Roman script
Singers : V. M. Mahalingam, Senthil Ganesh and Govind Vasantha Music Director : Govind Vasantha Lyricist : Karthik Netha Humming : ………… Male Part Thaayaagimaare vaarume Kalyana naale Pangaalimaare koorume arule Indhaatti pandhi vaikka Thiru naalum vandhaache Ammaatti oravu murainga varudhe Male Part Vaayaara onnu koodi Sanam vaazhtha vandhaare Vandhaare nallore Chorus Adi thala vaazha Ela mela pari maarum Manam pola vayiraara Pasiyaarum nannaalu dhaan Chorus Etti virundhombal marapallo Thamizh naattu chirappallo Thalaiyaaya gunamallo Vaazhthume vaazha Chorus Thengaai poli konda Theratti paala konda Suzhiyan soiyyaan konda Thavala ada dosaiyum Melagu mana kozhambaiyum Penanchi adi da themba Male Part Hmmm mm Thaali yeri poova ninnaale Aathi maappillai Aram pole avan vaazhvaane Chorus Karam aada valai aadave Sothu mela sothaa kumi kumichidu Viyathu kotti pasiyaarume aa oore Narambodu thamizh polave Sondha bandham koodi Vaazhndhu irundhida Thiralaaga oravodu sirithidum Naalae inikkum vaazhnaale All : Sondha kalyanam dhaan Bandha kalyanam dhaan Namma kalyanam dhaan Delta kalyanam dhaan Delta kalyanam dhaan Delta kalyanam dhaan All : Sondha kalyanam dhaan Bandha kalyanam dhaan Namma kalyanam dhaan Delta kalyanam dhaan Delta kalyanam dhaan Delta kalyanam dhaan
தமிழ்
பாடகர்கள் : வி.எம். மஹாலிங்கம், செந்தில் கணேஷ் மற்றும் கோவிந்த் வசந்தா இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா முனங்கல் : ............. ஆண் : தாயாகிமாரே வாருமே கல்யாண நாளே பங்காளிமாரே கூறுமே அருளே இந்தாட்டி பந்தி வைக்க திரு நாளும் வந்தாச்சே அம்மாட்டி ஒறவு முறைங்க வருதே ஆண் : வாயார ஒண்ணு கூடி சனம் வாழ்த்த வந்தாரே வந்தாரே நல்லோரே குழு : அடி தலை வாழ எல மேல பரிமாறும் மனம் போல வயிரார பசியாரும் நன்னாளு தான் குழு : ஏட்டி விருந்தோம்பல் மரபல்லோ தமிழ் நாட்டு சிரப்பல்லோ தலையாய குணமல்லோ வாழ்த்துமே வாழ குழு : தேங்காய் போளி கொண்டா தெரட்டி பால கொண்டா சுழியன் சொய்யான் கொண்டா தவள அட தோசையும் மிளகு மண கொழம்பையும் பெனஞ்சி அடி டா செம்பா ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் தாலி ஏறி பூவா நின்னாலே ஆத்தி மாப்பிள்ளை அறம் போல் அவன் வாழ்வானே குழு : கரம் ஆட வலை ஆடவே சோத்து மேல சோத்த குமி குமிச்சிடு வியத்து கொட்டி பசியாறுமே ஊரே நரம்போடு தமிழ் போலவே சொந்த பந்தம் கூடி வாழ்ந்து இருந்திடா திரலாக ஓரவோடு சிரிதிடும் நாளே இனிக்கும் வாழ்நாளே அனைவரும் : சொந்த கல்யாணம் தான் பந்த கல்யாணம் தான் நம்ம கல்யாணம் தான் டெல்டா கல்யாணம் தான் டெல்டா கல்யாணம் தான் டெல்டா கல்யாணம் தான் அனைவரும் : சொந்த கல்யாணம் தான் பந்த கல்யாணம் தான் நம்ம கல்யாணம் தான் டெல்டா கல்யாணம் தான் டெல்டா கல்யாணம் தான் டெல்டா கல்யாணம் தான்
Song information
Singers: V. M. Mahalingam, Senthil Ganesh and Govind Vasantha
Release information: From Meiyazhagan (2024) · Singer: V. M. Mahalingam, Senthil Ganesh and Govind Vasantha · Lyricist: Karthik Netha · Music: Govind Vasantha
Explore this song
- Singer: V. M. Mahalingam
- Singer: Senthil Ganesh and Govind Vasantha
- Film / album: Meiyazhagan