Roman script

Singers : Neeti Mohan and Vijay
Music by : G. V. Prakash Kumar
Male Part
Onne onnu kanne kannu chella kuttiye..
En kadhal thutta sethu vecha kalla pettiye
Female Part
Thottu paaka kitta vandha mitta mirase
Un veralu patta vedikkum intha vella pattase
Male Part
: I for you, you for me sendhaakka tsunami
Female Part
You for me, I for you sendhakkaa I love you
Male Part
Hey thulli oodum meenu
Thoondil poduvene
Pulli vecha maane
Kolam poduvene
Female Part
Koodakulla naanthaan
Kokarakko neethaan
Oosi vedi naanthaan
Oothu vathi neethaan
Male Part
Oor ooril kaadhal illai endraal
Andha vaanam illai
Indha boomi illai
Nam nenjil kaadhal illai endraal
Aangal aangal illai
Pengal pengal illai
Nee ennai paartha annerame
En kaadhal meendum munnerume
En munne vandhu nee keladi
En kaadhal kanaa neeyadi
Female Part
Malayala poovukku maaraapu
Naan ketta yen indha veeraapu
Male Part
Achani kannale machana saaikatha
Unna pol sevaala ullathil kaaikaathe
Female Part
Nee aah kaati kitta vandha
Mutha soru thaan ooti viduven
Moonu velaikku baby
Male Part
Hey thulli oodum meenu
Thoondil poduvene
Pulli vecha maane
Kolam poduvene
Female Part
Koodakulla naanthaan
Kokarakko neethaan
Oosi vedi naanthaan
Oothu vathi neethaan
Female Part
Pannadhe nee ennai makkaru
Pakkathil nee vandhu ukkaru
Male Part
Oru poovil pala vaasam
Ulagathil irukaathe
Irunthaalum avai yaavum
Unai pola manakaathe
Female Part
Hey mia mia meesakaara
Buddi paalathaan ooti vidava
Poonai kuttikku baby
Female Part
Onne onnu kanne kannu chella kuttiye..
Male : En kadhal thutta sethu vecha kalla pettiye
Female Part
Ooi ooi thottu paaka kitta vandha mitta mirase
Male : Ehh en veralu patta vedikkum intha vella pattase
Male Part
I for you, you for me sendhaakka tsunami
Female Part
Ahh ahh ha..you for me, I for you sendhakkaa I love you
Male Part
Kannu hey thulli oodum meenu
Thoondil poduvene
Pulli vecha maane
Kolam poduvene
Female Part
Koodakulla naanthaan
Kokarakko neethaan
Oosi vedi naanthaan
Oothu vathi neethaan
Female Part
Enna maama..
Male : Solri chellaa kutty..

தமிழ்

பாடகி : நீட்டி மோகன்
பாடகா் : விஜய்
இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்
ஆண் : ஒன்னே ஒன்னு
கண்ணே கண்ணு
செல்லக்குட்டியே என்
காதல் துட்ட சோ்த்து
வெச்ச கல்லா பெட்டியே
பெண் : தொட்டு பாா்க்க
கிட்ட வந்த மிட்டா மிராசே
உன் வெரலு பட்டா வெடிக்கும்
இந்த வெள்ள பட்டாசே
ஆண் : ஐ ஃபாா் யு யு
ஃபாா் மீ சோ்ந்தாக்கா சுனாமி
பெண் : யு ஃபாா் மீ ஐ
ஃபாா் யு சோ்ந்தாக்கா ஐ லவ் யு
ஆண் : ஹே துள்ளி ஓடும்
மீனு தூண்டில் போடுவேனே
புள்ளி வெச்சா மானே
கோலம் போடுவேனே
பெண் : கூடக்குள்ள நான்தான்
கொக்கரக்கோ நீதான்
ஊசி வெடி நான்தான்
ஊதுவத்தி நீதான்
ஆண் : ஓா் ஊாில் காதல்
இல்லை என்றால் அந்த
வானம் இல்லை இந்த பூமி
இல்லை நம் நெஞ்சில் காதல்
இல்லை என்றால் ஆண்கள்
ஆண்கள் இல்லை பெண்கள்
பெண்கள் இல்லை
ஆண் : நீ என்னை பாா்த்த
அந்நேரமே என் காதல்
மீண்டும் முன்னேறுமே
என் முன்னே வந்து நீ கேளடி
என் காதல் கனா நீயடி
பெண் : மலையாள பூவுக்கு
மாராப்பு நான் கேட்டா ஏன்
இந்த வீராப்பு
ஆண் : அச்சாணி கண்ணால
மச்சான சாய்க்காத உன்னப்போல்
செவ்வாழ உள்ளத்தில் காய்க்காதே
பெண் : நீ ஆ காட்டி கிட்ட
வந்தா முத்த சோறுதான்
ஊட்டி விடுவேன் மூணு
வேலைக்கு பேபி
ஆண் : ஹே துள்ளி ஓடும்
மீனு தூண்டில் போடுவேனே
புள்ளி வெச்சா மானே
கோலம் போடுவேனே
பெண் : கூடக்குள்ள நான்தான்
கொக்கரக்கோ நீதான்
ஊசி வெடி நான்தான்
ஊதுவத்தி நீதான்
பெண் : பண்ணாதே நீ
என்ன மக்காரு பக்கத்தில்
நீ வந்து ஒக்காரு
ஆண் : ஒரு பூவில் பல
வாசம் உலகத்தில் இருக்காதே
இருந்தாலும் அவை யாவும்
உன்னை போல மணக்காதே
பெண் : ஹே மியா மியா
மீசைக்காரா புட்டி பாலத்தான்
ஊட்டி விடவா பூனைக்குட்டிக்கு பேபி
பெண் : ஒன்னே ஒன்னு
கண்ணே கண்ணு
செல்லக்குட்டியே
ஆண் : என் காதல் துட்ட
சோ்த்து வெச்ச கல்லாபெட்டியே
பெண் : ஓய் ஓய் தொட்டு பாா்க்க
கிட்ட வந்த மிட்டா மிராசே
ஆண் : ஏய் என் வெரலு
பட்டா வெடிக்கும்
இந்த வெள்ள பட்டாசே
ஆண் : ஐ ஃபாா் யு யு
ஃபாா் மீ சோ்ந்தாக்கா சுனாமி
பெண் : யு ஃபாா் மீ ஐ
ஃபாா் யு சோ்ந்தாக்கா ஐ லவ் யு
ஆண் : கண்ணு ஹே துள்ளி ஓடும்
மீனு தூண்டில் போடுவேனே
புள்ளி வெச்சா மானே
கோலம் போடுவேனே
பெண் : கூடக்குள்ள நான்தான்
கொக்கரக்கோ நீதான்
ஊசி வெடி நான்தான்
ஊதுவத்தி நீதான்
பெண் : என்ன மாமா
ஆண் : சொல்றி செல்லக்குட்டி

Song details

Singers: Neeti Mohan and Vijay

Music by: G. V. Prakash Kumar

Release information: From Theri (2016) · Lyricist: Kabilan