Roman script
Singer : Rajkumar Bharathi Music by : S. A. Rajkumar Male Part Deviyar maanam endrum Dheivaththin bakthi endrum Naavinaar solva thallaal Kiliyae nambuthalattraaradi Male Part Maadharai karpazhiththu Vankanmai pirar seiyya Pedhaigal pol uyirai Kiliyae peni irunthaaradi Male Part Achchamum pedimaiyum Adimai siru madhiyum Utchaththir kondaaradi Kiliyae oomai sanangaladi
தமிழ்
பாடகர் : ராஜ்குமார் பாரதி இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும் நாவினாற் சொல்வ தல்லால் கிளியே நம்புதலற்றாரடி ஆண் : மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப் பேதைகள் போல் உயிரைக் கிளியே பேணி இருந்தாரடி ஆண் : அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறு மதியும் உச்சத்திற் கொண்டாரடி கிளியே ஊமைச் சனங்களடி
Song information
Singer: Rajkumar Bharathi
Music by: S. A. Rajkumar
Release information: From Rayilukku Neramachu (1988) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar
Explore this song
- Singer: Rajkumar Bharathi
- Film / album: Rayilukku Neramachu
- Composer: S. A. Rajkumar