Roman script

Singers : Vani Jairam and S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Female Part

Aa…aa….aahaa…aa….

Male : Oho…ohho…oho…..

Male Part

Devi neeyindri naanethammaa

Oho….ennuyir needhaanammaa

Nee paarkkaiyil jananam

Paarkkaatha velaiyil maranam

En uyirin uyirae

Naanendrum vaazhvathu unakkae

Female Part

Deva neeyindri naanaethaiyyaa

Oho….ennuyir neethaanaiyyaa

Nee paarkkaiyil jananam

Parkkaatha velaiyil maranam

En uyirin uyirae

Naanendrum vaazhvathu unakkae

Chorus

…………..

Male Part

Kodi jenmam eduppaen unnai ninaiththu

Thaedi vanthu manappaen

Female : Yaengi thavam iruppaen ganam ganamum

Unnai enni thudippaen

Male Part

Devarathi mangai thendralukku thangai

Enakko inba gangai

Female : Engal ullam engum inba vellam

Karaiyai kadanthu sellum

Male Part

Devi neeyindri naanethammaa

Female : Oho….ennuyir neethaanaiyyaa

Male : Nee paarkkaiyil jananam

Paarkkaatha velaiyil maranam

Female : En uyirin uyirae

Naanendrum vaazhvathu unakkae

Chorus

…………….

Female Part

Gangai nadhi sudumaa endrum pirivu

Engalukkul varumaa

Male : Sangamaththil inainthom nenjam kalanthu

Saasanangal varainthom

Female Part

Engal anbu raagam intha inba naatham

Yugangal thorum ketkkum

Male : Kaalam maarum intha kolam maarum

Uravo nilaiththu vaazhum

Female Part

Deva neeyindri naanaethaiyyaa

Male : Oho….ennuyir needhaanammaa

Female : Nee paarkkaiyil jananam

Parkkaatha velaiyil maranam

Male : En uyirin uyirae

Naanendrum vaazhvathu unakkae

Female Part

Aa…aa….aahaa….aa…

Male : Ohho…..ohho…..ohho….

Both : ………………

தமிழ்

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமை பித்தன்

பெண் : ஆ...ஆ..ஆஹா...ஆ.....

ஆண் : ஓஹோ......ஓஹோ.......ஓஹோ....

ஆண் : தேவி நீயின்றி நானேதம்மா

ஓஹோ.....என்னுயிர் நீதானம்மா

நீ பார்க்கையில் ஜனனம்

பார்க்காத வேளையில் மரணம்

என் உயிரின் உயிரே

நானென்றும் வாழ்வது உனக்கே

பெண் : தேவா நீயின்றி நானேதய்யா

ஓஹோ.....என்னுயிர் நீதானய்யா

நீ பார்க்கையில் ஜனனம்

பார்க்காத வேளையில் மரணம்

என் உயிரின் உயிரே

நானென்றும் வாழ்வது உனக்கே....

குழு : .........................

ஆண் : கோடி ஜென்மம் எடுப்பேன் உன்னை நினைத்து

தேடி வந்து மணப்பேன்

பெண் : ஏங்கி தவம் இருப்பேன் கணம் கணமும்

உன்னை எண்ணி துடிப்பேன்

ஆண் : தேவரதி மங்கை தென்றலுக்கு தங்கை

எனக்கோ இன்ப கங்கை

பெண் : எங்கள் உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம்

கரையை கடந்து செல்லும்......

ஆண் : தேவி நீயின்றி நானேதம்மா

பெண் : ஓஹோ.....என்னுயிர் நீதானய்யா

ஆண் : நீ பார்க்கையில் ஜனனம்

பார்க்காத வேளையில் மரணம்

பெண் : என் உயிரின் உயிரே

நானென்றும் வாழ்வது உனக்கே

குழு : .........................

பெண் : கங்கை நதி சுடுமா என்றும் பிரிவு

எங்களுக்குள் வருமா

ஆண் : சங்கமத்தில் இணைந்தோம் நெஞ்சம் கலந்து

சாசனங்கள் வரைந்தோம்

பெண் : எங்கள் அன்பு ராகம் இந்த இன்ப நாதம்

யுகங்கள் தோறும் கேட்கும்

ஆண் : காலம் மாறும் இந்த கோலம் மாறும்

உறவோ நிலைத்து வாழும்........

பெண் : தேவா நீயின்றி நானேதய்யா

ஆண் : ஓஹோ.....என்னுயிர் நீதானம்மா

பெண் : நீ பார்க்கையில் ஜனனம்

பார்க்காத வேளையில் மரணம்

ஆண் : என் உயிரின் உயிரே

நானென்றும் வாழ்வது உனக்கே

பெண் : ஆ...ஆ..ஆஹா...ஆ.....

ஆண் : ஓஹோ......ஓஹோ.......ஓஹோ....

இருவர் : ........................

Song information

Singers: Vani Jairam and S. P. Balasubrahmanyam

Music by: Shankar Ganesh

Lyrics by: Pulamaipithan

Release information: From Niraparaadhi (1984) · Singer: Vani Jairam and S. P. Balasubrahmanyam · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh

Explore this song