Roman script

Singer : Srikrishna Vishnubhotla

Music by : M. M. Keeravaani

Male Part

Annamae…

Yen azhagai thaedugiraai….aaiii…

Siragin venmaikkullae

Pirarin paarvaikkullae…ae..

Alagai kondu yeno

Azhagai thaedugindraai…

Male Part

Paedhaiyae…ae

Un manadhin kuzhiyil

Ooridum azhagai nee

Paarthida marandhaai

Male Part

Annamae…ae….ae….ae…

Male Part

Aatrilae kaatrilae

Neendhiya neeyoo..

Koondinil adaibada vandhaayaa…

Male Part

Veroru paravai

Pol unai maatra

Kanneerai vilai thandhaayaa..aa…

Male Part

Engae undhan inbam…

Edharko0 indha kolam..

Azhagai thaedi kondae

Karaiyum indha kaalam…

Male Part

Annamae…ae…..ae……

Un kannangal thaandi

Veezhndhidum neeril

Neendhugiraayoo…….

Male Part

Annamae…ae….ae….ae…

தமிழ்

பாடகர்கள் : ஸ்ரீகிருஷ்ணா விஷ்ணுபோட்ல

இசையமைப்பாளர் : எம். எம். கீரவாணி

ஆண் : அன்னமே......ஏ......

ஏன் அழகைத் தேடுகிறாய்....ஆய்...

சிறகின் வெண்மைக்குள்ளே

பிறரின் பார்வைக்குள்ளே...ஏ....

அழகை கொண்டு ஏனோ

அழகைத் தேடுகின்றாய்...

ஆண் : பேதையே...ஏ......

உன் மனதின் குழியில்

ஊறிடும் அழகை நீ

பார்த்திட மறந்தாய்

ஆண் : அன்னமே...ஏ....ஏ....ஏ....

ஆண் : ஆற்றிலே காற்றிலே

நீந்திய நீயோ..

கூண்டினில் அடைபட வந்தாயா....ஆ.....

ஆண் : வேறொரு பறவை

போல் உனை மாற்ற

கண்ணீரை விலை தந்தாயா...ஆ....

ஆண் : எங்கே உந்தன் இன்பம்

எதற்கோ இந்த கோலம்

அழகைத் தேடிக் கொண்டே

கரையும் இந்தக் காலம்....

ஆண் : அன்னமே...ஏ....ஏ....

உன் கன்னங்கள் தாண்டி

வீழ்ந்திடும் நீரில்

நீந்துகிறாயோ.....

ஆண் : அன்னமே...ஏ....ஏ....ஏ....

Song information

Singer: Srikrishna Vishnubhotla

Music by: M. M. Keeravaani

Release information: From Inji Idupazhagi (2015) · Lyricist: Madhan Karky

Explore this song