Roman script
Singers : Mano and Sreelatha Music by : S. P. Venkatesh Male Part Chinna kannae chinna kannae Nee en jeevanae Chinna kannae chinna kannae Nee en jeevanae Male Part Yaezhu jenmam vaazhum varai Naan un devanae En kaadhil vanthu Un paer sonnaan kaamaraajanae azhagiya…. Female Part Chinna kannaa chinna kannaa Naan un jeevanae Female Part Yaezhu jenmam vaazhum varai Nee en devanae En kaadhil vanthu Un paer sonnaan kaamaraajanae pazhagiya Male Part Chinna kannae chinna kannae Nee en jeevanae Female : Yaezhu jenmam vaazhum varai Nee en devanae Female Part Ennullam unnai ninaikkum…mmm Ennangal rekkai adikkum….mmm Male : Un kural mella olikkum….mmm Ullukkul mani adikkum….mmm Female : Enathu uyirai un kaiyil naan vaangavo Male : Idhai vidavum motchangal undo Female Part Chinna kannaa Male : Haa Female : Chinna kannaa Male : Haa Female : Naan un jeevanae Male : Yaezhu jenmam vaazhum varai Naan un devanae Male Part Pennendra koyil thirakkum….mmm Ennenna poojai nadakkum ….mmm Female : Aadaikkul aasai thudikkum….mmm Aanaalum vetkkam thadukkum….mmm… Male : Kadaisi varai kaanaatha pookkal engae Female : Palliyaraiyil manamidum angae…. Male Part Chinna kannae chinna kannae Nee en jeevanae Female : Yaezhu jenmam vaazhum varai Nee en devanae Male : En kaadhil vanthu Un paer sonnaan kaamaraajanae azhagiya…. Female Part Chinna kannaa chinna kannaa Naan un jeevanae Male : Yaezhu jenmam vaazhum varai Naan un devanae
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்ரீலதா இசையமைப்பாளர் : எஸ். பி. வெங்கடேஷ் ஆண் : சின்ன கண்ணே சின்ன கண்ணே நீ என் ஜீவனே சின்ன கண்ணே சின்ன கண்ணே நீ என் ஜீவனே ஆண் : ஏழு ஜென்மம் வாழும் வரை நான் உன் தேவனே என் காதில் வந்து உன் பேர் சொன்னான் காமராஜனே அழகிய..... பெண் : சின்னா கண்ணா சின்ன கண்ணா நான் உன் ஜீவனே பெண் : ஏழு ஜென்மம் வாழும் வரை நீ என் தேவனே என் காதில் வந்து உன் பேர் சொன்னான் காமராஜனே பழகிய ஆண் : சின்ன கண்ணே சின்ன கண்ணே நீ என் ஜீவனே பெண் : ஏழு ஜென்மம் வாழும் வரை நீ என் தேவனே பெண் : என்னுள்ளம் உன்னை நினைக்கும்.....ம்ம்ம் எண்ணங்கள் ரெக்கை அடிக்கும்......ம்ம்ம்..... ஆண் : உன் குரல் மெல்ல ஒலிக்கும்......ம்ம்ம்..... உள்ளுக்குள் மணி அடிக்கும்......ம்ம்ம்.... பெண் : எனதுயிரை உன் கையில் நான் வாங்கவோ ஆண் : இதை விடவும் மோட்சங்கள் உண்டோ பெண் : சின்னா கண்ணா ஆண் : ஹா பெண் : சின்ன கண்ணா ஆண் : ஹா பெண் : நான் உன் ஜீவனே ஆண் : ஏழு ஜென்மம் வாழும் வரை நான் உன் தேவனே ஆண் : பெண்ணென்ற கோயில் திறக்கும்.......ம்ம்ம் என்னென்ன பூஜை நடக்கும்......ம்ம்ம்..... பெண் : ஆடைக்குள் ஆசை துடிக்கும்.....ம்ம்ம்.... ஆனாலும் வெட்கம் தடுக்கும்.....ம்ம்ம்..... ஆண் : கடைசி வரை காணாத பூக்கள் எங்கே..... பெண் : பள்ளியறையில் மணமிடும் அங்கே..... ஆண் : சின்ன கண்ணே சின்ன கண்ணே நீ என் ஜீவனே பெண் : ஏழு ஜென்மம் வாழும் வரை நீ என் தேவனே ஆண் : என் காதில் வந்து உன் பேர் சொன்னான் காமராஜனே அழகிய...... பெண் : சின்னா கண்ணா சின்ன கண்ணா நான் உன் ஜீவனே ஆண் : ஏழு ஜென்மம் வாழும் வரை நான் உன் தேவனே....ம்ம்ம்...
Song information
Singers: Mano and Sreelatha
Music by: S. P. Venkatesh
Release information: From Adutha Kattam (1999) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Mano and Sreelatha
- Film / album: Adutha Kattam
- Composer: S. P. Venkatesh