Roman script
Deva Deena Song Lyrics is the track from Pandavar Vanavasam Tamil Film– 1961, Starring N. T. Rama Rao, Savitri and S. V. Ranga Rao. This song was sung by P. Leela and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Kuyilan. Singer : P. Leela Music Director : Ghantasala Lyricist : Kuyilan Female Part Kanna kanna kanna Deva dheena bandhava idartheeyil Theeigiren kakka vaa Deva dheena bandhava idartheeyil Theeigiren kakka vaa…deva… Female Part Kaalanai edhirthae kadithinil vellum Thiramaiyaalargal en badhilgal Kaalanai edhirthae kadithinil vellum Thiramaiyaalargal en badhilgal Female Part Dharmamendridum thalaiyadhanaalae Maunam poondaargal swaami Kannaa malai pol nambhugirenae Kadhi ver illai innaale Deva dheena bandhava idartheeyil Theeigiren kakka vaa…deva… Female Part Mudhalai vaayil idaroorum velaiyil Kariyai kaapaatrinaayae Mudhalai vaayil idaroorum velaiyil Kariyai kaapaatrinaayae Hirnya kasibu aanava madakki Pragalathan thanai kaatha deva Kurumdhiyaalargal kodumaigl theerpaai Kurumdhiyaalargal kodumaigl theerpaai Kulasadhi than maanangaapaai Deva dheena bandhava idartheeyil Theeigiren kakka vaa…deva… Female Part Govindha gopi jana priya Adiyaargal annalae Baarm nin meedhu potten kanna Kanna kanna kanna….
தமிழ்
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : கண்டசாலா பாடல் ஆசிரியர் : குயிலன் பெண் : கண்ணா கண்ணா கண்ணா..... தேவா தீன பாந்தவா இடர்த்தீயில் தீய்கிறேன் காக்க வா தேவா தீன பாந்தவா இடர்த்தீயில் தீய்கிறேன் காக்க வா...தேவா ... பெண் : காலனை எதிர்த்தே கடிதினில் வெல்லும் திறமையாளர்கள் என் பதிகள் காலனை எதிர்த்தே கடிதினில் வெல்லும் திறமையாளர்கள் என் பதிகள் பெண் : தர்மமென்றிடும் தளையதனாலே மௌனம் பூண்டார்கள் ஸ்வாமி கண்ணா மலை போல் நம்புகிறேனே கதி வேறில்லை இந்நாளே...... தேவா தீன பாந்தவா இடர்த்தீயில் தீய்கிறேன் காக்க வா...தேவா ... பெண் : முதலை வாயில் இடருறும் வேளையில் கரியைக் காப்பாற்றினாயே முதலை வாயில் இடருறும் வேளையில் கரியைக் காப்பாற்றினாயே ஹிரண்ய கசிபு ஆணவ மடக்கி பிரஹலாதன் தனை காத்த தேவா குறுமதியாளர்கள் கொடுமைகள் தீர்ப்பாய் குறுமதியாளர்கள் கொடுமைகள் தீர்ப்பாய் குலசதி தன் மானங் காப்பாய்... தேவா தீன பாந்தவா இடர்த்தீயில் தீய்கிறேன் காக்க வா...தேவா ... பெண் : கோவிந்தா கோபி ஜனப்பிரியா அடியார்கள் அண்ணலே பாரம் நின் மீது போட்டேன் கண்ணா..... கண்ணா கண்ணா கண்ணா.....
Song information
Singer: P. Leela
Release information: From Pandavar Vanavasam (1961) · Singer: P. Leela · Lyricist: Kuyilan · Music: Ghantasala
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Pandavar Vanavasam