Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Deivamae deivamae Nandri solven deivamae Thaedinaen thaedinaen Kandu kondaen annaiyai Kandu kondaen annaiyai Male Part Deivamae deivamae Nandri solven deivamae Thaedinaen thaedinaen Kandu kondaen annaiyai Kandu kondaen annaiyai Male Part Deivamae deivamae Manjal kungumam pongum Mahalakshmi en thaai Santhiththaen nerilae santhiththaen nerilae Paasaththil thaerinaen Deivamae deivamae Antha azhagu deivaththin maganaa ivan ah Male Part Muththu pola en thambi vanthavudan Muththam sintha odinaen odinaen odinaen Ada raja en thambi vaada Anna anna Male Part Anna en solvaanena Anna ena solvaanena Pakkam pakkam sendraen Anna ena solvaanena Pakkam pakkam sendraen Male Part Kuzhanthai en kaiyai kadiththu vittathu Hohoho poda po Male Part Deivamae deivamae Deivamae deivamae Male Part Annaiya partha pin Enna vendum nenjamae Annaiya partha pin Enna vendum nenjamae Indru naan pillai polae Maara vendum konjamae Male Part Verillaamal maramaa Maramillaamal kilaiyaa Kilaiyillaamal kaniyaa Ellaam ondru Male Part Deivamae deivamae Deivamae deivamae Male Part Indru partha idam Indru partha mugam Endrum vendum deivamae Male Part Kanneerinil undaavathae Kanneerinil undaavathae Paasam ennum thottam Vidhi ennum nadhi oru pakkamaagavae Odugirathu poda po Male Part Thanthaiyai parthapin Enna vendum nenjamae Dharmamae thanthai thaayai Kakka vendum deivamae Male Part Deivamae deivamae Nandri solven deivamae Thaedinaen thaedinaen Kandu kondaen annaiyai Kandu kondaen annaiyai Oo oo ho oo oo ho oo oo ho….
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே தேடினேன் தேடினேன் கண்டு கொண்டேன் அன்னையை கண்டு கொண்டேன் அன்னையை ஆண் : தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே தேடினேன் தேடினேன் கண்டு கொண்டேன் அன்னையை கண்டு கொண்டேன் அன்னையை ஆண் : தெய்வமே தெய்வமே மஞ்சள் குங்குமம் பொங்கும் மகாலட்சுமி என் தாய் சந்தித்தேன் நேரிலே சந்தித்தேன் நேரிலே பாசத்தில் தேறினேன்.. தெய்வமே தெய்வமே அந்த அழகு தெய்வத்தின் மகனா இவன் அஹ் ஆண் : முத்து போல என் தம்பி வந்தவுடன் முத்தம் சிந்த ஓடினேன் ஓடினேன் ஓடினேன் அட ராஜா என் தம்பி வாடா அண்ணா அண்ணா ஆண் : அண்ணா என சொல்வானென அண்ணா என சொல்வானென பக்கம் பக்கம் சென்றேன் அண்ணா என சொல்வானென பக்கம் பக்கம் சென்றேன் ஆண் : குழந்தை என் கையை கடித்து விட்டது ஹோஹொஹொ போடா போ ஆண் : தெய்வமே தெய்வமே.... தெய்வமே தெய்வமே.... ஆண் : அன்னையை பார்த்த பின் என்ன வேண்டும் நெஞ்சமே அன்னையை பார்த்த பின் என்ன வேண்டும் நெஞ்சமே இன்று நான் பிள்ளை போலே மாற வேண்டும் கொஞ்சமே ஆண் : வேரில்லாமல் மரமா மரமில்லாமல் கிளையா கிளையில்லாமல் கனியா எல்லாம் ஒன்று ஆண் : தெய்வமே தெய்வமே.... தெய்வமே தெய்வமே.... ஆண் : இன்று பார்த்த இடம் இன்று பார்த்த முகம் என்றும் வேண்டும் தெய்வமே ஆண் : கண்ணீரினில் உண்டாவதே கண்ணீரினில் உண்டாவதே பாசம் என்னும் தோட்டம் விதி என்னும் நதி ஒரு பக்கமாகவே ஓடுகிறது போடா போ ஆண் : தந்தையை பார்த்தபின் என்ன வேண்டும் நெஞ்சமே தர்மமே தந்தை தாயை காக்க வேண்டும் தெய்வமே ஆண் : தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே தேடினேன் தேடினேன் கண்டு கொண்டேன் அன்னையை கண்டு கொண்டேன் அன்னையை ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Deiva Magan (1969) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Deiva Magan
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan