Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : G. K. Venkatesh Female Part Devi vanthaal thanimaiyil ullaasam theda Devi vanthaal thanimaiyil ullaasam theda Thedi…..vanthaal devan sannithi Male Part Devi vanthaal thanimaiyil ullaasam theda Thedi…..vanthaal devan sannithi Devi vanthaal thanimaiyil ullaasam theda Female Part Yaegaantha velai ondru Edhir paarththu yaengi nindru Paathaathi kesham indru Parimaara odi vanthaal Male Part Thirukoyil vaasl indru Thirakkindra neram endru Aarambamaagum aaraathanai Female Part Devi vanthaal thanimaiyil ullaasam theda Male Part Pasiyaara vendumendraal Padhamaana vaazhai undu Ilavenil kodai endraal Ilaneerai ketpathundu Female Part Yaar konda thaagam indru Yaar theerkka koodum endru Anbe un ullam ariyaaththo…. Female Part Devi vanthaal thanimaiyil ullaasam theda Male : Thedi…..vanthaal devan sannithi Both : Devi vanthaal thanimaiyil ullaasam theda….
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பெண் : தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட தேடி.....வந்தாள் தேவன் சன்னிதி ஆண் : தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட தேடி வந்தாள் தேவன் சன்னிதி தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட பெண் : ஏகாந்த வேலை ஒன்று எதிர்பார்த்து ஏங்கி நின்று பாதாதி கேசம் இன்று பரிமாற ஓடி வந்தாள் ஆண் : திருக்கோயில் வாசல் இன்று திறக்கின்ற நேரம் என்று ஆரம்பமாகும் ஆராதனை பெண் : தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட... ஆண் : பசியாற வேண்டுமென்றால் பதமான வாழை உண்டு இளவேனில் கோடையென்றால் இளநீரை கேட்பதுண்டு பெண் : யார் கொண்ட தாகம் இன்று யார் தீர்க்கக்கூடும் என்று அன்பே உன் உள்ளம் அறியாததோ.... பெண் : தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட ஆண் : தேடி.....வந்தாள் தேவன் சன்னிதி இருவர் : தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: G. K. Venkatesh
Release information: From Azhagu (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Azhagu
- Composer: G. K. Venkatesh