Roman script
Singer : K. Jamunarani Music by : Vishwanathan – Ramamurthy Lyrics by : Pattukottai Kalyanasundaram Female Part Devi manam polae Sevai purinthaalae Thevai niraiverum Devi manam polae Sevai purinthaalae Thevai niraiverum Paava vinai theerum Female Part Yoga nilaiyaalae Deva mozhiyaalae Maaya vzhi kaanum Gyaana marulvaaye Yoga nilaiyaalae Deva mozhiyaalae Maaya vzhi kaanum Gyaana marulvaaye Female Part Devi manam polae Sevai purinthaalae Thevai niraiverum Paava vinai theerum Female Part Vaanil ulavum vanna nilavum Naanam kollum nangaiyaal Aadal vinidh aanandha geetha Paadam sollum mangaiyaal Female Part Azhagu varum neram Annai adhigaaram Muluthum aval baaram Mogam veguthooram Female Part Azhagu varum neram Annai adhigaaram Muluthum aval baaram Mogam veguthooram Female Part Devi manam polae Sevai purinthaalae Thevai niraiverum Paava vinai theerum
தமிழ்
பாடகி : கே. ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பெண் : தேவி மனம் போலே சேவை புரிந்தாலே தேவை நிறைவேறும் தேவி மனம் போலே சேவை புரிந்தாலே தேவை நிறைவேறும் பாவ வினை தீரும் பெண் : யோக நிலையாலே தேவ மொழியாலே மாயா வழி காணும் ஞானமருள்வாயே யோக நிலையாலே தேவ மொழியாலே மாயா வழி காணும் ஞானமருள்வாயே பெண் : தேவி மனம் போலே சேவை புரிந்தாலே தேவை நிறைவேறும் பாவ வினை தீரும் பெண் : வானில் உலாவும் வண்ண நிலாவும் நாணம் கொள்ளும் நங்கையாள் ஆடல் விநோத ஆனந்த கீத பாடம் சொல்லும் மங்கையாள்! பெண் : அழகு வரும் நேரம் அன்னை அதிகாரம் முழுதும் அவள் பாரம் மோகம் வெகு தூரம் பெண் : அழகு வரும் நேரம் அன்னை அதிகாரம் முழுதும் அவள் பாரம் மோகம் வெகு தூரம் பெண் : தேவி மனம் போலே சேவை புரிந்தாலே தேவை நிறைவேறும் பாவ வினை தீரும்
Song information
Singer: K. Jamunarani
Music by: Vishwanathan – Ramamurthy
Lyrics by: Pattukottai Kalyanasundaram
Release information: From Rathinapuri Ilavarasi (1960) · Singer: K. Jamunarani · Lyricist: Pattukkottai Kalyanasundram · Music: Vishwanathan - Ramamoorthy
Explore this song
- Singer: K. Jamunarani
- Film / album: Rathinapuri Ilavarasi
- Composer: Vishwanathan – Ramamurthy
- Lyricist: Pattukottai Kalyanasundaram