Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Anita Music by : Sivaji Raja Lyrics by : Vairamuthu Female Part Aa…..aaa…..aah…..aaa….aa…. Male Part Chinna chinna megam Female : Aa….aa…. Male : Ennai thottu pogum Female : Aa….aa…. Male : Ninaivugal poovaagum Kannukkul kanavugal yaeraalam Male Part Chinna chinna megam Female : Aa….aa…. Male : Ennai thottu pogum Female : Aa….aa…. Male : Ninaivugal poovaagum Kannukkul kanavugal yaeraalam Male Part Pirivaana kadhal nenjin sugamaana sogangal Mazhaikkaala poovin meedhu irukkindra eerangal Kanni ilam pookkal kaiyezhuththu ketkkum Pullurangum sogam kann thiranthu paarkkum Nyaapagangal kannil indru muththu kulikkum Male Part Ninaivugal poovaaggum Kannukkul kanavugal yaeraalam Male Part Chinna chinna megam Female : Aa….aa…. Male : Ennai thottu pogum Female : Aa….aa…. Male : Ninaivugal poovaagum Kannukkul kanavugal yaeraalam Male Part Anal meedhu pookkum antha kodi indru verillai Idhayaththil suvaril enthan peyarindri verillai Medaigalin oram jaadai seiyum poovai Paarvaigalil nooru panthi vaikkum paavai Kodhai magal perai sonnaal raagam inikkum Male Part Ninaivugal poovaaggum Kannukkul kanavugal yaeraalam Male Part Chinna chinna megam Female : Aa….aa…. Male : Ennai thottu pogum Female : Aa….aa…. Male : Ninaivugal poovaagum Kannukkul kanavugal yaeraalam….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் அனிதா இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா பாடலாசிரியர் : வைரமுத்து பெண் : ஆ.....ஆஅ.....ஆஹ்......ஆஅ......ஆ..... ஆண் : சின்ன சின்ன மேகம் பெண் : ஆ.....ஆ.... ஆண் : என்னைத் தொட்டு போகும் பெண் : ஆ.....ஆ.... ஆண் : நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம் ஆண் : சின்ன சின்ன மேகம் பெண் : ஆ.....ஆ.... ஆண் : என்னைத் தொட்டு போகும் பெண் : ஆ.....ஆ.... ஆண் : நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம் ஆண் : பிரிவான காதல் நெஞ்சின் சுகமான சோகங்கள் மழைக்கால பூவின் மீது இருக்கின்ற ஈரங்கள் கன்னி இளம் பூக்கள் கையெழுத்து கேட்க்கும் புல்லுறங்கும் சோகம் கண் திறந்து பார்க்கும் ஞாபங்கள் கண்ணில் இன்று முத்து குளிக்கும் ஆண் : நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம் ஆண் : சின்ன சின்ன மேகம் பெண் : ஆ.....ஆ.... ஆண் : என்னைத் தொட்டு போகும் பெண் : ஆ.....ஆ.... ஆண் : நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம் ஆண் : அனல் மீது பூக்கும் அந்த கொடி இன்று வேறில்லை இதயத்தில் சுவரில் எந்தன் பெயரின்றி வேறில்லை மேடைகளின் ஓரம் ஜாடை செய்யும் பூவை பார்வைகளில் நூறு பந்தி வைக்கும் பாவை கோதை மகள் பேரைச் சொன்னால் ராகம் இனிக்கும் ஆண் : நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம் ஆண் : சின்ன சின்ன மேகம் பெண் : ஆ.....ஆ.... ஆண் : என்னைத் தொட்டு போகும் பெண் : ஆ.....ஆ.... ஆண் : நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Anita
Music by: Sivaji Raja
Lyrics by: Vairamuthu
Release information: From Kaatrukenna Veli (1982) · Singer: S. P. Balasubrahmanyam and Anita · Lyricist: Vairamuthu · Music: Sivaji Raja
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Anita
- Film / album: Kaatrukenna Veli
- Composer: Sivaji Raja
- Lyricist: Vairamuthu