணுற மாரி ஆண் : தாய் அன்று தந்த வெப்பத்தை இன்று தந்தாயே நீ....... தோள் சாயும் போது துன்பத்தையெல்லாம் வென்றாயே நீ...... என்னுள்ளே உன் வீடு நானும் நீயின்றி வெறும் கூடு பெண் : காத்து உள்ள காலம் வரைக்கும் உன்னை காதலிச்சே செத்து போகணும் ஆண் : தீனானக்குனா தீனானக்குனா தீனானக்குனா தீனா தீனானக்குனா தீனானக்குனா தீனானக்குனா தீனா ஏதோ பண்ணுற ஏதோ பண்ணுற ஏதோ பண்ணுற மாரி ஆண் : கயத்தாறு காத்தாடி போல காற்றோடு போனானே மெல்ல ஏ பஞ்சாரத்துக்கோழி கடிச்சி பார்ப்பது போல உன்னால நான் மாறி போனேன் உள்ளூர சூடேறி போனேன் பெண் : ஆசை வச்ச மாமனுக்கு ஆலமரமா காலம் பூரா காத்திருப்பேன் நான் சுடலைமாடன் கோவிலுக்கு நேத்துக்கிட்டுத்தான் சூடம் ஒன்னு ஏத்திவைப்பேன் நான் ஆண் : ஏ ஏதோ ஏ ஏதோ ஏ ஏதோ பண்ணுற மாரி ஏ தீனா ஏ தீனா ஏ தீனானக்குனா தீனா
Song information
Singers: Shankar Mahadevan and Hemambiga
Music by: S. S. Kumaran
Release information: From Poo (2008) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Shankar Mahadevan and Hemambiga
- Film / album: Poo
- Composer: S. S. Kumaran