Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Baby Sujatha Music by : S. A. Rajkumar Male Part Chinnanchiru malarae Sellakiliyae vanna nilavae Female Part Chinnanchiru Male : Malarae Female : Sellakiliyae Both : Vanna nilavae Male : Nee vaanam pottrum vaigarai Vaasam veesum thaamarai Nee vaanam pottrum vaigarai Vaasam veesum thaamarai Male Part Chinnanchiru malarae Sellakiliyae vanna nilavae Male Part Mullaiyae siru killayae Illaiyae inai illaiyae Female Part Mullaiyae siru killayae Illaiyae inai illaiyae Male Part Mullaiyae siru killayae Illaiyae inai illaiyae Pongum inba oottru nee Thamilsangam thantha paattu nee Ingu vandhu thangidum Nandhavanathu kaatru nee Konji paesum anbu thaeni Male Part Chinnanchiru malarae Sellakiliyae vanna nilavae Chinnanchiru malarae Sellakiliyae vanna nilavae Male Part Nenjilae oru geetham Kannilae innum eeram Nenjilae oru geetham Kannilae innum eeram Male Part Enadhu vazhkai solai thaan Puyalum veesa veezhnthathu Iraivan potta kanakkilae Uravu paravai paranthathu Unadhu mozhiyil udhayam thondrum Male Part Chinnanchiru malarae Sellakiliyae vanna nilavae Female : Haan Chinnanchiru malarae Sellakiliyae vanna nilavae Male Part Chinnanchiru malarae Sellakiliyae vanna nilavae Male Part Nee vaanam pottrum vaigarai Vaasam veesum thaamarai Nee vaanam pottrum vaigarai Vaasam veesum thaamarai Male Part Chinnanchiru malarae Sellakiliyae vanna nilavae
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் குழந்தை சுஜாதா இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : சின்னஞ்சிறு மலரே செல்லக்கிளியே வண்ண நிலவே பெண் : சின்னஞ்சிறு ஆண் : மலரே பெண் : செல்லக்கிளியே இருவர் : வண்ண நிலவே ஆண் : நீ வானம் போற்றும் வைகறை வாசம் வீசும் தாமரை நீ வானம் போற்றும் வைகறை வாசம் வீசும் தாமரை ஆண் : சின்னஞ்சிறு மலரே செல்லக்கிளியே வண்ண நிலவே.. ஆண் : முல்லையே சிறு கிள்ளையே இல்லையே இணை இல்லையே பெண் : முல்லையே சிறு கிள்ளையே இல்லையே இணை இல்லையே ஆண் : முல்லையே சிறு கிள்ளையே இல்லையே இணை இல்லையே பொங்கும் இன்ப ஊற்று நீ தமிழ்சங்கம் தந்த பாட்டு நீ இங்கு வந்து தங்கிடும் நந்தவனத்து காற்று நீ கொஞ்சிப் பேசும் அன்புத் தேனி ஆண் : சின்னஞ்சிறு மலரே செல்லக்கிளியே வண்ண நிலவே.. சின்னஞ்சிறு மலரே செல்லக்கிளியே வண்ண நிலவே.. ஆண் : நெஞ்சிலே ஒரு கீதம் கண்ணிலே இன்னும் ஈரம் நெஞ்சிலே ஒரு கீதம் கண்ணிலே இன்னும் ஈரம் ஆண் : எனது வாழ்க்கை சோலைதான் புயலும் வீச வீழ்ந்தது இறைவன் போட்ட கணக்கிலே உறவு பறவை பறந்தது உனது மொழியில் உதயம் தோன்றும் ஆண் : சின்னஞ்சிறு மலரே செல்லக்கிளியே வண்ண நிலவே.. பெண் : ஹான் சின்னஞ்சிறு மலரே செல்லக்கிளியே வண்ண நிலவே.. ஆண் : சின்னஞ்சிறு மலரே செல்லக்கிளியே வண்ண நிலவே.. ஆண் : நீ வானம் போற்றும் வைகறை வாசம் வீசும் தாமரை நீ வானம் போற்றும் வைகறை வாசம் வீசும் தாமரை ஆண் : சின்னஞ்சிறு மலரே செல்லக்கிளியே வண்ண நிலவே....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Baby Sujatha
Music by: S. A. Rajkumar
Release information: From Kunguma Kodu (1988) · Lyricist: S. A. Rajkumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Baby Sujatha
- Film / album: Kunguma Kodu
- Composer: S. A. Rajkumar