Roman script
Singer : Sid Sriram Music by : Sid Sriram Lyrics by : Mahakavi Subramaniya Bharathiyar Male Part Chinnanchirukiliyae….. Chinnanchirukiliyae Kannamma selvakkalanjiyamae Chinnanchirukiliyae Kannamma selvakkalanjiyamae Ennai kali theerthae ulagil Yettram puriya vandhaa..aaaai Chinnanchirukiliyae Kannamma Male Part Pillai kaniyamudhae kannamma Pesum porchithiramae aeaeae…. Pillai kaniyamuthaeae kannamma Pesum porchithiramae… Alli anaithidave en munnae Aadi varum theneae…ae…ae Chinnanchirukiliyae… Kannamma … Male Part Odi varugaiyilae kannamma Ullam kuliruthadee ee…ee…ee Odi varugaiyilae kannamma.. Ullam kuliruthadee Aadi thirithal kandaaal unaipoi Aavi thazhuvuthadee…ee….ee.. Aadi thirithal kandaal unaipoi Aavi thazhuvuthade ee…ee…ee…ee.. Male Part Uchithanai mugarnthaal Garuvam ongi valaruthadee ee Uchithanai mugarnthaal Garuvam ongi valaruthadee ee Mechi unnai ooraar pugazhnthaal Meni silirkkuthadee ee…ee…ee.. Mechi unnai ooraar pugazhnthaal Meni silirkkuthadee ee…ee… Male Part Kannathil muthamittaal Ullamthaan kalll veri kolluthade ee… Kannathil muthamittaal Ullamthaan kalveri kolluthadee… Unnai thazhividilo Kannamma unmathamaaguthadee… Unnai thazhividilo Kannamma unmathamaaguthadee ee…ee.. ee.. Male Part Un kannil neer vazhinthaal En nenjil uthiram kottuthade ee.. Un kannil neer vazhinthaal En nenjil uthiram kottuthadee… En kannin paavaiyandroo kannammaa En kannin paavaiyandroo kannammaa En kannin paavaiyandroo kannammaa En uyir ninnathandroo .. En uyir ninnathandroo.. En uyir ninnathandroo oh..
தமிழ்
பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் பாடல் ஆசிரியர் : சித் ஸ்ரீராம் ஆண் : சின்னஞ்சிறுகிளியே.... சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய் ..... சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா ஆண் : பிள்ளைக்கனியமுதே...கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே பிள்ளைக்கனியமுதே...கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே அள்ளியணைத்திடவே என்முன்னே ஆடிவருந்தேனே சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா ஆண் : ஓடி வருகையிலே...... கண்ணம்மா.... உள்ளம் குளிருதடீ.... ஓடி வருகையிலே...... கண்ணம்மா.... உள்ளம் குளிருதடீ.... ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தவிழுதடி... ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தவிழுதடி... ஆண் : உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கி வளருதடி உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கி வளருதடி மெச்சி யுனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடீ மெச்சி யுனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடீ.... ஆண் : கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடீ... கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடீ... உன்னை தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்த மாகுதடீ... உன்னை தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்த மாகுதடீ... ஆண் : உன் கண்ணில் நீர்வழிந்தால் என்நெஞ்சில் உத்திரங்கொட்டுதடி உன் கண்ணில் நீர்வழிந்தால் என்நெஞ்சில் உத்திரங்கொட்டுதடி என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ! என் உயிர் நின்னதன்றோ! என் உயிர் நின்னதன்றோ!!!....
Song information
Singer: Sid Sriram
Music by: Sid Sriram
Lyrics by: Mahakavi Subramaniya Bharathiyar
Release information: From Album Songs 2023 (2023) · Singer: Sid Sriram · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar · Music: Sid Sriram
Explore this song
- Singer: Sid Sriram
- Film / album: Album Songs 2023
- Composer: Sid Sriram
- Lyricist: Mahakavi Subramaniya Bharathiyar