Roman script
Singer : T. M. Soundarajan Music by : S. Dakshinamurthy Male Part Chinna kuzhandhai vizhigalilae Deivam vandhu sirikudhumma Vanna poovidhazh mazhalaiyilae Vaazhkaiyin thathuvam puriyudhamma Male Part Chinna kuzhandhai vizhigalilae Deivam vandhu sirikudhumma Vanna poovidhazh mazhalaiyilae Vaazhkaiyin thathuvam puriyudhamma Male Part Kuzhandhaiyaai manidhan irundhirundhaal Kulapamum mayakamum ulagil illai Kuzhandhaiyaai manidhan irundhirundhaal Kulapamum mayakamum ulagil illai Valarndha manidhan aasaigalaal Vaazhum vazhigalil nermaiillai Male Part Chinna kuzhandhai vizhigalilae Deivam vandhu sirikudhumma Vanna poovidhazh mazhalaiyilae Vaazhkaiyin thathuvam puriyudhamma Male Part Kani idhazh sirippaal azhagaada Kanna poigaiyil thaenoora Kani idhazh sirippaal azhagaada Kanna poigaiyil thaenoora Kavidhaiyai pol varum kuzhandhaiyin Pinju kaaladi nizhalae sorgam ammaaa Male Part Kannil aadum ilam kuzhandhai Kadavul ezhudhiya mani kavidhai Kannil aadum ilam kuzhandhai Kadavul ezhudhiya mani kavidhai Innoru piravi naan eduthaal Endrum kuzhandhaiyaai vaazha vidu Iraivaa …endrum kuzhandhaiyaai vazha vidu Male Part Chinna kuzhandhai vizhigalilae Deivam vandhu sirikudhumma Vanna poovidhazh mazhalaiyilae Vaazhkaiyin thathuvam puriyudhamma
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தர்ராஜன் இசை அமைப்பாளர் : எஸ். தக்ஷிணாமூர்த்தி ஆண் : சின்ன குழந்தை விழிகளிலே தெய்வம் வந்து சிரிக்குதம்மா வண்ணப் பூவிதழ் மழலையிலே வாழ்க்கையின் தத்துவம் புரியுதம்மா ஆண் : சின்ன குழந்தை விழிகளிலே தெய்வம் வந்து சிரிக்குதம்மா வண்ணப் பூவிதழ் மழலையிலே வாழ்க்கையின் தத்துவம் புரியுதம்மா ஆண் : குழந்தையாய் மனிதன் இருந்திருந்தால் குழப்பமும் மயக்கமும் உலகில் இல்லை குழந்தையாய் மனிதன் இருந்திருந்தால் குழப்பமும் மயக்கமும் உலகில் இல்லை வளர்ந்த மனிதன் ஆசைகளால் வாழும் வழிகளில் நேர்மையில்லை.. ஆண் : சின்ன குழந்தை விழிகளிலே தெய்வம் வந்து சிரிக்குதம்மா வண்ணப் பூவிதழ் மழலையிலே வாழ்க்கையின் தத்துவம் புரியுதம்மா ஆண் : கனியிதழ் சிரிப்பில் அழகாட கன்னப் பொய்கையில் தேனூற கனியிதழ் சிரிப்பில் அழகாட கன்னப் பொய்கையில் தேனூற கவிதையைப் போல் வரும் குழந்தையின் பிஞ்சு காலடி நிழலே சொர்க்கமம்மா ஆண் : கண்ணில் ஆடும் இளம் குழந்தை கடவுள் எழுதிய மணிக் கவிதை கண்ணில் ஆடும் இளம் குழந்தை கடவுள் எழுதிய மணிக் கவிதை இன்னொரு பிறவி நானெடுத்தால் என்றும் குழந்தையாய் வாழ விடு இறைவா....என்றும் குழந்தையாய் வாழ விடு ஆண் : சின்ன குழந்தை விழிகளிலே தெய்வம் வந்து சிரிக்குதம்மா வண்ணப் பூவிதழ் மழலையிலே வாழ்க்கையின் தத்துவம் புரியுதம்மா
Song information
Singer: T. M. Soundarajan
Music by: S. Dakshinamurthy
Release information: From Devi – 1968 Film (1968) · Singer: T. M. Soundarajan · Lyricist: Palladam Manickam · Music: S.Dakshinamurthy
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Devi – 1968 Film
- Composer: S. Dakshinamurthy