Roman script
Singers : T. M. Soundararajan and Soolamangalam Rajalakshmi Music by : T. G. Lingappa Male Part Sithiram pesudhadi Un sithiram pesudhadi Endhan sindhai mayangudhadi… ee… ee… Sithiram pesudhadi Female Part Sithiram pesudhadi Sithiram pesudhadi En sindhai mayangudhadi… ee… ee… Sithiram pesudhadi En sindhai mayangudhadi… ee… ee… Sithiram pesudhadi Female Part Muthu charangalai pol… O… oo… ooo… ooo… Muthu charangalai pol Mogana punnagai minnudhadi… Muthu charangalai pol Mogana punnagai minnudhadi… ee… ee… Female Part Sithiram pesudhadi Female Part Kaadhal nilaavinilae Inba gaanam isaithirunthom Kan kattu vithaiyai pol Andha kaatchi marainthathadi … ee… ee… Female Part Sithiram pesudhadi Female Part Anbennum odaiyilae Naan aadi magizhdhirundhen Ennam kolaindhadhanaalae Verum yemaatram aanadhadi … ee… ee… Female Part Sithiram pesudhadi Sithiram pesudhadi En sindhai mayangudhadi… ee… ee… Sithiram pesudhadi
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா ஆண் : சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை மயங்குதடி.....ஈ....ஈ.... சித்திரம் பேசுதடி.... பெண் : சித்திரம் பேசுதடி சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி.....ஈ....ஈ.... சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி.....ஈ....ஈ.... சித்திரம் பேசுதடி பெண் : முத்துச் சரங்களைப் போல் ஓ.....ஓ.....ஓஓ.....ஓஓ..... முத்துச் சரங்களைப் போல் மோகனப் புன்னகை மின்னுதடி...... முத்துச் சரங்களைப் போல் மோகனப் புன்னகை மின்னுதடி......ஈ....ஈ.... பெண் : சித்திரம் பேசுதடி பெண் : காதல் நிலாவினிலே இன்பக் கானம் இசைத்திருந்தோம் கண்கட்டு வித்தையைப் போல் அந்தக் காட்சி மறைந்ததடி.....ஈ....ஈ.... பெண் : சித்திரம் பேசுதடி பெண் : அன்பெனும் ஓடையிலே நான் ஆடி மகிழ்ந்திருந்தேன் எண்ணம் குலைந்ததனாலே வெறும் ஏமாற்றமானதடி.....ஈ....ஈ.... பெண் : சித்திரம் பேசுதடி சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி.....ஈ....ஈ.... சித்திரம் பேசுதடி
Song information
Singers: T. M. Soundararajan and Soolamangalam Rajalakshmi
Music by: T. G. Lingappa
Release information: From Sabaash Meena (1958) · Lyricist: Ku. Ma. Balasubramaniam
Explore this song
- Singer: T. M. Soundararajan and Soolamangalam Rajalakshmi
- Film / album: Sabaash Meena
- Composer: T. G. Lingappa