Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Deviyaval maangalyam Thirudi manamudiththaen Deiva thirumagalin Karpinaiyae naan koduththaen Male Part Kovilaiyum yaemattri Kulamagalai yaemaattri Paavam naan seithatharkku Pazhi theerththaal deviyammaa Male Part Paavaththil vilai thannai Pettruk kondaen Nalla paadaththai enakkullae Kattrukkondaen Male Part Deivaththai ariyaamal Pagaiththu kondaen Manam thirunthi vittaen Ammaa varunthi vittaen Male Part Deivaththai ariyaamal Pagaiththu kondaen Manam thirunthi vittaen Ammaa varunthi vittaen Male Part Paavaththin vilai thannai Pettrukkondaen Nalla paadaththai enakkullae Kattru kondaen Male Part Thaalikkaiyiru ennai sudugindrathu Antha thavaru en aayul varai varugindrathu Thaalikkaiyiru ennai sudugindrathu Antha thavaru en aayul varai varugindrathu Male Part Pothum naan seitha kuttram purigindrathu Aavi poe aval kaalgalil vizhugindrathu Pothum naan seitha kuttram purigindrathu Aavi poe aval kaalgalil vizhugindrathu Amma….devi….amma….devi….
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : தேவியவள் மாங்கல்யம் திருடி மணமுடித்தேன் தெய்வத் திருமகளின் கற்பினையே நான் கொடுத்தேன் ஆண் : கோவிலையும் ஏமாற்றி குல மகளை ஏமாற்றி பாவம் நான் செய்ததற்கு பழித் தீர்த்தாள் தேவியம்மா ஆண் : பாவத்தின் விலை தன்னை பெற்றுக் கொண்டேன் நல்ல பாடத்தை எனக்குள்ளே கற்றுக் கொண்டேன் ஆண் : தெய்வத்தை அறியாமல் பகைத்துக் கொண்டேன் மனம் திருந்தி விட்டேன் அம்மா வருந்தி விட்டேன் ஆண் : தெய்வத்தை அறியாமல் பகைத்துக் கொண்டேன் மனம் திருந்தி விட்டேன் அம்மா வருந்தி விட்டேன் ஆண் : பாவத்தின் விலை தன்னை பெற்றுக் கொண்டேன் நல்ல பாடத்தை எனக்குள்ளே கற்றுக் கொண்டேன் ஆண் : தாலிக்கயிறு என்னை சுடுகின்றது அந்த தவறு என் ஆயுள் வரை வருகின்றது தாலிக்கயிறு என்னை சுடுகின்றது அந்த தவறு என் ஆயுள் வரை வருகின்றது ஆண் : போதும் நான் செய்த குற்றம் புரிகின்றது ஆவி போய் அவள் கால்களில் விழுகின்றது போதும் நான் செய்த குற்றம் புரிகின்றது ஆவி போய் அவள் கால்களில் விழுகின்றது அம்மா.....தேவி.....அம்மா.......தேவி.......
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Devi Dharisanam (1980) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Devi Dharisanam
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan