Roman script
Singer : Oranthanadu Gopu Music by : D. Imman Chorus Deeyaalo deeyaalo deeyaalo Deeyaalo deeyaalo deeyaalo Male Part Avamela aasa vechaan Aniyaaya kaadhal machaan Azhu moonjaa ponaa machaan Male Part Varuvaannu poosa vachaan Vazhimela kanna vachaan Manasaala thee midhichaan Male Part Oru kannaadi kannaala Odanjaan Avan nejoda nenja vachi Kadanjaan Male Part Vedhai vaikkaama ulloora Velanjann Adha vellaama panna niththam Alanjaan Chorus Deeyaalo deeyaalo deeyaalo Deeyaalo deeyaalo deeyaalo Male Part Karaiyeri vandha meenu Karuvaada pogummunnu Puriyaama pochae nanbaa Male Part Ariyaama sonna sollu Palivaangi kolllumunnu Theriyaama pochae nanbaa Male Part Dhesai illaama Appo naan thirinjen Vazhi illaama Ippo ingae oranjen Male Part Vidhi pandhaada Kaathoda maranjen Sadhi pannaama Sottu sottaa karanjen Chorus Deeyaalo deeyaalo deeyaalo Deeyaalo deeyaalo deeyaalo Male Part Varuvaadaa andha ponnu Varundhaama prayer pannu Varungaalam vaanavillu Male Part Manasoda sogam ellaam Maranjaethaan pogummunnu Mulusaa nee nambi nillu Male Part Ava varumbodhu Anandha saaral Vazhi engaeyum Vanna vanna thooral Male Part Idhu usuroda Oyaadha thedal Ada oru podhum Kettadhilla kadhal Male Part Varuvaadaa andha ponnu Varundhaama prayer pannu Varungaalam vaanavillu Male Part Manasoda sogam ellaam Maranjaethaan pogummunnu Mulusaa nee nambi nillu Chorus Deeyaalo deeyaalo deeyaalo Deeyaalo deeyaalo deeyaalo Deeyaalo deeyaalo deeyaalo Deeyaalo deeyaalo deeyaalo
தமிழ்
பாடகர் : ஒரத்தநாடு கோபு இசை அமைப்பாளர் : டி. இமான் குழு : டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ ஆண் : அவ மேல ஆச வச்சான் அநியாய காதல் மச்சான் அழு மூஞ்சா போனா மச்சான் ஆண் : வருவான்னு பூச வச்சான் வழி மேல கண்ண வச்சான் மனசால தீ மிதிச்சான் ஆண் : ஒரு கண்ணாடி கண்ணால உடஞ்சான் அவ நெஞ்சோட நெஞ்ச வச்சிக் கடஞ்சான் ஆண் : விதை வைக்காம உள்ளூர விளஞ்சான் அத வெள்ளாம பண்ண நித்தம் அலஞ்சான் குழு : டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ ஆண் : கரை ஏறி வந்த மீனு கருவாடா போகுமுன்னு புரியாம போச்சே நண்பா ஆண் : அறியாம சொன்ன சொல்லு பழி வாங்கி கொல்லுமுன்னு தெரியாம போச்சே நண்பா ஆண் : திசை இல்லாம அப்போ நான் திரிஞ்சேன் வழி இல்லாம இப்போ இங்கே உறஞ்சேன் ஆண் : விதி பந்தாட காத்தோட மறஞ்சேன் சதி பண்ணாம சொட்டு சொட்டா கரஞ்சேன் குழு : டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ ஆண் : வருவாடா அந்த பொண்ணு வருந்தாம பிரேயர் பண்ணு வருங்காலம் வானவில்லு ஆண் : மனசோட சோகம் எல்லாம் மறஞ்சேதான் போகுமுன்னு முழுசா நீ நம்பி நில்லு ஆண் : அவ வரும்போது ஆனந்த சாரல் வழி எங்கேயும் வண்ண வண்ணத் தூரல் ஆண் : இது உசிரோட ஓயாதத் தேடல் அட ஒருபோதும் கெட்டதில்ல காதல் ஆண் : ஏ வருவாடா அந்த பொண்ணு வருந்தாம பிரேயர் பண்ணு வருங்காலம் வானவில்லு ஆண் : மனசோட சோகம் எல்லாம் மறஞ்சேதான் போகுமுன்னு முழுசா நீ நம்பி நில்லு.... குழு : டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ
Song information
Singer: Oranthanadu Gopu
Music by: D. Imman
Release information: From Kayal (2014) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Oranthanadu Gopu
- Film / album: Kayal
- Composer: D. Imman