Roman script
Singers : Vani Jairam and Chorus Music by : Shankar Ganesh Female Chorus : Aa… haa… haa… Aa… haa… haa… Female Part Cola cola coco cola Soda soda whisky soda Cola cola coco cola Soda soda whisky soda Naan thaanae thaen thaanae Aanandha bodhai Female Part Cola cola Chorus : Cola cola Female : Coco cola Chorus : Coco cola Female : Soda soda Chorus : Soda soda Female : Whisky soda Chorus : Whisky soda Female Part Naan thaanae thaen thaanae Aanandha bodhai Chorus ……………….. Female Part Minmin pol kan simittum Manjal nilaa maedaiylae Ethanaiyo karpanaigal sithirathin jaadaiyilae Vaaliba koottam vandugalaattam Vattangal podum thaamaraip poo Maeniyum vaada mellisai paada Yaar arivaaro en thavippu aahaa.. oho… Chorus Aahaa.. oho… Female Part Cola cola Male Part Cola Female Part Coco cola Male Part Yaa… Female Part Soda soda Male Part Soda Female Part Whisky soda Male : Yess… Female Part Naan thaanae thaen thaanae Aanandha bodhai Female Part Vaathiyangal vaasikka thaan Thulli varum sundhari naan Kattilarai sattangalai kondu varum Mandhiri naan Ovvoru naalum oorvasi paadum Mogana raagam kaettidalaam Gangaiyum kadalum sangamamaagum Kaatchiyai ingae paarthidalaam aahaa.. oho… Chorus Aahaa.. oho… Female Part Cola cola Chorus : Cola cola Female : Coco cola Chorus : Coco cola Female : Soda soda Chorus : Soda soda Female : Whisky soda Chorus : Whisky soda Female Part Naan thaanae thaen thaanae Aanandha bodhai Laalaalaalaa laalaalaalaa laalaalaalaa laalaalaalaa Chorus Laalaalaalaa Female : Laalaalaalaa Chorus : Laalaalaalaa Female : Laalaalaalaa
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் குழு இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் குழு : ஆஹா ஹா ஹா ... ஆஹா ஹா ஹா ... பெண் : கோலா கோலா கொக்கோ கோலா சோடா சோடா விஸ்கி சோடா கோலா கோலா கொக்கோ கோலா சோடா சோடா விஸ்கி சோடா நான்தானே தேன்தானே ஆனந்த போதை பெண் : கோலா கோலா குழு : கோலா கோலா பெண் : கொக்கோ கோலா குழு : கொக்கோ கோலா பெண் : சோடா சோடா குழு : சோடா சோடா பெண் : விஸ்கி சோடா குழு : விஸ்கி சோடா பெண் : நான்தானே தேன்தானே ஆனந்த போதை குழு : ............................ பெண் : மின்மினி போல் கண் சிமிட்டும் மஞ்சள் நிலா மேடையிலே எத்தனையோ கற்பனைகள் சித்திரத்தின் ஜாடையிலே வாலிபக் கூட்டம் வண்டுகளாட்டம் வட்டங்கள் போடும் தாமரைப் பூ மேனியும் வாட மெல்லிசை பாட யார் அறிவாரோ என் தவிப்பு ஆஹா...ஓஹோ குழு : ஆஹா...ஓஹோ பெண் : கோலா கோலா ஆண் : கோலா பெண் : கொக்கோ கோலா ஆண் : யா பெண் : சோடா சோடா ஆண் : சோடா பெண் : விஸ்கி சோடா ஆண் : யெஸ் ... பெண் : நான்தானே தேன்தானே ஆனந்த போதை பெண் : வாத்தியங்கள் வாசிக்கத்தான் துள்ளி வரும் சுந்தரி நான் கட்டிலறை சட்டங்களை கொண்டு வரும் மந்திரி நான் ஒவ்வொரு நாளும் ஊர்வசி பாடும் மோகன ராகம் கேட்டிடலாம் கங்கையும் கடலும் சங்கமமாகும் காட்சியை இங்கே பார்த்திடலாம் ஆஹா...ஒஹோ குழு : ஆஹா...ஒஹோ பெண் : கோலா கோலா குழு : கோலா கோலா பெண் : கொக்கோ கோலா குழு : கொக்கோ கோலா பெண் : சோடா சோடா குழு : சோடா சோடா பெண் : விஸ்கி சோடா குழு : விஸ்கி சோடா பெண் : நான்தானே தேன்தானே ஆனந்த போதை பெண் : லாலாலாலா லாலாலாலா லாலாலாலா லாலாலாலா குழு : லாலாலாலா பெண் : லாலாலாலா குழு : லாலாலாலா பெண் : லாலாலாலா
Song information
Singers: Vani Jairam and Chorus
Music by: Shankar Ganesh
Release information: From Mangamma Sabadham (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Vani Jairam and Chorus
- Film / album: Mangamma Sabadham
- Composer: Shankar Ganesh