Roman script
Singer : S. A. Rajkumar Music by : S. A. Rajkumar Male Part Dei dei payalae chinnapayalae Naalai ulagam un kaiyilae Dei dei payalae chinnapayalae Naalai ulagam un kaiyilae Uzhaichchaalae vaungaalam Uruvaagaum unmaiyilae Male Part Dei dei payalae chinnapayalae Naalai ulagam un kaiyilae Uzhaichchaalae vaungaalam Uruvaagaum unmaiyilae….hae… Male Part Niyaayam maranthu thiriyura manushana Naaigal kooda mathikkaathu Naalum uzhaikkira janangala midhichchaa Soru thanni kedaikkaathu Chorus Aamaannae aamaannae Adhukku melae sollannae Aamaannae aamaannae Adhukku melae sollannae Male Part Podhuvaa edhukkum sattamillae Ozhungaa nadakkum thittamillae Chorus : ………………… Male Part Kalappa pudichchu uzhuthavan Kattantharaiyil kidakkuraan Valuththavan pozhaikkiraan Uzhaichavan thudikkiraan Male Part Dei dei payalae chinnapayalae Naalai ulagam un kaiyilae Uzhaichchaalae vaungaalam Uruvaagaum unmaiyilae…. Male Part Dei dei payalae chinnapayalae Naalai ulagam un kaiyilae haehaei Male Part Uduththa thuniyilla Poazhaikkavum vazhiyilla Urangi kidanthom oomaigalaai Edhirkka thunivillai Thadukkavum vazhiyilla Edhukku poranthom adimaigalaai Chorus Aamaannae aamaannae Adhukku melae sollannae Aamaannae aamaannae Adhukku melae sollannae Male Part Vizhuthaa kedanthaa niyaayamilla Azhuthaa edhukkum needhiyilla Chorus : ……………. Male Part Kuniya kuniya kuttiduvaan Ezhunthu ninnaa vittuduvaan Elaichchavan thuniyanum Edhukku nee paniyanum Male Part Dei dei payalae chinnapayalae Naalai ulagam un kaiyilae Uzhaichchaalae vaungaalam Uruvaagaum unmaiyilae…. Male Part Dei dei payalae chinnapayalae Naalai ulagam un kaiyilae Uzhaichchaalae vaungaalam Uruvaagaum unmaiyilae….haei…
தமிழ்
பாடகர் : எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : டேய் டேய் பயலே சின்னப்பயலே நாளை உலகம் உன் கையிலே டேய் டேய் பயலே சின்னப்பயலே நாளை உலகம் உன் கையிலே உழைச்சாலே வருங்காலம் உருவாகும் உண்மையிலே ஆண் : டேய் டேய் பயலே சின்னப்பயலே நாளை உலகம் உன் கையிலே உழைச்சாலே வருங்காலம் உருவாகும் உண்மையிலே.....ஹே.... ஆண் : நியாயம் மறந்து திரியிற மனுஷன நாய்கள் கூட மதிக்காது நாளும் உழைக்கிற ஜனங்கள மிதிச்சா சோறு தண்ணிக் கெடைக்காது குழு : ஆமாண்ணே ஆமாண்ணே அதுக்கு மேலே சொல்லண்ணே ஆமாண்ணே ஆமாண்ணே அதுக்கு மேலே சொல்லண்ணே ஆண் : பொதுவா எதுக்கும் சட்டமில்லே ஒழுங்கா நடக்கும் திட்டமில்லே குழு : ............................ ஆண் : கலப்ப புடிச்சு உழுதவன் கட்டாந்தரையில் கிடக்குறான் வலுத்தவன் பொழைக்கிறான் உழைச்சவன் துடிக்கிறான் ஆண் : டேய் டேய் பயலே சின்னப்பயலே நாளை உலகம் உன் கையிலே உழைச்சாலே வருங்காலம் உருவாகும் உண்மையிலே... ஆண் : டேய் டேய் பயலே சின்னப்பயலே நாளை உலகம் உன் கையிலே ஹேஹேய் ஆண் : உடுத்த துணியில்ல பொழைக்கவும் வழியில்ல உறங்கி கிடந்தோம் ஊமைகளாய் எதிர்க்க துணிவில்லை தடுக்கவும் வழியில்ல எதுக்கு பொறந்தோம் அடிமைகளாய் குழு : ஆமாண்ணே ஆமாண்ணே அதுக்கு மேலே சொல்லண்ணே ஆமாண்ணே ஆமாண்ணே அதுக்கு மேலே சொல்லண்ணே ஆண் : விழுதா கெடந்தா நியாயமில்ல அழுதா எதுக்கும் நீதியில்ல குழு : ....................... ஆண் : குனிய குனிய குட்டிடுவான் எழுந்து நின்னா விட்டுடுவான் எளச்சவன் துணியணும் எதுக்கு நீ பணியணும் ஆண் : டேய் டேய் பயலே சின்னப்பயலே நாளை உலகம் உன் கையிலே உழைச்சாலே வருங்காலம் உருவாகும் உண்மையிலே... ஆண் : டேய் டேய் பயலே சின்னப்பயலே நாளை உலகம் உன் கையிலே டேய் டேய் பயலே சின்னப்பயலே நாளை உலகம் உன் கையிலே...ஹேய்.....
Song information
Singer: S. A. Rajkumar
Music by: S. A. Rajkumar
Release information: From Makkal Aanaiyittaal (1988) · Lyricist: S. A. Rajkumar
Explore this song
- Singer: S. A. Rajkumar
- Film / album: Makkal Aanaiyittaal
- Composer: S. A. Rajkumar