Roman script

Singers : Karthik and G. Sahithi

Music by : M.M.Keeravani

Male Part

Veesum velichathilae thugalaai naan varuven

Pesum vennilavae unakae oli tharuven

Ada adadadada..oh

Ada adadadada..oh

Nun silai seithidum pon silaiyae

Pencilai seevidum pen silaiyae

En nilai konjam ne paarpaaya?

Male Part

Ada adadadada..oh

Ada adadadada..oh

Male Part

Oru murai paarpaaya

Irudhaya pechai ketpaaya

Marumurai paarpaaya

Vizhigalil kaadhal solvaaya

Male Part

Ada adadadada..oh

Ada adadadada..oh

Male Part

Un bootha kannadi..thevai illai

En kadhal nee paarka kan pothumae

Muthangal thaluvalgal thevai illai

Ne paarkum nimidangal athu pothumae

Kovam yekkam kaamam vekkam

Etho ondril paaradi

Male Part

Oru murai paarpaaya

Irudhaya pechai ketpaaya

Marumurai paarpaaya

Vizhigalil kaadhal solvaaya

Male Part

Ada adadadada..oh

Ada adadadada..oh

தமிழ்

பாடகி : ஜி. ஷஹீதி

பாடகா் : கார்த்திக்

இசையமைப்பாளா் : எம் .எம். கீரவாணி

ஆண் : வீசும் வெளிச்சத்திலே

துகளாய் நான் வருவேன்

பேசும் வெண்ணிலவே

உனக்கே ஒளி தருவேன்

அட அடடடடா ஓ

அட அடடடடா ஓ

நுண்சிலை செய்திடும்

பொன் சிலையே பென்சிலை

சீவிடும் பெண் சிலையே

என் நிலை கொஞ்சம் நீ

பார்ப்பாயா

ஆண் : அட அடடடடா ஓ

அட அடடடடா ஓ

ஆண் : ஒரு முறை பார்ப்பாயா

இருதயப் பேச்சைக் கேட்பாயா

மறு முறை பார்ப்பாயா விழிகளில்

காதல் சொல்வாயா

ஆண் : அட அடடடடா ஓ

அட அடடடடா ஓ

ஆண் : உன் பூதக் கண்ணாடி

தேவை இல்லை என் காதல்

நீ பார்க்க கண் போதுமே

முத்தங்கள் தழுவல்கள்

தேவை இல்லை நீ பார்க்கும்

நிமிடங்கள் அது போதுமே

கோவம் ஏக்கம் காமம்

வெக்கம் ஏதோ ஒன்றில்

பாரடி

ஆண் : ஒரு முறை பார்ப்பாயா

இருதயப் பேச்சைக் கேட்பாயா

மறு முறை பார்ப்பாயா விழிகளில்

காதல் சொல்வாயா

ஆண் : அட அடடடடா ஓ

அட அடடடடா ஓ

Song information

Singers: Karthik and G. Sahithi

Music by: M.M.Keeravani

Release information: From Naan Ee (2012) · Lyricist: Madhan Karky

Explore this song