Roman script
Singer : K. S. Chitra Music by : Chandrabose Lyrics by : Vairamuthu Female Part Aaa….aaa….aaa…. Chinna kannaa chella kannaa Sontham enna sontham Yaezhu jenmam pona pinnum Vaazhum intha bantham Female Part Thaai madiyil oivedukkum Kaalam nimmathi Thalaiyeduththu valarnthu vittaal Inbam thunbam paathi Female Part Chinna kannaa chella kannaa Sontham enna sontham Yaezhu jenmam pona pinnum Vaazhum intha bantham Female Part Maarbanaiththu oottavillai Naanum pillaithaan Mani vayittril sumakkavillai Naanun annaithaan Female Part Ini orunaal eendreduppaen Naanun annaiyaaven Illaiyendraal piranthiruppaal Naanun pillaiyaavaen Female Part Chinna kannaa chella kannaa Sontham enna sontham Yaezhu jenmam pona pinnum Vaazhum intha bantham Female Part Manam ondrae vaazhkkaiyendrae Mannai aala vaa Veeram ondrae vedhamendrae Vinnai saadi vaa Female Part Yaar magan nee enbathaithaan Oorum solla vendum Pirantha udal maraintha pinnum Perum solla vendum Female Part Chinna kannaa chella kannaa Sontham enna sontham Yaezhu jenmam pona pinnum Vaazhum intha bantham Female Part Thaai madiyil oivedukkum Kaalam nimmathi Thalaiyeduththu valarnthu vittaal Inbam thunbam paathi Mmmheemmmm……mmmm…. Mmmheemmmm……mmmm….
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : வைரமுத்து பெண் : ஆஆ....ஆஆ......ஆஆ.. சின்ன கண்ணா செல்லக் கண்ணா சொந்தம் என்ன சொந்தம் ஏழு ஜென்மம் போன பின்னும் வாழும் இந்த பந்தம் பெண் : தாய் மடியில் ஓய்வெடுக்கும் காலம் நிம்மதி தலையெடுத்து வளர்ந்து விட்டால் இன்பம் துன்பம் பாதி பெண் : சின்ன கண்ணா செல்லக் கண்ணா சொந்தம் என்ன சொந்தம் ஏழு ஜென்மம் போன பின்னும் வாழும் இந்த பந்தம்.... பெண் : மார்பணைத்து ஊட்டவில்லை நீயும் பிள்ளைதான் மணி வயிற்றில் சுமக்கவில்லை நானுன் அன்னைதான் பெண் : இனி ஒருநாள் ஈன்றெடுப்பேன் நானுன் அன்னையாவேன் இல்லையென்றால் பிறந்திருப்பேன் நானுன் பிள்ளையாவேன் பெண் : சின்ன கண்ணா செல்லக் கண்ணா சொந்தம் என்ன சொந்தம் ஏழு ஜென்மம் போன பின்னும் வாழும் இந்த பந்தம்.... பெண் : மானம் ஒன்றே வாழ்க்கையென்றே மண்ணை ஆள வா வீரம் ஒன்றே வேதமென்றே விண்ணை சாடி வா பெண் : யார் மகன் நீ என்பதைதான் ஊரும் சொல்ல வேண்டும் பிறந்த உடல் மறைந்த பின்னும் பேரும் சொல்ல வேண்டும் பெண் : சின்ன கண்ணா செல்லக் கண்ணா சொந்தம் என்ன சொந்தம் ஏழு ஜென்மம் போன பின்னும் வாழும் இந்த பந்தம்.... பெண் : தாய் மடியில் ஓய்வெடுக்கும் காலம் நிம்மதி தலையெடுத்து வளர்ந்து விட்டால் இன்பம் துன்பம் பாதி ம்ம்ம்ஹீம் ம்ம்......ம்ம்ம்ம்...... ம்ம்ம்ஹீம் ம்ம்......ம்ம்ம்ம்......
Song information
Singer: K. S. Chitra
Music by: Chandrabose
Lyrics by: Vairamuthu
Release information: From Thaimel Aanai (1988) · Singer: K. S. Chitra · Lyricist: Vairamuthu · Music: Chandrabose
Explore this song
- Singer: K. S. Chitra
- Film / album: Thaimel Aanai
- Composer: Chandrabose
- Lyricist: Vairamuthu