Roman script
Singers : Mridula and Srimathi Parthasarathy Music by : S. S. Kumaran Female Part Tattaa tattaa tatattaa Taara tattaa tatattattaa Choo choo maari choo choo maari Female Part Thathaa thathaa thannikkulla Thavalai rendum pondhukulla Choo choo maari Kuththaalaththu kaattukkulla Kurangu ellaa veettukkulla Choo choo maari Male Part Ooththa pallu rengammaa Ullavaadi rengammaa Choo choo maari Unakku purushan yaarammaa Oolamookku aalammaa Choo choo maari choo choo maari Female Part Adho paaru rayiludaa Rayilukkulla kuyiludaa Choo choo maari Kuyilukitta nerunginaa Rendu maasam jayiludaa Choo choo maari Male Part Sangili pungili kattippudi Naan maattaen venaippuli Choo choo maari Sangaran koyil sundhari Sapparam varuthu enthiri Choo choo maari choo choo maari Female Part Venaandaa raasu maattikkuvae Venaandaa dei raasu dei raasu….. Male Part Podi maari Female Part Thattaan thattaan light adi Kozhi kunjukku light adi Choo choo maari Kusumbu pannum sevala Kozhambu vachchu ooththadi Choo choo maari Male Part Pattaiya pattaiya eduththukko Parangi pattaiya eduththukko Choo choo maari Mottaiya adichchathu yaarunnu Muttaiya paaththu kettukko Choo choo maari choo choo maari Female Part Dosai paaththu sirichchuchaam Poori kanna adichchichaam Choo choo maari Idli sandai pottuchchuchaam Chutni velakki vittuchchaam Choo choo maari Male Part Kadugu milagu thippili Karunkolaththaa pokkiri Choo choo maari Male Part Kolla pakkam pogaatha Kotti kedakku jaangiri Femlae : Aiyya chiii…. Chorus Choo choo maari choo choo maari Choo choo maari choo choo maari
தமிழ்
பாடகர்கள் : மிருதுளா மற்றும் ஸ்ரீமதி பார்த்தசாரதி இசையமைப்பாளர் : எஸ். எஸ். குமரன் பெண் : டட்டா டட்டா டடட்டா டார டட்டா டடட்டட்டா சூ சூ மாரி சூ சூ மாரி பெண் : தாத்தா தாத்தா தண்ணிக்குள்ள தவளை ரெண்டும் பொந்துக்குள்ள சூ சூ மாரி குத்தாலத்து காட்டுக்குள்ள குரங்கு எல்லா வீட்டுக்குள்ள சூ சூ மாரி ஆண் : ஊத்த பல்லு ரெங்கம்மா உள்ளவாடி ரெங்கம்மா சூ சூ மாரி உனக்கு புருஷன் யாரம்மா ஊலமூக்கு ஆளம்மா சூ சூ மாரி சூ சூ மாரி பெண் : அதோ பாரு ரயிலுடா ரயிலுக்குள்ள குயிலுடா சூ சூ மாரி குயிலுகிட்ட நெருங்கினா ரெண்டு மாசம் ஜெயிலுடா சூ சூ மாரி ஆண் : சங்கிலி புங்கிலி கட்டிப்புடி நான் மாட்டேன் வேங்கைப்புலி சூ சூ மாரி சங்கரன் கோயில் சுந்தரி சப்பரம் வருது எந்திரி சூ சூ மாரி சூ சூ மாரி பெண் : வேணாண்டா ராசு மாட்டிக்குவே.... வேணாண்டா டேய் ராசு டேய் ராசு..... ஆண் : போடி மாரி பெண் : தட்டான் தட்டான் லைட் அடி கோழி குஞ்சுக்கு லைட் அடி சூ சூ மாரி குசும்பு பண்ணும் சேவல கொழம்பு வச்சு ஊத்தடி சூ சூ மாரி ஆண் : பட்டைய பட்டைய எடுத்துக்கோ பரங்கி பட்டைய எடுத்துக்கோ சூ சூ மாரி மொட்டையடிச்சது யாருன்னு முட்டைய பாத்து கேட்டுக்கோ சூ சூ மாரி சூ சூ மாரி பெண் : தோசை பாத்து சிரிச்சுச்சாம் பூரி கண்ண அடிச்சிச்சாம் சூ சூ மாரி இட்லி சண்டை போட்டுச்சாம் சட்டினி வெலக்கி விட்டுச்சாம் சூ சூ மாரி ஆண் : கடுகு மிளகு திப்பிலி கருங்கொலத்தா போக்கிரி சூ சூ மாரி ஆண் : கொல்ல பக்கம் போகாத கொட்டி கெடக்கு ஜாங்கிரி பெண் : ஐய்ய சீய்ய்ய்..... குழு : சூ சூ மாரி சூ சூ மாரி சூ சூ மாரி சூ சூ மாரி
Song information
Singers: Mridula and Srimathi Parthasarathy
Music by: S. S. Kumaran
Release information: From Poo (2008) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Mridula and Srimathi Parthasarathy
- Film / album: Poo
- Composer: S. S. Kumaran