Roman script
Singer : Tippu Music by : Sirpy Male Part {Chocolate chocolate polavae Life-eh taste-u taste-u da} (2) Love birds love birds parakkavae L board L board edhukku da Male Part Pookkalin sirippukkellaam Make-up thevaiyillai Thindukkal poottedhukku Teen agekku Male Part Chocolate chocolate polavae Life-eh taste-u taste-u da Male Part Saettu kadaiyil vatti illaiya Thanks solluvom Saadha figure annannu sonna Thanks solluvom Male Part Thotta illaamal dhosai sudum Mummykku thanks solluvom Bata kadaiyil anju paisa Balance thandha thanks solluvom One way la poga sonna thank you Sunday la thoonga sonna thank you Male Part Chocolate chocolate polavae Life-eh taste-u taste-u da Male Part Quarter vangaiyil kosuru thantha Thanks solluvom Bachelor-ku veedu koduthaa Thanks solluvom Male Part Dhinathandhi kanni theevu Eppa mudiyum Therinchutta thanks solluvom Tea kadai seat mela kaalai vacha Thittalainna thanks solluvom Dhinam life la solli paaru thank you Un edhiriyum solluvaan i like you Male Part Chocolate chocolate polavae Life-eh taste-u taste-u da Love birds love birds parakkavae L board L board edhukku da Male Part Pookkalin sirippukkellaam Make-up thevaiyillai Thindukkal poottedhukku Teen agekku Male Part Chocolate chocolate polavae Life-eh taste-u taste-u da
தமிழ்
பாடகர் : திப்பு இசையமைப்பாளர் : சிற்பி ஆண் : சாக்லே சாக்லேட் போலவே லைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டு டா சாக்லே சாக்லேட் போலவே லைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டு டா லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் பறக்கவே எல் போர்டு எல் போர்டு எதுக்கு டா ஆண் : பூக்களின் சிரிப்புக்கெல்லாம் மேக்கப்பு தேவையில்லை திண்டுக்கல் பூட்டெதுக்கு டீன் ஏஜ்க்கு ஆண் : சாக்லேட் சாக்லேட் போலவே லைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டு டா ஆண் : சேட்டு கடையில் வட்டி இல்லையா தேங்க்ஸ் சொல்லுவோம் சாதா பிகர் அண்ணன்னு சொன்னா தேங்க்ஸ் சொல்லுவோம் ஆண் : தோட்டா இல்லாமல் தோசை சுடும் மம்மிக்கு தேங்க்ஸ் சொல்லுவோம் பேட்டா கடையில் அஞ்சு பைசா பேலன்ஸ் தந்தா தேங்க்ஸ் சொல்லுவோம் ஒன் வே-ல போக சொன்ன தாங்க் யு சண்டேல தூங்க சொன்ன தாங்க் யு ஆண் : சாக்லேட் சாக்லேட் போலவே லைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டு டா லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் பறக்கவே எல் போர்டு எல் போர்டு எதுக்கு டா ஆண் : குவாட்டர் வாங்கையில் கொசுறு தந்தா தேங்க்ஸ் சொல்லுவோம் பேஜ்லர்க்கு வீடு கொடுத்தா தாங்க்ஸ் சொல்லுவோம் ஆண் : தினத்தந்தி கன்னி தீவு எப்ப முடியும் தெரிஞ்சுட்டா தேங்க்ஸ் சொல்லுவோம் டி கடை சீட் மேல காலை வச்சா திட்டலன்னா தேங்க்ஸ் சொல்லுவோம் தினம் லைப்ல சொல்லி பாரு தாங்க் யு உன் எதிரியும் சொல்லுவான் ஐ லைக் யு ஆண் : சாக்லேட் சாக்லேட் போலவே லைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டு டா லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் பறக்கவே எல் போர்டு எல் போர்டு எதுக்கு டா ஆண் : பூக்களின் சிரிப்புக்கெல்லாம் மேக்கப்பு தேவையில்லை திண்டுக்கல் பூட்டெதுக்கு டீன் ஏஜ்க்கு ஆண் : சாக்லேட் சாக்லேட் போலவே லைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டு டா
Song details
Music by: Sirpy
Release information: From Unnai Ninaithu (2002) · Lyricist: Yugabharathi
- Singer: Tippu
- Film / album: Unnai Ninaithu
- Composer: Sirpy