Roman script
Singer : K. S. Chitra Music by : Raveendran and Gangai Amaran Lyrics by : Ponnaruvi Female Part Aaro…..oo…aararo… En kanmani …….aararo… Female Part Chellakiliye en chinna kuyile Chellakiliye en chinna kuyile Vanji kodiyae nenjil aadava….aa….. Alli vizhi mella moodava….aa…. Pon magale poomagale palli kolla vaa… Female Part Chellakiliye en chinna kuyile…. Female Part Pillai paruvathile Konji konji nee nadanthaai Alli unai eduthu Nenjathilae naan sumanthaen Female Part Pillai paruvathile Konji konji nee nadanthaai Alli unai eduthu Nenjathilae naan sumanthaen Female Part Ammaavum appaavum ellaamum naandhaanae Vinnil neendhum nilaa pola Anbe unnai kandaenae Female Part Chellakiliye en chinna kuyile…. Aaa……haa….haa……aa…..aa…aa…. Female Part Rasathi nee sirichaa rosapoovum vetkapadum Un paattu ketta pothum poonguyilum naanapadum Rasathi nee sirichaa rosapoovum vetkapadum Un paattu ketta pothum poonguyilum naanapadum Female Part Pooncholai thaenthaane ponmaanae needhaane Kannae muthea ponnae poove Unnil enai kandaenae Female Part Chellakiliye en chinna kuyile Vanji kodiyae nenjil aadava….aa….. Alli vizhi mella moodava….aa…. Pon magale poomagale palli kolla vaa… Female Part Chellakiliye en chinna kuyile….
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ரவீந்தரன் மற்றும் கங்கை அமரன் பாடலாசிரியர் : பொன்னருவி பெண் : ஆரோ....ஓஒ...ஆராரோ... என் கண்ணுமணி.....ஆராரோ..... பெண் : செல்லக்கிளியே என் சின்னக் குயிலே செல்லக்கிளியே என் சின்னக் குயிலே வஞ்சிக் கொடி நெஞ்சில் ஆடவா...ஆ.... அல்லி விழி மெல்ல மூடவா......ஆ.... பொன் மகளே பூமகளே பள்ளிக் கொள்ள வா பெண் : செல்லக்கிளியே என் சின்னக் குயிலே... பெண் : பிள்ளைப் பருவத்திலே கொஞ்சிக் கொஞ்சி நீ நடந்தாய் அள்ளி உனை எடுத்து நெஞ்சத்திலே நான் சுமந்தேன் பெண் : பிள்ளைப் பருவத்திலே கொஞ்சிக் கொஞ்சி நீ நடந்தாய் அள்ளி உனை எடுத்து நெஞ்சத்திலே நான் சுமந்தேன் பெண் : அம்மாவும் அப்பாவும் எல்லாமும் நான்தானே விண்ணில் நீந்தும் நிலாப் போல அன்பே உன்னைக் கண்டேனே பெண் : செல்லக்கிளியே என் சின்னக் குயிலே..... ஆஅ....ஹா....ஹா.......ஆ.....ஆ....ஆ..... பெண் : ராசாத்தி நீ சிரிச்சா ரோசாப்பூவும் வெட்கப்படும் உன் பாட்டு கேட்டாப் போதும் பூங்குயிலும் நாணப்படும் ராசாத்தி நீ சிரிச்சா ரோசாப்பூவும் வெட்கப்படும் உன் பாட்டு கேட்டாப் போதும் பூங்குயிலும் நாணப்படும் பெண் : பூஞ்சோலை தேன்தானே பொன்மானே நீதானே கண்ணே முத்தே பொன்னே பூவே உன்னில் என்னைக் கண்டேனே பெண் : செல்லக்கிளியே என் சின்னக் குயிலே வஞ்சிக் கொடி நெஞ்சில் ஆடவா அல்லி விழி மெல்ல மூடவா பொன் மகளே பூமகளே பள்ளிக் கொள்ள வா பெண் : செல்லக்கிளியே என் சின்னக் குயிலே...
Song information
Singer: K. S. Chitra
Music by: Raveendran and Gangai Amaran
Lyrics by: Ponnaruvi
Release information: From Thaye Neeye Thunai (1987) · Singer: K. S. Chitra · Lyricist: Ponnaruvi · Music: Raveendran and Gangai Amaran
Explore this song
- Singer: K. S. Chitra
- Film / album: Thaye Neeye Thunai
- Composer: Raveendran and Gangai Amaran
- Lyricist: Ponnaruvi