Roman script
Singer : S. Janaki Music by : T. R. Pappa Lyrics by : A. Maruthakasi Female Part Chinna chinna bommai Singara bommai Munazhagum pinnazhagum paarunga Idhil kannai veikkaa pervazhinga yaarunga Female Part Chinna chinna bommai Singara bommai Female Part Andai veetukkri mel aasai vecha aalu Adhanala kaliyaachu munpallunaalu Andai veetukkri mel aasai vecha aalu Adhanala kaliyaachu munpallunaalu Iva kondavanai madhikkadha vaayadi sandi Adhanaal kand palan kaalu onnu nondi Iva kondavanai madhikkadha vaayadi sandi Adhanaal kand palan kaalu onnu nondi Female Part Chinna chinna bommai Singara bommai Female Part Uzhikkamal undu oodhi pona dhegam Ulagil idhippol ullavar anaegam Uzhikkamal undu oodhi pona dhegam Ulagil idhippol ullavar anaegam Pirar uyarvukku ennaalum yaeni maram aagum Unmai thozhilaali bommai idhuvagum Pirar uyarvukku ennaalum yaeni maram aagum Unmai thozhilaali bommai idhuvagum Female Part Chinna chinna bommai Singara bommai Female Part Venthaadi vaendharaana ivarthaan Jaadhi veriyai viratta vandha periyaar Anbae uruvaana ivarthaan Nam nenjilae niraindhirukkum gaandhiyaar Ivar periyaar ivar gaandhiyaar Female Part Chinna chinna bommai Singara bommai Female Part Thambhiyaare thangaiyaare vaanga Nam thalaivargal bommaigalai parunga Ivargal arivuraiyai manadhil kollunga Anaivarum nalla paadhaiyilae sellunga Female Part Chinna chinna bommai Singara bommai Munazhagum pinnazhagum paarunga Idhil kannai veikkaa pervazhinga yaarunga
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : சின்னச் சின்ன பொம்மை சிங்கார பொம்மை முன்னழகும் பின்னழகும் பாருங்க இதில் கண்ணை வைக்காப் பேர்வழிங்க யாருங்க பெண் : சின்னச் சின்ன பொம்மை சிங்கார பொம்மை பெண் : அண்டை வீட்டுக்காரி மேல் ஆசை வச்ச ஆளு அதனால காலியாச்சு முன்பல்லு நாலு அண்டை வீட்டுக்காரி மேல் ஆசை வச்ச ஆளு அதனால காலியாச்சு முன்பல்லு நாலு இவ கொண்டவனை மதிக்காத வாயாடி சண்டி அதனால் கண்ட பலன் காலு ஒண்ணு நொண்டி இவ கொண்டவனை மதிக்காத வாயாடி சண்டி அதனால் கண்ட பலன் காலு ஒண்ணு நொண்டி பெண் : சின்னச் சின்ன பொம்மை சிங்கார பொம்மை பெண் : உழைக்காமல் உண்டு ஊதிப்போன தேகம் உலகில் இதைப்போல் உள்ளவர் அநேகம் உழைக்காமல் உண்டு ஊதிப்போன தேகம் உலகில் இதைப்போல் உள்ளவர் அநேகம் பிறர் உயர்வுக்கு எந்நாளும் ஏணி மரமாகும் உண்மைத் தொழிலாளி பொம்மை இதுவாகும் பிறர் உயர்வுக்கு எந்நாளும் ஏணி மரமாகும் உண்மைத் தொழிலாளி பொம்மை இதுவாகும் பெண் : சின்னச் சின்ன பொம்மை சிங்கார பொம்மை பெண் : வெண்தாடி வேந்தரான இவர்தான் ஜாதி வெறியை விரட்ட வந்த பெரியார் அன்பே உருவான இவர்தான் நம் நெஞ்சிலே நிறைந்திருக்கும் காந்தியார் இவர் பெரியார் இவர் காந்தியார் ..... பெண் : சின்னச் சின்ன பொம்மை சிங்கார பொம்மை பெண் : தம்பியரே தங்கையரே வாங்க நம் தலைவர்கள் பொம்மைகளைப் பாருங்க இவர்கள் அறிவுரையை மனதில் கொள்ளுங்க அனைவருமே நல்ல பாதையிலே செல்லுங்க பெண் : சின்னச் சின்ன பொம்மை சிங்கார பொம்மை முன்னழகும் பின்னழகும் பாருங்க இதில் கண்ணை வைக்காப் பேர்வழிங்க யாருங்க
Song information
Singer: S. Janaki
Music by: T. R. Pappa
Lyrics by: A. Maruthakasi
Release information: From Edhaiyum Thangum Ithayam (1962) · Singer: S. Janaki · Lyricist: A. Maruthakasi · Music: T. R. Pappa
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Edhaiyum Thangum Ithayam
- Composer: T. R. Pappa
- Lyricist: A. Maruthakasi