Roman script
Singers : T. M. Soundararajan and Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Chozhanin mgalae vaa sundhara tamizhae vaa Yaezhai en madi meedhu vaa Chozhanin mgalae vaa sundhara tamizhae vaa Yaezhai en madi meedhu vaa Moovagai tamil aalum paavalan enakkaga Mogana panpaadi vaa vaa Male Part Chozhanin mgalae vaa sundhara tamizhae vaa Yaezhai en madi meedhu vaa Female Part Kulir neerillaathu meenum illaiyae Ingu neeyillaathu naanum illaiyae Kulir neerillaathu meenum illaiyae Ingu neeyillaathu naanum illaiyae Tamil neeyirukka porul naanirukka Tamil neeyirukka porul naanirukka Arangerum paadal kadhal allavaa Female Part Kulir neerillaathu meenum illaiyae Ingu neeyillaathu naanum illaiyae Male Part Thoorigai ezhuthaatha oviyam uyirkondu Kaarigai vadivaanathi…oo…oo…oo… Kaithari kavi paadum kambanin maganodu Tholgalil vilaiyaadutho…oo….oo…oo…oo… Tholgalil vilaiyaadutho… Female Part Kulir neerillaathu meenum illaiyae
Ingu neeyillaathu naanum illaiyae Female Part Maaligai manimaadam aadaigal alangaaram Aayiram irunthaalenna….aa…aa…aa….aa…. Paavalan thirutholil paingili naanaaga Vaazhnthidum suganthaan enna…aa….aa…aa… Vaazhnthidum suganthaan enna…. Female Part Kaarkuzhal sarinthaada maarbinil maniyaada Thaei vara kandaenadi Nool enum idaiyaada noothana kaniyaada Kai vasam kondaenadi….aa…aa…aa… Kai vasam kondaenadi…. Female Part Kulir neerillaathu meenum illaiyae Ingu neeyillaathu naanum illaiyae Female Part Itta adi noga edutha adi koppalikka Yaenthizhai varavillaiyo….ooo….oo…oo Itta adi noga edutha adi koppalikka Yaenthizhai varavillaiyo….ooo….oo…oo Male Part Yaazhisai thanai minjum yaezhisai kuralaale Yaazhisai thanai minjum yaezhisai kuralaale Kaaviyam tharavillaiyo…oo…oo…oo….o…. Kaaviyam tharavillaiyo… Both : Kulir neerillaathu meenum illaiyae Ingu neeyillaathu naanum illaiyae
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : சோழனின் மகளே வா சுந்தர தமிழே வா ஏழை என் மடி மீது வா சோழனின் மகளே வா சுந்தர தமிழே வா ஏழை என் மடி மீது வா மூவகை தமிழ் ஆளும் பாவலன் எனக்காக மோகன பண்பாடி வா.....வா..... ஆண் : சோழனின் மகளே வா சுந்தர தமிழே வா ஏழை என் மடி மீது வா பெண் : குளிர் நீரில்லாது மீனும் இல்லையே இங்கு நீயில்லாது நானும் இல்லையே குளிர் நீரில்லாது மீனும் இல்லையே இங்கு நீயில்லாது நானும் இல்லையே தமிழ் நீயிருக்க பொருள் நானிருக்க தமிழ் நீயிருக்க பொருள் நானிருக்க அரங்கேறும் பாடல் காதல் அல்லவா பெண் : குளிர் நீரில்லாது மீனும் இல்லையே இங்கு நீயில்லாது நானும் இல்லையே ஆண் : தூரிகை எழுதாத ஓவியம் உயிர்க்கொண்டு காரிகை வடிவானதோ..ஓ.....ஓ.....ஓ..... கைத்தறி கவி பாடும் கம்பனின் மகனோடு தோள்களில் விளையாடுதோ......ஓ....ஓ.....ஓ....ஒ.... தோள்களில் விளையாடுதோ......... ஆண் : குளிர் நீரில்லாது மீனும் இல்லையே இங்கு நீயில்லாது நானும் இல்லையே பெண் : மாளிகை மணிமாடம் ஆடைகள் அலங்காரம் ஆயிரம் இருந்தாலென்ன.....ஆ....ஆ....ஆ....ஆ.... பாவலன் திருத்தோளில் பைங்கிளி நானாக வாழ்ந்திடும் சுகந்தான் என்ன....ஆ...ஆ....ஆ.. வாழ்ந்திடும் சுகம் தானென்ன..... பெண் : கார்குழல் சரிந்தாட மார்பினில் மணியாட தேர் வரக் கண்டேனடி...... நூல் எனும் இடையாட நூதனக் கனியாட கை வசம் கொண்டேனடி...ஆ..ஆஆ... கை வசம் கொண்டேனடி..... பெண் : குளிர் நீரில்லாது மீனும் இல்லையே இங்கு நீயில்லாது நானும் இல்லையே பெண் : இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க ஏந்திழை வரவில்லையோ ஓ...ஓஓ..ஓ.. இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க ஏந்திழை வரவில்லையோ ஓ...ஓஓ..ஓ.. ஆண் : யாழிசை தனை மிஞ்சும் ஏழிசை குரலாலே யாழிசை தனை மிஞ்சும் ஏழிசை குரலாலே காவியம் தரவில்லையோ..ஓ...ஓ...ஓ...ஓ.. காவியம் தரவில்லையோ..... இருவர் : குளிர் நீரில்லாது மீனும் இல்லையே இங்கு நீயில்லாது நானும் இல்லையே
Song information
Singers: T. M. Soundararajan and Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Nenjukku Neethi(1979) (1979) · Singer: T. M. Soundararajan and Vani Jairam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: T. M. Soundararajan and Vani Jairam
- Film / album: Nenjukku Neethi(1979)
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali