Roman script
Singer : A. M. Raja Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Male Part Chinna kannanae Naan thanthaiyena neeyum pilliyena Oru pantham vanthathu nenjil paasam vanthathu Male Part Chinna kannanae Naan thanthaiyena neeyum pilliyena Oru pantham vanthathu nenjil paasam vanthathu Entha naalilum nam uravu vaazhattum Entha naalilum nam uravu vaazhattum Pirintha pothilum un ninaivu vaazhattum Male Part Chinna kannanae Naan thanthaiyena neeyum pilliyena Oru pantham vanthathu nenjil paasam vanthathu Pantham vanthathu nenjil paasam vanthathu Male Part Arumbu vizhi kurumbu mozhi Aada azhaikkaatho ennai Siru kuzhanthai vilaiyaattil Thannai marappaalo annai Male Part Arumbu vizhi kurumbu mozhi Aada azhaikkaatho ennai Siru kuzhanthai vilaiyaattil Thannai marappaalo annai Male Part Appa mudhugu pillaiketra aanai vaaganam Appa mudhugu pillaiketra aanai vaaganam Naalai intha pillai oru rajavaaganum Male Part Chinna kannanae Naan thanthaiyena neeyum pilliyena Oru pantham vanthathu nenjil paasam vanthathu Pantham vanthathu nenjil paasam vanthathu Male Part Yaeduththu nee padiththu Thanthai per solla vendum En maganae un pugalai Naalum oor solla vendum Male Part Yaeduththu nee padiththu Thanthai per solla vendum En maganae un pugalai Naalum oor solla vendum Male Part Annai nenjin aasaigalai Alanthavarillai Annai nenjin aasaigalai Alanthavarillai Male Part Aadhai niraivettru neeyo Antha thaaikkoru pillai Aadhai niraivettru neeyo Antha thaaikkoru pillai Male Part Chinna kannanae Naan thanthaiyena neeyum pilliyena Oru pantham vanthathu nenjil paasam vanthathu Pantham vanthathu nenjil paasam vanthathu
தமிழ்
பாடகர் : ஏ. எம். ராஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : சின்னக் கண்ணனே நான் தந்தையென நீயும் பிள்ளையென ஒரு பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது ஆண் : சின்னக் கண்ணனே நான் தந்தையென நீயும் பிள்ளையென ஒரு பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது எந்த நாளிலும் நம் உறவு வாழட்டும் எந்த நாளிலும் நம் உறவு வாழட்டும் பிரிந்த போதிலும் உன் நினைவு வாழட்டும் ஆண் : சின்னக் கண்ணனே நான் தந்தையென நீயும் பிள்ளையென ஒரு பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது ஆண் : அரும்பு விழி குறும்பு மொழி ஆட அழைக்காதோ என்னை சிறு குழந்தை விளையாட்டில் தன்னை மறப்பாளோ அன்னை ஆண் : அரும்பு விழி குறும்பு மொழி ஆட அழைக்காதோ என்னை சிறு குழந்தை விளையாட்டில் தன்னை மறப்பாளோ அன்னை ஆண் : அப்பா முதுகு பிள்ளைக்கேற்ற ஆனை வாகனம் அப்பா முதுகு பிள்ளைக்கேற்ற ஆனை வாகனம் நாளை இந்தப் பிள்ளை ஒரு ராஜாவாகணும் ஆண் : சின்னக் கண்ணனே நான் தந்தையென நீயும் பிள்ளையென ஒரு பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது ஆண் : ஏடெடுத்து நீ படித்து தந்தை பேர் சொல்ல வேண்டும் என் மகனே உன் புகழை நாளும் ஊர் சொல்ல வேண்டும் ஆண் : ஏடெடுத்து நீ படித்து தந்தை பேர் சொல்ல வேண்டும் என் மகனே உன் புகழை நாளும் ஊர் சொல்ல வேண்டும் ஆண் : அன்னை நெஞ்சின் ஆசைகளை அளந்தவரில்லை அன்னை நெஞ்சின் ஆசைகளை அளந்தவரில்லை ஆண் : அதை நிறைவேற்று நீயோ அந்த தாய்க்கொரு பிள்ளை அதை நிறைவேற்று நீயோ அந்த தாய்க்கொரு பிள்ளை ஆண் : சின்னக் கண்ணனே நான் தந்தையென நீயும் பிள்ளையென ஒரு பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது
Song information
Singer: A. M. Raja
Music by: Shankar Ganesh
Lyrics by: Pulamaipithan
Release information: From Thaaikku Oru Pillai (1972) · Singer: A. M. Raja · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: A. M. Raja
- Film / album: Thaaikku Oru Pillai
- Composer: Shankar Ganesh
- Lyricist: Pulamaipithan