Roman script

Singers : Chorus

Music by : S. A. Rajkumar

Chorus

Thanam tharum kalvi tharum

Oru naalum thalarvu ariyaa

Manam tharum….mm….

Dheiva vadivum tharum

Nenjil vanjam illaa

Inam tharum….mm….

Chorus

Nallana ellaam tharum

Anbavar enbavarukae

Kanam tharum…..mm….

Poonguzhalaal abhiraami

Kadaikangalae….

Chorus

Aaththaalae….

Engal abhiraavalliyae

Andamellam kooththaadi

Thozhuvorkku oru theengillai

தமிழ்

பாடகர்கள் : குழு

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

குழு : தனம் தரும் கல்வி தரும்

ஒரு நாளும் தளர்வு அறியா

மனம் தரும்.......ம்ம்....

தெய்வ வடிவும் தரும்

நெஞ்சில் வஞ்சம் இல்லா

இனம் தரும்.......ம்ம்....

குழு : நல்லன எல்லாம் தரும்

அன்பவர் என்பவருக்கே

கனம் தரும்......ம்ம்....

பூங்குழலாள் அபிராமி

கடைக்கண்களே.....

குழு : ஆத்தாளே.....

எங்கள் அபிராவள்ளியே

அண்டமெல்லாம் கூத்தாடி

தொழுவார்க்கு ஒரு தீங்கில்லை

Song information

Singers: Chorus

Music by: S. A. Rajkumar

Release information: From Rajakali Amman (2000) · Lyricist: Kalidasan

Explore this song