Roman script
Singers : Malaysia Vasudevan and S. P. Shailaja Music by : Shankar Ganesh Female Part Aahaa haah aaha haah Chinna ponnu chella kannu Solla poraa saedhi onnu Kettaal pothum anatham Naanthaan kannaa un sontham Male Part Chinna ponnu chella kannu Solla poraa saedhi onnu Kettaen kettaen anatham Naanthaan kannae un sontham Female Part Aah haa aah aah haa Female Part Maangani thaangiya poongodi Male : Nadai podutho Female : Maivizhi neengidum paingili Male : Unnai thedutho Female : Kadhalan kadali naadagam Male : Arangerutho….oo… Female : Kai thoda kai thoda meniyum Male : Sugam kaanutho Female Part Ilamaiyin tharisanam Male : Kidaikkumo dhinam dhinam Female : Ilamaiyin tharisanam Male : Kidaikkumo dhinam dhinam Female Part Vaazhvom vaa vaa anatham Naanthaan kannaa un sontham Male Part Chinna ponnu chella kannu Solla poraa saedhi onnu Female : Kettaal pothum anatham Naanthaan kannaa un sontham Female Part Laa laa laal laa laal laa Male : Laala laa laal laal laa Male Part Kaal mudhal thalai varai theenduvaen Female : Enna vegamo Male : Naadi narambinai thoonduvaen Female : Enna aagumo Male : Aadaiyai pol unnai mooduvaen Female : Idai thaangumaa Male : Maarbilum thoolilum aaduvaen Female : Udal vaagumaa Male Part Thazhuvinaal paravasam Female : Thalaivi naan un vasam Male : Thazhuvinaal paravasam Female : Thalaivi naan un vasam Male Part Vaazhvom vaa vaa anatham Needhaan kannae en sontham Male Part Chinna ponnu chella kannu Solla poraa saedhi onnu Male : Kettaen kettaen anatham Naanthaan kannae un sontham Female Part Laal laa laalaa Male : Laal laa laalaa……….
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : ஆஹா ஹாஹ் ஆஹா ஹாஹ்...... சின்ன பொண்ணு செல்ல கண்ணு சொல்ல போறா சேதி ஒன்னு கேட்டால் போதும் ஆனந்தம் நான்தான் கண்ணா உன் சொந்தம் ஆண் : சின்ன பொண்ணு செல்ல கண்ணு சொல்ல போறா சேதி ஒன்னு கேட்டேன் கேட்டேன் ஆனந்தம் நான்தான் கண்ணே உன் சொந்தம் பெண் : ஆஹ் ஹா ஆஹ் ஆஹ் ஹா.... பெண் : மாங்கனி தாங்கிய பூங்கொடி ஆண் : நடை போடுதோ...... பெண் : மைவிழி நீங்கிடும் பைங்கிளி ஆண் : உன்னை தேடுதோ..... பெண் : காதலன் காதலி நாடகம் ஆண் : அரங்கேறுதோ.....ஓ.... பெண் : கை தொட கை தொட மேனியும் ஆண் : சுகம் கானுதோ பெண் : இளமையின் தரிசனம் ஆண் : கிடைக்குமோ தினம் தினம் பெண் : இளமையின் தரிசனம் ஆண் : கிடைக்குமோ தினம் தினம் பெண் : வாழ்வோம் வாவா ஆனந்தம் நான்தான் கண்ணா உன் சொந்தம் ஆண் : சின்ன பொண்ணு செல்ல கண்ணு சொல்ல போறா சேதி ஒன்னு பெண் : கேட்டால் போதும் ஆனந்தம் நான்தான் கண்ணா உன் சொந்தம் பெண் : லா லா லால் லா லால் லா ஆண் : லால லா லால் லால் லா ஆண் : கால் முதல் தலை வரை தீண்டுவேன் பெண் : என்ன வேகமோ ஆண் : நாடி நரம்பினை தூண்டுவேன் பெண் : என்ன ஆகுமோ ஆண் : ஆடையை போல் உன்னை மூடுவேன் பெண் : இடை தாங்குமா ஆண் : மார்பிலும் தூளிலும் ஆடுவேன் பெண் : உடல் வாகுமா ஆண் : தழுவினால் பரவசம் பெண் : தலைவி நான் உன் வசம் ஆண் : தழுவினால் பரவசம் பெண் : தலைவி நான் உன் வசம் ஆண் : வாழ்வோம் வாவா ஆனந்தம் நீதான் கண்ணே என் சொந்தம் பெண் : சின்ன பொண்ணு செல்ல கண்ணு சொல்ல போறா சேதி ஒன்னு ஆண் : கேட்டேன் கேட்டேன் ஆனந்தம் நான்தான் கண்ணே உன் சொந்தம் பெண் : லால் லா லாலா ஆண் : லால் லா லாலா ...................
Song information
Singers: Malaysia Vasudevan and S. P. Shailaja
Music by: Shankar Ganesh
Release information: From Enga Veetu Ramayanam (1987) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. P. Shailaja
- Film / album: Enga Veetu Ramayanam
- Composer: Shankar Ganesh