Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Deepangalae oli thoovungalae Saabangalae vazhi maarungalae Deepangalae oli thoovungalae Saabangalae vazhi maarungalae Raagangalae pala thaalangalae Koodungalae ini ingae Male Part Deepangalae oli thoovungalae Saabangalae vazhi maarungalae Raagangalae pala thaalangalae Koodungalae ini ingae Chorus ……………… Male Part Vaazhkai oru paadam Vaasam adhil koodum Vaazhkai oru paadam Vaasam adhil koodum Vaasal vazhi thoorum Aasai pala serum kodi sugamae Male Part Vaalibam oru vidha Vasanthathin arimugamae Thagathiga thagathiga thagathiga thagathiga Male Part Deepangalae oli thoovungalae Saabangalae vazhi maarungalae Raagangalae pala thaalangalae Koodungalae ini ingae Male Part Kettadhoru paadam Kaelikkaiyin koodam Kettadhoru paadam Kaelikkaiyin koodam Ketta varamae kaadhal swaramae Kaadhil padumae Male Part Kaadhalan manam ini Kanavinil valam varumae Thagathiga thagathiga thagathiga thagathiga Male Part Deepangalae oli thoovungalae Saabangalae vazhi maarungalae Raagangalae pala thaalangalae Koodungalae ini ingae
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : தீபங்களே ஒளி தூவுங்களே சாபங்களே வழி மாறுங்களே தீபங்களே ஒளி தூவுங்களே சாபங்களே வழி மாறுங்களே ராகங்களே பல தாளங்களே கூடுங்களே இனி இங்கே….. ஆண் : தீபங்களே ஒளி தூவுங்களே சாபங்களே வழி மாறுங்களே ராகங்களே பல தாளங்களே கூடுங்களே இனி இங்கே…. குழு : ..................... ஆண் : வாழ்க்கை ஒரு பாடம் வாசம் அதில் கூடும் வாழ்க்கை ஒரு பாடம் வாசம் அதில் கூடும் வாசல் வழி தோறும் ஆசை பல சேரும் கோடி சுகமே ஆண் : வாலிபம் ஒரு வித வசந்தத்தின் அறிமுகமே தகதிக தகதிக தகதிக தகதிக...... ஆண் : தீபங்களே ஒளி தூவுங்களே சாபங்களே வழி மாறுங்களே ராகங்களே பல தாளங்களே கூடுங்களே இனி இங்கே…. ஆண் : கேட்டதொரு பாடல் கேளிக்கையின் கூடல் கேட்டதொரு பாடல் கேளிக்கையின் கூடல் கேட்ட வரமே காதல் ஸ்வரமே காதில் படுமே ஆண் : காதலன் மனம் இனி கனவினில் வலம் வருமே தகதிக தகதிக தகதிக தகதிக.... ஆண் : தீபங்களே ஒளி தூவுங்களே சாபங்களே வழி மாறுங்களே ராகங்களே பல தாளங்களே கூடுங்களே இனி இங்கே….
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Dhoorathu Pachai (1987) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Dhoorathu Pachai
- Composer: Ilayaraja