Roman script
Singers : Priya Subramanian and Shenbagaraj Music by : D. Imman Male Part Dialogue ………………….. Male Part Darrunu… Darrunu… Darrunu… Male & Chorus : Darrunu… Darrunu… Darrunu… Female Part Ottam edudaa mallu katta Ongi adidaa pallu kotta Pottu midhidaa kannu katta Thookki vaadaa avana tinnu katta Female Part Saattai eduda saaram katta Saavum bayanthu ooram katta Vaangi varudaa moochi mutta Ooru ulagam paarthu utchi kotta Female Part Othaiyila ninnu nalla pirida Avaae pakkuvama thola neeyum urida Chorus Darrunu… Male : Kizhi da… Chorus : Darrunu… Male : Adida… Chorus : Darrunu… Male : Midhida… Chorus Darrunu… Male : Theri da… Chorus : Darrunu… Male : Vedida… Chorus : Darrunu… Male : Mudida… Chorus Podraa… Female Part Aalam therinji kaala vaiyu Alava marandhu aasai vaiyu Kaalam kedakudhu dhooram vaiyu Kaadhal venumunna kanna vaiyu Female Part Vaakka kodutha nenjil vaiyu Vazhiya maraicha pottil vaiyu Thoondil nuniyil mullai vaiyu
Dhrogam evanum senja kolli vaiyu Female Part Achcha patta onnumilla thelida Unakku ishtha patta poova neeyum parida Chorus Darrunu… Male : Kizhi da… Chorus : Darrunu… Male : Adida… Chorus : Darrunu… Male : Midhida… Chorus Darrunu… Male : Theri da… Chorus : Darrunu… Male : Vedida… Chorus : Darrunu… Male : Mudida… Chorus …………………….. Female Part Paarthu siricha vambu illa Pazhaga nenacha thunbam illa Oothu adicha kuththam illa Koodi naama vaazhntha kuraiyae illa Female Part Kootti kalicha onnum illa Kudiya kedutha suttu thalla Veettil irundha gethu illa Vettai aada thuninja ulage ella Female Part Nalla nalla perum neeyum eduda Usuru ulla vara uthamana iruda Chorus Darrunu… Male : Kizhi da… Chorus : Darrunu… Male : Adida… Chorus : Darrunu… Male : Midhida… Chorus Darrunu… Male : Theri da… Chorus : Darrunu… Male : Vedida… Chorus : Darrunu… Male : Mudida… Chorus Darru… Hey darru… Darru darru darru… Hey darru darru darru…
தமிழ்
பாடகர்கள் : பிரியா சுப்ரமணியன் மற்றும் செண்பகராஜ் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : வசனம் ..................................... ஆண் : டர்ர்ருன்னு.... டர்ர்ருன்னு.... டர்ர்ருன்னு.... ஆண் மற்றும் குழு : டர்ர்ருன்னு.... டர்ர்ருன்னு.... டர்ர்ருன்னு.... பெண் : ஓட்டம் எடுடா மல்லுகட்ட ஓங்கி அடிடா பல்லு கொட்ட போட்டு மிதிடா கண்ணு கட்ட தூக்கி வாடா அவன டின்னு கட்ட பெண் : சாட்டை எடுடா சாரம் கட்ட சாவும் பயந்து ஓரம்கட்ட வாங்கி வருடா மூச்சி முட்ட ஊரு உலகம் பார்த்து உச்சி கொட்ட பெண் : ஒத்தையில நின்னு நல்லா பிரிடா அவா பக்குவமா தோல நீயும் உரிடா குழு : டர்ர்ருன்னு.... ஆண் : கிழிடா...... குழு : டர்ர்ருன்னு.... ஆண் : அடிடா.... குழு : டர்ர்ருன்னு.... ஆண் : மிதிடா குழு : டர்ர்ருன்னு.... ஆண் : தெறிடா.... குழு : டர்ர்ருன்னு.... ஆண் : வெடிடா..... குழு : டர்ர்ருன்னு.... ஆண் : முடிடா குழு : போட்றா.... பெண் : ஆழம் தெரிஞ்சு கால வையி அளவ மறந்து ஆசை வையியி காலம் கெடக்குது தூரம் வையி காதல் வேணுமுன்னா கண்ண வையி பெண் : வாழ்க்க கொடுத்தா நெஞ்சில் வையி வழிய மறைச்சா பொட்டில் வையி தூண்டில் நுனியில் முள்ளை வையி துரோகம் எவனும் செஞ்சா கொல்லி வையி பெண் : அச்சபட்டா ஒண்ணுமில்ல தெளிடா உனக்கு இஸ்ட்ட பட்ட பூவ நீயும் பறிடா குழு : டர்ர்ருன்னு.... ஆண் : கிழிடா...... குழு : டர்ர்ருன்னு.... ஆண் : அடிடா.... குழு : டர்ர்ருன்னு.... ஆண் : மிதிடா குழு : டர்ர்ருன்னு.... ஆண் : தெறிடா.... குழு : டர்ர்ருன்னு.... ஆண் : வெடிடா..... குழு : டர்ர்ருன்னு.... ஆண் : முடிடா.... குழு : ........................... பெண் : பார்த்து சிரிச்சா வம்பு இல்ல பழக நினைச்சா துன்பம் இல்ல ஊத்து அடிச்சா குத்தம் இல்ல கூடி நாம வாழ்ந்தா குறையே இல்ல பெண் : கூட்டி கழிச்சா ஒன்னும் இல்ல கூடிய கெடுத்தா சுட்டு தள்ள வீட்டில் இருந்தா கெத்து இல்ல வேட்டை ஆட துணிஞ்சா உலகே எல்லை பெண் : நல்ல நல்ல பேர நீயும் எடுடா உசுரு உள்ள வரை உத்தமனா இருடா குழு : டர்ர்ருன்னு.... ஆண் : கிழிடா...... குழு : டர்ர்ருன்னு.... ஆண் : அடிடா.... குழு : டர்ர்ருன்னு.... ஆண் : மிதிடா குழு : டர்ர்ருன்னு.... ஆண் : தெறிடா.... குழு : டர்ர்ருன்னு.... ஆண் : வெடிடா..... குழு : டர்ர்ருன்னு.... ஆண் : முடிடா..... குழு : டர்ர்ரு.... ஹே டர்ர்ரு.... டர்ர்ரு....டர்ர்ரு.... டர்ர்ரு.... ஹே டர்ர்ரு.... டர்ர்ரு....டர்ர்ரு....
Song information
Singers: Priya Subramanian and Shenbagaraj
Music by: D. Imman
Release information: From Naan Thaan Siva (2020) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Priya Subramanian and Shenbagaraj
- Film / album: Naan Thaan Siva
- Composer: D. Imman