Roman script

Singer : P. B. Sreenivas

Music by : S. Dakshinamurthy

Male Part

Devi sreedevi thedi alaigindren

Anbu deivam nee engae thedi alaigindren

Male Part

Aalaya vaasalil kaanaen

Gopura azhagin nizhalilum kaanaen

Male Part

Aalaya vaasalil kaanaen

Gopura azhagin nizhalilum kaanaen

Ponnambalathilum poongavanathilum

Poigai karaiyilum unai kaanaen

Male Part

Devi sreedevi thedi alaigindren

Anbu deivam nee engae thedi alaigindren

Male Part

Sangam vazhangiya thamizhil

Un mangala gethathai ketten

Male Part

Sangam vazhangiya thamizhil

Un mangala gethathai ketten

Manamennum maedaiyil naalum

Un maanikka silamboli ketten

Male Part

Devi sreedevi thedi alaigindren

Anbu deivam nee engae thedi alaigindren

Male Part

Koovi azhaithum varavillai

En kuraiyinai theerkavum manamillai

Male Part

Koovi azhaithum varavillai

En kuraiyinai theerkavum manamillai

Paarkkavum rasikkavum thudikindren

En padalai kettum yen varavillai

Male Part

Devi sreedevi thedi alaigindren

Anbu deivam nee engae thedi alaigindren

தமிழ்

பாடகர் : பி. பீ . ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர் : எஸ். தக்ஷிணாமூர்த்தி

ஆண் : தேவி ஸ்ரீதேவி தேடி அலைகின்றேன்

அன்பு தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன்....

ஆண் : ஆலய வாசலில் காணேன்

கோபுர அழகின் நிழலிலும் காணேன்

ஆண் : ஆலய வாசலில் காணேன்

கோபுர அழகின் நிழலிலும் காணேன்

பொன்னம்பலத்திலும் பூங்காவனத்திலும்

பொய்கை கரையிலும் உனைக் காணேன்

ஆண் : தேவி ஸ்ரீதேவி தேடி அலைகின்றேன்

அன்பு தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன்....

ஆண் : சங்கம் வழங்கிய தமிழில்

உன் மங்கல கீதத்தை கேட்டேன்

ஆண் : சங்கம் வழங்கிய தமிழில்

உன் மங்கல கீதத்தை கேட்டேன்

மனமெனும் மேடையில் நாளும்

உன் மாணிக்க சிலம்பொலி கேட்டேன்...

ஆண் : தேவி ஸ்ரீதேவி தேடி அலைகின்றேன்

அன்பு தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன்....

ஆண் : கூவி அழைத்தும் வரவில்லை

என் குறையினை தீர்க்கவும் மனமில்லை

ஆண் : கூவி அழைத்தும் வரவில்லை

என் குறையினை தீர்க்கவும் மனமில்லை

பார்க்கவும் ரசிக்கவும் துடிக்கின்றேன்

என் பாடலை கேட்டும் ஏன் வரவில்லை...

ஆண் : தேவி ஸ்ரீதேவி தேடி அலைகின்றேன்

அன்பு தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன்....

Song information

Singer: P. B. Sreenivas

Music by: S. Dakshinamurthy

Release information: From Devi – 1968 Film (1968) · Singer: P. B. Sreenivas · Lyricist: Palladam Manickam · Music: S.Dakshinamurthy

Explore this song