Roman script

Singers :  K. Jamuna Rani and Chorus

Music by : Vishwanathan-Ramamoorthy

Female Part

Hohohoho hohooo hooo

Hohohoho hohooo hooo

Ho ho ho ho hooooo

Chorus : Ho hoi ho hoi ho hoi

Female Part

Chinna chinna sittu

Sivagangaiyai vittu

Theduvathum yaarai adi

Anna nadai pottu

Chorus

Chinna chinna sittu

Sivagangaiyai vittu

Theduvathum yaarai adi

Anna nadai pottu

Aaa hoi…aahoi aahoi aahoi

Female Part

Kann mayakkam maevuthadi

Kaal irandum thaavuthadi

Chorus : Kaal irandum thaavuthadi

Female : Mann manakkum nerathilae

Mangai ullam vaaduthadi

Chorus : Mangai ullam vaaduthadi

Chorus

Ammaan magal vanthalumae

Immaan magal nillaladi

Female : Theduvathum yaarai adi

Anna nadai pottu

Chorus

Chinna chinna sittu

Sivagangaiyai vittu

Theduvathum yaarai adi

Anna nadai pottu

Aaa hoi…aahoi aahoi aahoi

Female Part

Papanan kottai thanai

Kaathu nirkkum veerandai

Chorus : Kaathu nirkkum veerandai

Female : Paarvaiyilum thaen soriyum

Vagai naattu mannanadi

Chorus : Vagai naattu mannanadi

Chorus

Ammaan magal vanthalumae

Immaan magal nillaladi

Female : Theduvathum yaarai adi

Anna nadai pottu

Chorus

Chinna chinna sittu

Sivagangaiyai vittu

Theduvathum yaarai adi

Anna nadai pottu

Aaa hoi…aahoi aahoi aahoi

Female Part

Paal manakkum kaatinilae

Pandiyanaar seemaiyilae

Chorus : Pandiyanaar seemaiyilae

Female : Vel eduthu paaithavana

Vellaiyarai saaithavana

Chorus : Vellaiyarai saaithavana

Chorus

Ammaan magal vanthalumae

Immaan magal nillaladi

Female : Theduvathum yaarai adi

Anna nadai pottu

Chorus

Chinna chinna sittu

Sivagangaiyai vittu

Theduvathum yaarai adi

Anna nadai pottu

Aaa hoi…aahoi aahoi aahoi

தமிழ்

பாடகர்கள் : கே. ஜமுனா ராணி மற்றும் குழு

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : ஹோஹோஹோஹோ ஹோஹூ ஹோ

ஹோஹோஹோஹோ ஹோஹூ ஹோ

ஹோஹோஹோஹோ ஹோஹூ

குழு : ஹோ ஹோய் ஹோ ஹோய் ஹோ ஹோய்

பெண் : சின்ன சின்ன சிட்டு

சிவகங்கையை விட்டு

தேடுவதும் யாரை அடி

அன்ன நடை போட்டு

குழு : சின்ன சின்ன சிட்டு

சிவகங்கையை விட்டு

தேடுவதும் யாரை அடி

அன்ன நடை போட்டு

ஆஅ ஹோய்....ஆஹோய் ஆஹோய் ஆஹோய்

பெண் : கண் மயக்கம் மேவுதடி

கால் இரண்டும் தாவுதாடி

குழு : கால் இரண்டும் தாவுதாடி

பெண் : மண் மணக்கும் நேரத்திலே

மங்கை உள்ளம் வாடுதடி

குழு : மங்கை உள்ளம் வாடுதடி

குழு : அம்மான் மகள் வந்தாலுமே

இம்மான் மகள் நில்லாலடி

பெண் : தேடுவதும் யாரை அடி

அன்ன நடை போட்டு

குழு : சின்ன சின்ன சிட்டு

சிவகங்கையை விட்டு

தேடுவதும் யாரை அடி

அன்ன நடை போட்டு

ஆஅ ஹோய்....ஆஹோய் ஆஹோய் ஆஹோய்

பெண் : பாபாணன் கோட்டை தன்னை

காத்து நிற்கும் வீரநடை

குழு : காத்து நிற்கும் வீரநடை

பெண் : பார்வையில்லும் தேன் சொரியும்

வைகை நாட்டு மன்னனடி

குழு : வைகை நாட்டு மன்னனடி

குழு : அம்மான் மகள் வந்தாலுமே

இம்மான் மகள் நில்லாலடி

பெண் : தேடுவதும் யாரை அடி

அன்ன நடை போட்டு

குழு : சின்ன சின்ன சிட்டு

சிவகங்கையை விட்டு

தேடுவதும் யாரை அடி

அன்ன நடை போட்டு

ஆஅ ஹோய்....ஆஹோய் ஆஹோய் ஆஹோய்

பெண் : பால் மணக்கும் காட்டினிலே

பாண்டியனார் சீமையிலே

குழு : பாண்டியனார் சீமையிலே

பெண் : வேல் எடுத்து பாய்த்தவனே

வெள்ளையரை சாய்த்தவனே

குழு : வெள்ளையரை சாய்த்தவனே

குழு : அம்மான் மகள் வந்தாலுமே

இம்மான் மகள் நில்லாலடி

பெண் : தேடுவதும் யாரை அடி

அன்ன நடை போட்டு

குழு : சின்ன சின்ன சிட்டு

சிவகங்கையை விட்டு

தேடுவதும் யாரை அடி

அன்ன நடை போட்டு

ஆஅ ஹோய்....ஆஹோய் ஆஹோய் ஆஹோய்

Song information

Singers: K. Jamuna Rani and Chorus

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Sivagangai Seemai (1959) · Lyricist: Kannadasan

Explore this song