Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Aaaaa aaa…..aaaa aaa…

Aaaaa aaaa….

Female Part

Devan kovil dheepam ondru

Raagam paadum neram indru

Devan kovil dheepam ondru

Raagam paadum neram indru

Kangal rendum kaadhal sandham

Sonnadhu

Ullam undhan vaasal thedi

Vandhadhu

Female Part

Devan kovil dheepam ondru

Raagam paadum neram indru

Female Part

Paavai nindren solai oram

Neeyum vandhaai maalai neram

Paarvai naangum pesum jaalam

Paarththaal podhum vellam odum

Female Part

Kaadhal devanae…

Nee en jeevanae…

Oonjal polae ennam kodi

Nenjil aadum unnai naadi

Kanna neeyum kaelaayo

Female Part

Anbae neeyum engae vandhaai

Yaarai kandu ingae nindraai

Ullam ennum medai undu aadavaa

Kannil kodi raagam kondu paadavaaa

Female Part

Devan kovil dheepam ondru

Raagam paadum neram indru

Female Part

Vaanum kaatrum undhan perai

Vaazhvil sollum kannil naalai

Unnai enni yengum poovai

Undhan anbae endrum thevai

Female Part

Naalai oorvalam naamum kaanuvom

Kaalam kodi aagum podhum

Kaadhal geetham endrum vaazhum

Kannaa neeyum kaelaayo…

Female Part

Devan kovil dheepam ondru

Raagam paadum neram indru

Kangal rendum kaadhal sandham

Sonnadhu

Ullam undhan vaasal thedi

Vandhadhu

Female Part

Devan kovil dheepam ondru

Raagam paadum neram indru

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஆ ஆஅ ஆஅ....

ஆஆ ஆஅ ஆஅ.....

பெண் : {தேவன் கோவில் தீபம் ஒன்று

ராகம் பாடும் நேரம் இன்று} (2)

கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது

உள்ளம் உந்தன் வாசல் தேடி வந்தது

பெண் : தேவன் கோவில் தீபம் ஒன்று

ராகம் பாடும் நேரம் இன்று

பெண் : பாவை நின்றேன் சோலை ஓரம்

நீயும் வந்தாய் மாலை நேரம்

பார்வை நான்கும் பேசும் ஜாலம்

பார்த்தால் போதும் வெள்ளம் மோதும்

பெண் : காதல் தேவனே.... நீயும் ஜீவனே....

ஊஞ்சல் போலே எண்ணம் கோடி

நெஞ்சில் ஆடும் உன்னை நாடி

கண்ணா நீயும் கேளாயோ...

பெண் : அன்பே நீயும் எங்கே வந்தாய்

யாரை கண்டு இங்கே நின்றாய்

உள்ளம் என்னும் மேடை உண்டு ஆடவா

கண்ணில் கோடி ராகம் கொண்டு பாடவா

பெண் : தேவன் கோவில் தீபம் ஒன்று

ராகம் பாடும் நேரம் இன்று

பெண் : வானும் காற்றும் உந்தன் பேரை

வாழ்வில் சொல்லும் கண்ணில் நாளை

உன்னை எண்ணி ஏங்கும் பூவை

உந்தன் அன்பே என்றும் தேவை

பெண் : நாளை ஊர்வலம் ம்ம்...

நாமும் காணுவோம்

காலம் கோடி ஆகும் போதும்

காதல் கீதம் என்றும் வாழும்

கண்ணா நீயும் கேளாயோ...

பெண் : தேவன் கோவில் தீபம் ஒன்று

ராகம் பாடும் நேரம் இன்று

கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது

உள்ளம் உந்தன் வாசல் தேடி வந்தது

பெண் : தேவன் கோவில் தீபம் ஒன்று

ராகம் பாடும் நேரம் இன்று

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Naan Paadum Paadal (1984) · Lyricist: Muthulingam

Explore this song