Roman script
Singers : Benny Dayal and Anthony Daasan Music by : Devi Sri Prasad Male Part Yo perusu… Idli thosai aappam ellaam Arisi jaathi Poori roti chappati ellaam Godhumai jaathi Kichadi kesari uppuma ellaam Ravva jaathi Kaaki sattai potta ivan Police jaathi Chorus Darrnaka dakkunakka Dakkunakka dakkunakka Darrnaka dakkunakka Dakkunakka dakkunakka Darrnaka dakkunakka Dakkunakka dakkunakka Male Part Hey naan porantha oorula Evanum innum maarala En manasu aarala Solluratha kelulae Chorus Darrnaka dakkunakka Dakkunakka dakkunakka Darrnaka dakkunakka Dakkunakka dakkunakka Male Part Kettavana thallula Nallavana allula Serious-ah paarula Sikkirama maarula Chorus Darrnaka dakkunakka Dakkunakka dakkunakka Darrnaka dakkunakka Dakkunakka dakkunakka Male Part Hey aadi-na month illa Car-u ippo Item-na porul illa ponnu ippo Scene-na padamilla bandha ippo Cellu-na jail illa phone-u ippo Male Part Matter-na news illa Meter-na length illa Dhammu-na strength illa Thanni-na water illa Male Part {Let’s do it… Chorus : Darrnaka dakkunakka Dakkunakka dakkunakka Male : Let’s shake it… Chorus : Darrnaka dakkunakka Dakkunakka dakkunakka} (2) Chorus Darrnaka dakkunakka Dakkunakka dakkunakka Darrnaka dakkunakka Dakkunakka dakkunakka Male Part Darrnaka dakkunakka Dakkunakka dakkunakka Darrnaka dakkunakka Dakkunakka dakkunakka Male Part Bhoomi yen suthudhu Kadalu yen kathudhu Neruppu yen pathudhu Nondadha uttudhu Chorus : Darrnaka dakkunakka Dakkunakka dakkunakka Male Part Ozone-il poththalu Aarellaam vathalu Vivasayi kathalu Namakellam sikkalu Chorus : Darrnaka dakkunakka Dakkunakka dakkunakka Male Part Mangaana kaai illa Madayan ippo Mattaina sariyaana bodhai ippo Pangu-na share illa friend-u ippo Bulbu-na light illa verai ippo Male Part Nammoda pechellaam Nonsense-ah maariyachu Ayyaiyo adhumela Bulldozer yeri yaachae….. Male Part {Let’s do it… Chorus : Darrnaka dakkunakka Dakkunakka dakkunakka Male : Let’s shake it… Chorus : Darrnaka dakkunakka Dakkunakka dakkunakka} (2) Male Part Ei dolu dolu dapsa Ei takkaru takkaru dupsa Ei dress-eh podu class-ah Ada dance-eh podu maas-ah Male Part Ei chettan kadai chaaya Antha aattu kaalu paaya Nee serthu onna thandhu paaru Kudichukuven haaiyaa Male Part Ei machan enthiri Varra paaru sundari Kindi vacha kesari Semma strawberry Male Part Ei coco cola pepsi Naan oturadhu gipsy Ada thinnukalam kulfi Vaa eduthukalam selfie Chorus {Darrnaka dakkunakka Darrnaka dakkunakka Darrnaka dakkunakka darrnaka Darrnaka dakkunakka Darrnaka dakkunakka Darrnaka dakkunakka darrnaka} (2) Male Part Police-eh gethu da Porumai ellaam rathu da Inform-u panni putta Confirm-ah death-u da Chorus : Darrnaka dakkunakka Dakkunakka dakkunakka Male Part Sattaiyila star-u da Siren vacha car-uda Thuppariyum moolai da Thoongurathae illa da Chorus : Darrnaka dakkunakka Dakkunakka dakkunakka Male Part Mufti-la irunthaalum Duty paapom Malaiyaga irunthaalum aatti paapom Ennoda area limitukulla Evankkum vaalaata urimai illa Male Part Sandai ellam bore-u la Sangamellam thevailla Saathi matham pesaadha Aaruchaami oorula Male Part {Let’s do it… Chorus : Darrnaka dakkunakka Dakkunakka dakkunakka Male : Let’s shake it… Chorus : Darrnaka dakkunakka Dakkunakka dakkunakka} (2)
தமிழ்
பாடகர்கள் : பென்னி டயல் மற்றும் அந்தோனி தாசன் இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : யோ பெருசு.… இட்லி தோசை ஆப்பம் எல்லாம் அரிசி ஜாதி பூரி ரொட்டி சப்பாத்தி எல்லாம் கோதுமை ஜாதி கிச்சடி கேசரி உப்புமா எல்லாம் ரவா ஜாதி காக்கி சட்டை போட்ட இவன் போலீஸ் ஜாதி குழு : டர்னக்கா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா டர்னக்கா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா டர்னக்கா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா ஆண் : ஹே நான் பொறந்த ஊருல எவனும் இன்னும் மாறல என் மனசு ஆறல சொல்லுறத கேளுலே குழு : டர்னக்கா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா டர்னக்கா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா ஆண் : கெட்டவன தள்ளுல நல்லவன அள்ளுல சீரியஸ்-ஆ பாருலே சீக்கிரமா மாறுல குழு : டர்னக்கா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா டர்னக்கா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா ஆண் : ஹே ஆடி-னா மந்த் இல்ல காரு இப்போ ஐட்டம்-னா பொருள் இல்ல பொண்ணு இப்போ சீன்-னா படமில்ல பந்தா இப்போ செல்லு-னா ஜெயில் இல்ல போன்-னு இப்போ ஆண் : மேட்டர்-னா நியூஸ் இல்ல மீட்டர்னா லென்த் இல்ல தம்முனா ஸ்ட்ரென்த் இல்ல தண்ணினா வாட்டர் இல்ல ஆண் : {லெட்ஸ் டூ இட்... குழு : டர்னக்கா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா ஆண் : லெட்ஸ் ஷேக் இட்... குழு : டர்னக்கா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா} (2) குழு : டர்னக்கா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா டர்னக்கா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா ஆண் : டர்னக்கா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா டர்னக்கா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா ஆண் : பூமி ஏன் சுத்துது கடலு ஏன் கத்துது நெருப்பு ஏன் பத்துது நோண்டாத உட்டுடு குழு : டர்னக்கா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா ஆண் : ஓசோன்-இல் பொத்தலு ஆறெல்லாம் வத்தலு விவசாயி கத்தலு நமக்கெல்லாம் சிக்கலு குழு : டர்னக்கா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா ஆண் : மாங்கானா காய் இல்ல மடையன் இப்போ மட்டைனா சரியான போதை இப்போ பங்குனா ஷேர் இல்ல பிரென்ட் இப்போ பல்புனா லைட் இல்ல வேற இப்போ ஆண் : நம்மோட பேச்செல்லாம் நான்சென்ஸா மாறியாச்சு அய்யயோ அதுமேல புல்டோசர் ஏறியாச்சே... ஆண் : {லெட்ஸ் டூ இட்.... குழு : டர்னக்கா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா ஆண் : லெட்ஸ் ஷேக் இட்..... குழு : டர்னக்கா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா} (2) ஆண் : ஏய் டோலு டோலு டப்ஸா ஏய் டக்கரு டக்கரு டுப்ஸா ஏய் ட்ரெஸ போடு கிளாஸா அட டான்ஸ போடு மாஸா ஆண் : ஏய் சேட்டன் கடை சாயா அந்த ஆட்டு காலு பாயா நீ சேர்த்து ஒண்ணா தந்து பாரு குடிச்சுக்குவேன் ஹாயா ஆண் : ஏய் மச்சான் எந்திரி வர்ரா பாரு சுந்தரி கிண்டி வச்ச கேசரி செம்ம ஸ்ட்ராபெர்ரி ஆண் : ஏய் கொக்க கோலா பெப்சி நான் ஓட்டுறது கிப்ஸி அட தின்னுக்கலாம் குல்பீ எடுத்துக்கலாம் செல்பி குழு : {டர்னக்கா டக்குனக்கா டர்னக்கா டக்குனக்கா டர்னக்கா டக்குனக்கா டர்னக்கா டர்னக்கா டக்குனக்கா டர்னக்கா டக்குனக்கா டர்னக்கா டக்குனக்கா டர்னக்கா} (2) ஆண் : போலிஸே கெத்து டா பொறுமை எல்லாம் ரத்து டா இன்பார்ம் பண்ணி புட்டா கண்டிப்பா டெத் டா குழு : டர்னக்கா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா ஆண் : சட்டைல ஸ்டாரு டா சைரன் வச்ச காரு டா துப்பறியும் மூளை டா தூங்குறதே இல்ல டா குழு : டர்னக்கா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா ஆண் : மப்டில இருந்தாலும் டூட்டி பாப்போம் மலையாக இருந்தாலும் ஆட்டி பாப்போம் என்னோட ஏரியா லிமிட்டுக்குள்ள எவனுக்கும் வாலாட்ட உரிமை இல்ல ஆண் : சண்டை எல்லாம் போருல சங்கமெல்லாம் தேவல்ல சாதி மதம் பேசாத ஆறுச்சாமி ஊருலே ஆண் : {லெட்ஸ் டூ இட்... குழு : டர்னக்கா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா ஆண் : லெட்ஸ் ஷேக் இட்.... குழு : டர்னக்கா டக்குனக்கா டக்குனக்கா டக்குனக்கா} (2)
Song details
Singers: Benny Dayal and Anthony Daasan
Music by: Devi Sri Prasad
Release information: From Saamy 2 (2018) · Lyricist: Viveka
- Singer: Benny Dayal and Anthony Daasan
- Film / album: Saamy 2
- Composer: Devi Sri Prasad