Roman script

Singer : Shakthisree Gopalan

Music by : Shakthisree Gopalan

Female Part

Cycle gap-ula

En idhayatha thiruda paathaanae

Oh oh…

Oh oh oh oh…

Female Part

Enakku avana pudikkala

Aana yedho nadunthumonnu

Hmm…oh oh…

Oh oh oh oh..

Female Part

Paartha FB status complicated

Confuse panni koldraanae…eh eh

Aana indha idhayam kekkudhu

Dil maangae more…

Female Part

My heart goes

Thantha naanae

Naanae naanae naa…aa

Thantha naanae

Naanae naanae naa…aa..oh oh

Female Part

Thantha naanae

Naanae naanae naa…aa naa

Thantha naanae

Naanae naanae

Naa…nana naa nana naa naa

Female Part

Black and white kannu

Unnai paartha color-ah maaruma

Female Part

Hmm venal kaalam kooda

Kodaikkaanal maari thonumaa

Female Part

Oh black and white kannu

Unnai paartha color-ah maaruthae

Venal kaalam kooda

Kodaikkaanal maari thonuthae

Female Part

Unkooda friendship day pathala

Valentines day mattumae venum

Female Part

Cycle gap-ula

En idhayatha thirudi ponaanae

Oh oh…

Oh oh oh oh…

Female Part

Nu sonnaanae

Oh oh…

Oh oh oh oh…

Female Part

Paartha FB status complicated

Confuse panni koldraanae…eh eh

Aana indha idhayam kekkudhu

Dil maangae more…

Female Part

My heart goes

Thantha naanae

Naanae naanae naa…aa

Thantha naanae

Naanae naanae naa…aa..oh oh

Female Part

Thantha naanae

Naanae naanae naa…aa naa

Thantha naanae

Naanae naanae

Naa…nana naa nana naa naa

Female Part

Thantha naanae

Naanae naanae naa…aa

Thantha naanae

Naanae naanae naa…naa..

Female Part

Thantha naanae

Naanae naanae naa…aa

Oh oh oh oh

Oh oh hmmm

தமிழ்

பாடகி : ஷக்திஸ்ரீ கோபாலன்

இசையமைப்பாளர் : ஷக்திஸ்ரீ கோபாலன்

பெண் : சைக்கிள் கேப்புல

என் இதயத்த திருட பாத்தானே

ஓ ஓ......

ஓ ஓ ஓ ஓ......

பெண் : எனக்கு அவன புடிக்கல

ஆனா ஏதோ நடுந்திடுமோ

ஹ்ம்ம்......ஓ ஓ

ஓ ஓ ஓ ஓ......

பெண் : பார்த்த எப் பி ஸ்டேட்டஸ் காம்பிளிகேட்டட்

கன்புயூஸ் பண்ணி கொல்றானே.....எ எஹ்

ஓஓ.....ஓஓ....

ஆனா இந்த இதயம் கேக்குது

தில் மாங்கே மோர்.....

பெண் : மை ஹார்ட் கோஸ்

தந்தா நானே நானே நானே நா.....ஆ

தந்தா நானேநானே நானே நா.....ஆ

தந்தா நானே நானே நானே நா.....ஆ...ஓ ஓ

பெண் : தந்தா நானே

நானே நானே நா.....ஆ...ஓ ஓ

நா.....நான நா நான நா நா.....

பெண் : ப்ளாக் அண்ட் ஒய்ட் கண்ணு

உன்னை பார்த்த கலர்ரா மாறுமா.....

பெண் : ஹ்ம்ம் வேனல் காலம் கூட

கொடைக்கானல் மாறி தோணுமா.....

பெண் : ஹோ....ப்ளாக் அண்ட் ஒய்ட் கண்ணு

உன்னை பார்த்த கலர்ரா மாறுதே

வேனல் காலம் கூட

கொடைக்கானல் மாறி தோணுதே.....

பெண் : உன்கூட பிரண்ட்ஷிப் டே பத்தல

வேலன்டைன்ஸ் டே மட்டுமே வேணும்

பெண் : சைக்கிள் கேப்புல

என் இதயத்த திருடிபோனானே

ஓ ஓ......

ஓ ஓ ஓ ஓ......

பெண் : ன்னு சொன்னானே

ஓ ஓ......

ஓ ஓ ஓ ஓ......

பெண் : பார்த்த எப் பி ஸ்டேட்டஸ் காம்பிளிகேட்டட்

கன்புயூஸ் பண்ணி கொல்றானே.....எ எஹ்

ஆனா இந்த இதயம் கேக்குது

தில் மாங்கே மோர்.....

பெண் : தந்தா நானே

நானே நானே நா.....ஆ...ஓ ஓ

தந்தா நானே

நானே நானே

நா.....நன நா நன நா நா.....

பெண் : தந்தா நானே

நானே நானே நா.....ஆ..

தந்தா நானே

நானே நானே நா.....நா....

பெண் : தந்தா நானே

நானே நானே நா.....ஆ..

ஓ ஓ ஓ ஓ......

ஓ ஓ ஹ்ம்ம்

Song information

Singer: Shakthisree Gopalan

Music by: Shakthisree Gopalan

Release information: From Album Songs 2020 (2020) · Lyricist: Shakthisree Gopalan

Explore this song