Roman script
Singer : Manickka Vinayagam Music by : G.V. Prakash Kumar Male Part Seththa vadam seththu ponen Sondham sonna vartha Yathae yathae Male Part Paththu thalai nagam pola Koththudhada indha vaazhkai Male Part Thekka poradhaa illa Vadakka poradhaa Dhesa onnum teriyalayae Male Part Kola kaara paya makka Enna konnu thaan podungalae Male Part oo…oo…oo……
தமிழ்
பாடகர் : மாணிக்க விநாயகம் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : செத்தவடம் செத்து போனேன் சொந்தம் சொன்ன வார்த்த யாத்தே யாத்தே ஆண் : பத்து தல நாகம் போல கொத்துதடா இந்த வாழ்க்கை ஆண் : தெக்க போறதா இல்ல வடக்க போறதா தெச ஒண்ணும் தெரியலயே ஆண் : கொல கார பயமக்கா என்ன கொண்ணுதான் போடுங்களே ஆண் : ஓ ஓ ஓ
Song information
Singer: Manickka Vinayagam
Music by: G.V. Prakash Kumar
Release information: From Veyyil (2006) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Manickka Vinayagam
- Film / album: Veyyil
- Composer: G.V. Prakash Kumar