Roman script

Singers : Ranjith and Adithya

Music by : M. M. Keeravaani

Male Part

Vaazhkkai oru vattam

Adhil mudhalum mudivum ondrae

Inaindhu naam chendrae

Mudivai kaanbom indrae…

Male Part

Tholaivil sigaram

Mudhal adi vaippom….

Tholaivil kanigal

Kanavai vidhaippom….

Male Part

Hae hae porgal veliyil illai

Unnul unnul unnullae..

Undhan edhirigalum

Unnul unnul unnulale

Male Part

Kaala chakkarathin

Paagam needhaan paagan needhaan

Odum paadhai neeyaedhaan

Seerum vegam neeyaedhaan…

Male Part

Viyarvai thuligalai

Eriporul aakkinaal

Vetriyin mugavari neeyaedhaan

Cy ai aycle cy ai aycle cy ai aycle

Life is a cycle

Cy ai aycle cy ai aycle cy ai aycle

Life is a cycle

Chorus

………………………….

Male Part

Cy ai aycle cy ai aycle cy ai aycle

Life is a cycle

Cy ai aycle cy ai aycle cy ai aycle

Life is a cycle

Male Part

Kannodu moolum theeyai

Ennooru thasaiyodu paaychu nee….

Chorus : Life is high and low

How far will u go

Wanna fly wanna sow

U step out the fat go

Male Part

Un nenjin vegamellaam

Kaalgal rendodu puguthi kollu nee

Chorus

Step out ur worries

And sweat out ur …….

U still got to do

U can be a lot more

Male Part

Un thadaigal unnul thaanae….

Yaavaiyum udaitheri

Jodhiyaai unai eri…

Male Part

Viyarvai thuligalai

Eriporul aakkinaal

Vetriyin mugavari neeyaedhaan

Male Part

Cy ai aycle cy ai aycle cy ai aycle

Life is a cycle

Cy ai aycle cy ai aycle cy ai aycle

Life is a cycle

Male Part

Cy ai aycle cy ai aycle cy ai aycle

Life is a cycle

Cy ai aycle cy ai aycle cy ai aycle

Life is a cycle

தமிழ்

பாடகர்கள் : ரஞ்சித் மற்றும் ஆதித்யா

இசையமைப்பாளர் : எம். எம். கீரவாணி

ஆண் : வாழ்க்கை ஒரு வட்டம்

அதில் முதலும் முடிவும் ஒன்றே

இணைந்து நாம் சென்றே

முடிவைக் காண்போம் இன்றே....

ஆண் : தொலைவில் சிகரம்

முதல் அடி வைப்போம்....

தொலைவில் கனிகள்

கனவை விதைப்போம்....

ஆண் : ஹே ஹே போர்கள் வெளியில் இல்லை

உன்னுள் உன்னுள் உன்னுள்ளே

உந்தன் எதிரிகளும்

உன்னுள் உன்னுள் உன்னுள்ளே

ஆண் : காலச் சக்கரத்தின்

பாகம் நீதான் பாகன் நீதான்

ஓடும் பாதை நீயேதான்

சீறும் வேகம் நீயேதான்

ஆண் : வியர்வைத் துளிகளை

எரிபொருள் ஆக்கினால்

வெற்றியின் முகவரி நீயேதான்

சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள்

சை ஐ சைக்கிள்

லைஃப் இஸ் எ சைக்கிள்

சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள்

சை ஐ சைக்கிள்

லைஃப் இஸ் எ சைக்கிள்

ஆண் : சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள்

சை ஐ சைக்கிள்

லைஃப் இஸ் எ சைக்கிள்

சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள்

சை ஐ சைக்கிள்

லைஃப் இஸ் எ சைக்கிள்

ஆண் : கண்ணோடு மூளும் தீயை

எண்ணூறு தசையோடு பாய்ச்சு நீ....

குழு : லைப் இஸ் ஹை அண்ட் லோவ்

ஹவ் பர் வில் யூ கோ

வான்னா ப்ளை வான்னா சௌ

யூ ஸ்டெப் அவுட் தீ பேட் கோ

ஆண் : உன் நெஞ்சின் வேகமெல்லாம்

கால்கள் ரெண்டோடு புகுத்திக் கொள்ளு நீ

குழு : ஸ்டெப் அவுட் யுவர் வொர்ரீஸ்.......

அண்ட் ஸ்வெட் அவுட் யுவர்......

யூ ஸ்டில் காட் டு டு

யூ கேன் பீ எ லாட் மோர்

ஆண் : உன் தடைகள் உன்னுள் தானே....

யாவையும் உடைத்தெறி

ஜோதியாய் உனை எரி...

ஆண் : வியர்வைத் துளிகளை

எரிபொருள் ஆக்கினால்

வெற்றியின் முகவரி நீயேதான்

ஆண் : சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள்

சை ஐ சைக்கிள்

லைஃப் இஸ் எ சைக்கிள்

சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள்

சை ஐ சைக்கிள்

லைஃப் இஸ் எ சைக்கிள்

ஆண் : சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள்

சை ஐ சைக்கிள்

லைஃப் இஸ் எ சைக்கிள்

சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள்

சை ஐ சைக்கிள்

லைஃப் இஸ் எ சைக்கிள்

Song information

Singers: Ranjith and Adithya

Music by: M. M. Keeravaani

Release information: From Inji Idupazhagi (2015) · Lyricist: Madhan Karky

Explore this song