Roman script
Dhayavillaiyo En Kurai Song Lyrics from “Chandraharam” Tamil film starring “ N. T. Rama Rao, Savitri and Sriranjani ” in a lead role. This song was sung by “P. Leela” and the music is composed by “ Ghandasala“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”. Singer : P. Leela Music by : Ghandasala Lyrics by : Thanjai Ramaiya Dass Female Part Thayavillaiyo en kurai kelaayo Thayavillaiyo en kurai kelaayo Thayaapuri allavo maathaa Female Part Thayavillaiyo en kurai kelaayo Female Part Entha thuyarthaninum yaar ninaiththaalum Entha aabaththilum yaar azhaiththaalum Entha thuyarthaninum yaar ninaiththaalum Entha aabaththilum yaar azhaiththaalum Abayathaana selvi neeyae maathaa Abayathaana selvi neeyae maathaa Female Part Thayavillaiyo en kurai kelaayo Thayaapuri allavo maathaa Female Part Thayavillaiyo en kurai kelaayo Female Part Pathitharai baapiyai paamara maantharai Unai thuthiththidavae ariyaa piraaniyai Pathitharai baapiyai paamara maantharai Unai thuthiththidavae ariyaa piraaniyai Female Part Kaaththu arul puriyum yae jegan maathaa Kaaththu arul puriyum yae jegan maathaa Thayavillaiyo en kurai kelaayo Female Part Thayavillaiyo en kurai kelaayo Thayaapuri allavo maathaa Female Part Thayavillaiyo en kurai kelaayo Kurai kelaayo kurai kelaayo
தமிழ்
பாடகி : பி. லீலா இசையமைப்பாளர் : கண்டசாலா பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ் பெண் : தயவில்லையோ என் குறை கேளாயோ தயவில்லையோ என் குறை கேளாயோ தயாபுரி அல்லவோ மாதா பெண் : தயவில்லையோ என் குறை கேளாயோ பெண் : எந்த துயர்தனினும் யார் நினைத்தாலும் எந்த ஆபத்திலும் யார் அழைத்தாலும் எந்த துயர்தனினும் யார் நினைத்தாலும் எந்த ஆபத்திலும் யார் அழைத்தாலும் அபயதான செல்வி நீயே மாதா அபயதான செல்வி நீயே மாதா பெண் : தயவில்லையோ என் குறை கேளாயோ தயாபுரி அல்லவோ மாதா பெண் : தயவில்லையோ என் குறை கேளாயோ பெண் : பதிதரை பாபியை பாமர மாந்தரை உனை துதித்திடவே அறியா பிராணியை பதிதரை பாபியை பாமர மாந்தரை உனை துதித்திடவே அறியா பிராணியை பெண் : காத்து அருள் புரியும் ஏ...ஜெகன் மாதா காத்து அருள் புரியும் ஏ...ஜெகன் மாதா தயவில்லையோ என் குறை கேளாயோ... பெண் : தயவில்லையோ என் குறை கேளாயோ தயாபுரி அல்லவோ மாதா பெண் : தயவில்லையோ என் குறை கேளாயோ குறை கேளாயோ குறை கேளாயோ
Song information
Singer: P. Leela
Music by: Ghandasala
Lyrics by: Thanjai Ramaiya Dass
Release information: From Chandraharam (1954) · Singer: P. Leela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Ghandasala
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Chandraharam
- Composer: Ghandasala
- Lyricist: Thanjai Ramaiya Dass