Roman script
Singers : G. V. Prakash Kumar and Priyanka Music by : G. V. Prakash Kumar Chorus {Dance with me Dance with me Dance with me nilavae Kallenna mullenna Dance with me alaiyae Nee enna naan enna Dance with me silaiyae Eerudal oruyir Dance with me malarae} (2) Male Part Chittu en chittu Un rekkaiyaala vettu Un nenjil vechi kattu Adi fulla vettu vettu Male Part Muttu nee muttu Oru maattu komba pola Adi kettuppochu moola Ini kattilukku vela Chorus Nenjil kaadhal vandhaakkaa Nitham thoongu mallaakkaa Royapuram maappilla Vandhuttaan daa daa Chorus {Dance with me Dance with me Dance with me nilavae Kallenna mullenna Dance with me alaiyae Nee enna naan enna Dance with me silaiyae Eerudal oruyir Dance with me malarae} (2) Male Part {Yaiyaiya ya ya ya ya yandi Yaiyaiya ya ya ya ya yandi Yaiyaiya ya ya ya ya yandi Yaiyaaiya yaiyaaiya yaiyaaiya yaandi yaandi} (2) Male Part Kan pattaalae saagura Kai thottaale vegura Poo kattaadha maala thaan Nee ettaadha ezhai naan Female Part Pudhusu sela kattilil medhakka Sudura moochula pombala thudikka Vetkatha vaangi velichatha adaikka Vidiyarkaalai vendaam muzhikka Male Part Kanna paarkkaama pesudi Kaalu aadudhu kaavadi Aiyo ennaala thaangala Ye odaadhu en vandi Nee varum varaikkum Chorus Hey dance with me Dance with me Dance with me nilavae Kallenna mullenna Dance with me alaiyae Nee enna naan enna Dance with me silaiyae Eerudal oruyir Dance with me malarae Male Part Hei nee pallaala pookkura Vil ambaaga paakkura Sol ennathaan ketkura Oru minnal pola thaakkura Female Part En thirugaani nenja kilikka Un thalaikaani manja kulikka Nee adhigaari pola nadakka Ver kondu vaadaa poova thodukka Male Part Ye unnaala naanum noguren Idli thunipola veguren Pichai polathaan ketkuren Un veettu naayai pol Nee thottu thadavu Chorus Dance with me Dance with me Dance with me nilavae Kallenna mullenna Dance with me alaiyae Nee enna naan enna Dance with me silaiyae Eerudal oruyir Dance with me malarae Chorus {Hei hei hei hei Hei hei hei hei Hei hei hei hei Hei hei hei hei} (2)
தமிழ்
பாடகி : பிரியங்கா பாடகர் : ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் குழு : { டான்ஸ் வித் மீ டான்ஸ் வித் மீ டான்ஸ் வித் மீ நிலவே கல்லென்ன முள்ளென்ன டான்ஸ் வித் மீ அலையே நீயென்ன நான் என்ன டான்ஸ் வித் மீ சிலையே ஈருடல் ஓருயிர் டான்ஸ் வித் மீ மலரே } (2) ஆண் : சிட்டு என் சிட்டு உன் ரெக்கையால வெட்டு உன் நெஞ்சில் வச்சு கட்டு அடி ஃபுல்லா வெட்டு வெட்டு ஆண் : முட்டு நீ முட்டு ஒரு மாட்டு கொம்ப போல அடி கெட்டுப் போச்சு மூளை இனி கட்டிலுக்கு வேலை குழு : நெஞ்சில் காதல் வந்தாக்கா நித்தம் தூங்கு மல்லாக்கா ராயபுரம் மாப்பிள்ளை வந்துட்டான் டா டா குழு : { டான்ஸ் வித் மீ டான்ஸ் வித் மீ டான்ஸ் வித் மீ நிலவே கல்லென்ன முள்ளென்ன டான்ஸ் வித் மீ அலையே நீயென்ன நான் என்ன டான்ஸ் வித் மீ சிலையே ஈருடல் ஓருயிர் டான்ஸ் வித் மீ மலரே } (2) ஆண் : ........................... ஆண் : கண் பட்டாலே சாகுற கை தொட்டாலே வேகுற பூ கட்டாத மாலைதான் நீ எட்டாத ஏழை நான் பெண் : புதுசு சேலை கட்டிலில் மிதக்க சுடுற மூச்சுல பொம்பள துடிக்க வெக்கத்த வாங்கி வெளிச்சத்த அடைக்க விடியற்காலை வேண்டாம் முழிக்க ஆண் : கண்ண பாா்க்காம பேசுடி காலு ஆடுது காவடி ஐயோ என்னால தாங்கல ஏ ஓடாது என் வண்டி நீ வரும் வரைக்கும் குழு : ஹே டான்ஸ் வித் மீ டான்ஸ் வித் மீ டான்ஸ் வித் மீ நிலவே கல்லென்ன முள்ளென்ன டான்ஸ் வித் மீ அலையே நீயென்ன நான் என்ன டான்ஸ் வித் மீ சிலையே ஈருடல் ஓருயிர் டான்ஸ் வித் மீ மலரே ஆண் : ஹேய் நீ பல்லால பூக்குற வில் அம்பாக பாக்குற சொல் என்னத்தான் கேக்குற ஒரு மின்னல் போல தாக்குற பெண் : என் திருகாணி நெஞ்ச கிழிக்க உன் தலைகாணி மஞ்ச குளிக்க நீ அதிகாரி போல நடக்க வேர் கொண்டு வாடா பூவத் தொடுக்க ஆண் : ஏ உன்னால நானும் நோகுறேன் இட்லி துணி போல வேகுறேன் பிச்சை போலத்தான் கேக்குறேன் உன் வீட்டு நாயப்போல் நீ தொட்டுத் தடவு குழு : டான்ஸ் வித் மீ டான்ஸ் வித் மீ டான்ஸ் வித் மீ நிலவே கல்லென்ன முள்ளென்ன டான்ஸ் வித் மீ அலையே நீயென்ன நான் என்ன டான்ஸ் வித் மீ சிலையே ஈருடல் ஓருயிர் டான்ஸ் வித் மீ மலரே குழு : { ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் } (2)
Song details
Singers: G. V. Prakash Kumar and Priyanka
Music by: G. V. Prakash Kumar
Release information: From Enakku Innoru Per Irukku (2016) · Lyricist: Yegathasi
- Singer: G. V. Prakash Kumar and Priyanka
- Film / album: Enakku Innoru Per Irukku
- Composer: G. V. Prakash Kumar