Roman script

Singers : Achu and Shivani

Music by : M. M. Keeravaani

Male Part

Laava laava vaalae

Nenjilae laava

Erimalai pennae

Innum arugil vaa

Male Part

Aangaangae paarvai meya

Engengo ratham paaya vaithaayaa…

Oh ..vathaithaayaa…

Male Part

{Laava laava laava

Nenjilae laava

Erimalai pennae

Innum arugil vaa} (2)

Male Part

Un thuli azhagil

Naan tholainthen

Un muzhu azhagil

Naan azhiven

Male Part

Aanaalum aanaalum

Unnai adainthiduven

Chorus

Hmm mm..mmm..ooo….

Hmm mm..mmm..ooo….

Hmm mm..mmm..ooo….

Male Part

{Laava laava laava

Nenjilae laava

Erimalai pennae

Innum arugil vaa} (2)

தமிழ்

பாடகி : ஷிவானி

பாடகர் : அச்சு

இசையமைப்பாளர் : எம்.எம். கீரவாணி

ஆண் : லாவா லாவா

வாலே நெஞ்சிலே லாவா

எரிமலைப் பெண்ணே

இன்னும் அருகில் வா

ஆண் : ஆங்காங்கே பார்வை

மேய எங்கெங்கோ ரத்தம்

பாய வைத்தாயா

ஓ.. வதைத்தாயா

ஆண் : { லாவா லாவா

லாவா நெஞ்சிலே லாவா

எரிமலைப் பெண்ணே

இன்னும் அருகில் வா } (2)

ஆண் : உன் துளி அழகில்

நான் தொலைந்தேன்

உன் முழு அழகில்

நான் அழிவேன்

ஆண் : ஆனாலும் ஆனாலும்

உன்னை அடைந்திடுவேன்

குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

ஓஓ ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

ஓஓ ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

ஓஓ

ஆண் : { லாவா லாவா

லாவா நெஞ்சிலே லாவா

எரிமலைப் பெண்ணே

இன்னும் அருகில் வா } (2)

Song information

Singers: Achu and Shivani

Music by: M. M. Keeravaani

Release information: From Naan Ee (2012) · Lyricist: Madhan Karky

Explore this song