Roman script
Singer : K. Jamunarani Music by : T. G. Lingappa Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Female Part Chittu chittu chittu Nee seiyadhae pagattu Un vethuvettu Namma kitta venam moottai kattu Chittu chittu chittu Female Part Aattam romba mattu Vaal aattadhae suruttu Thaalam theriyaama thavikkiriyaa Kaalum onji kaiyum onji Kanni ponnae Aandhai pola mulikiriyaa Female Part Chittu chittu chittu Nee seiyadhae pagattu Un vethuvettu Namma kitta venam moottai kattu Chittu chittu chittu
தமிழ்
பாடகி : கே. ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம் பெண் : சிட்டு சிட்டு சிட்டு நீ செய்யாதே பகட்டு உன் வெத்துவேட்டு நம்மகிட்ட வேணாம் மூட்டை கட்டு சிட்டு சிட்டு சிட்டு........ பெண் : ஆட்டம் ரொம்ப மட்டு வால் ஆட்டாதே சுருட்டு தாளம் தெரியாமத் தவிக்கிறியா காலும் ஓஞ்சி கையும் ஓஞ்சி கன்னிப் பொண்ணே ஆந்தைபோல முளிக்கிறியா பெண் : சிட்டு சிட்டு சிட்டு நீ செய்யாதே பகட்டு உன் வெத்துவேட்டு நம்மகிட்ட வேணாம் மூட்டை கட்டு சிட்டு சிட்டு சிட்டு........
Song details
Music by: T. G. Lingappa
Lyrics by: Ku. Ma. Balasubramaniyam
Release information: From Kuzhanthaigal Kanda Kudiyarasu (1960) · Singer: K. Jamunarani · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: T. G. Lingappa
- Singer: K. Jamunarani
- Film / album: Kuzhanthaigal Kanda Kudiyarasu
- Composer: T. G. Lingappa
- Lyricist: Ku. Ma. Balasubramaniyam