Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : M. S. Vishwanathan
Male Part
Sakkarai katti raajaathi
En manasa vachukko kaappaathi
Sandhana katti maeniyilae
Naan saanjukkavaa sollu magaraasi
Male Part
Sakkarai katti raajaathi
En manasa vachukko kaappaathi
Sandhana katti maeniyilae
Naan saanjukkavaa sollu magaraasi
Female Part
Pattu pondra udal thaliro
Ennai paarkkaiyilae vandha kuliro
Pattu pondra udal thaliro
Ennai paarkkaiyilae vandha kuliro
Thogai mayilin tholai anaithu
Thogai mayilin tholai anaithu
Pazhagi kolvadhu sugamo
Male Part
Thottu kolla viral thudikkum
Vizhi dhoora poga solli nadikkum
Thottu kolla viral thudikkum
Vizhi dhoora poga solli nadikkum
Aalai mayakkum paalai sirippil
Aalai mayakkum paalai sirippil
Aasai piraindhadhu enakkum
Both : Kodutha manasukkum
Edutha manasukkum
Kodutha manasukkum
Edutha manasukkum
Male Part
Kelvi enna
Female Part
Jaadai enna
Male Part
Kelvi enna
Female Part
Jaadai enna
Male Part
Thaevai illai vetkkam
Female Part
Athai maganae athaanae
Un azhagai kandu naan pithaanen
Thendraladikkum thottathilae
Naan poothirukkum mullai kothaanen
Male Part
Uravai cholli naan varavo
En uyirai unnidam tharavo
Uravai cholli naan varavo
En uyirai unnidam tharavo
Maalai mayakkam theerum varaikkum
Maalai mayakkam theerum varaikkum
Vaari koduppen vaa vaa
Female Part
Madiyai thaedi vandhu vizhavo
Indha maappillai azhagukku azhago
Madiyai thaedi vandhu vizhavo
Indha maappillai azhagukku azhago
Kaalai varaiyil solai nizhalil
Kaalai varaiyil solai nizhalil
Kangal urangida vaa vaa
Both : Kodutha manasukkum
Edutha manasukkum
Kodutha manasukkum
Edutha manasukkum
Male Part
Kelvi enna
Female Part
Jaadai enna
Male Part
Kelvi enna
Female Part
Jaadai enna
Male Part
Thaevai illai vetkkam
Female Part
Athai maganae athaanae
Un azhagai kandu naan pithaanen
Thendraladikkum thottathilae
Naan poothirukkum mullai kothaanen
Male Part
Aahaa sakkarai katti raasaathi
En manasa vachukko kaappaathi
Sandhana katti maeniyilae
Naan saanjukkavaa sollu magaraasi
Female Part
Aa haa… aa haa… o ho… o ho…
M hum… m hum…
Both : Aa haa… aa haa… o ho… o ho…
M hum… m hum…

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : சக்கரைக்கட்டி ராஜாத்தி
என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
சந்தனக்கட்டி மேனியிலே
நான் சாஞ்சுக்கவா சொல்லு மகராசி
ஆண் : சக்கரைக்கட்டி ராஜாத்தி
என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
சந்தனக்கட்டி மேனியிலே
நான் சாஞ்சுக்கவா சொல்லு மகராசி
பெண் : பட்டுப் போன்ற உடல் தளிரோ
என்னைப் பார்க்கையிலே வந்த குளிரோ
பட்டுப் போன்ற உடல் தளிரோ
என்னைப் பார்க்கையிலே வந்த குளிரோ
தோகை மயிலின் தோளை அணைத்து
தோகை மயிலின் தோளை அணைத்து
பழகி கொள்வது சுகமோ
ஆண் : தொட்டுக் கொள்ள விரல் துடிக்கும்
விழி தூரப் போகச் சொல்லி நடிக்கும்
தொட்டுக் கொள்ள விரல் துடிக்கும்
விழி தூரப் போகச் சொல்லி நடிக்கும்
ஆளை மயக்கும் பாளைச் சிரிப்பில்
ஆளை மயக்கும் பாளைச் சிரிப்பில்
ஆசை பிறந்தது எனக்கும்
இருவர் : கொடுத்த மனசுக்கும்
எடுத்த மனசுக்கும்
கொடுத்த மனசுக்கும்
எடுத்த மனசுக்கும்
ஆண் : கேள்வி என்ன
பெண் : ஜாடை என்ன
ஆண் : கேள்வி என்ன
பெண் : ஜாடை என்ன
ஆண் : தேவை இல்லை வெட்கம்
பெண் : அத்தை மகனே அத்தானே
உன்அழகைக் கண்டு நான் பித்தானேன்
தென்றலடிக்கும் தோட்டத்திலே
நான் பூத்திருக்கும் முல்லைக் கொத்தானேன்
ஆண் : உறவை சொல்லி நான் வரவோ
என் உயிரை உன்னிடம் தரவோ
உறவை சொல்லி நான் வரவோ
என் உயிரை உன்னிடம் தரவோ
மாலை மயக்கம் தீரும் வரைக்கும்
மாலை மயக்கம் தீரும் வரைக்கும்
வாரி கொடுப்பேன் வா வா
பெண் : மடியைத் தேடி வந்து விழவோ
இந்தமாப்பிள்ளை அழகுக்கு அழகோ
மடியைத் தேடி வந்து விழவோ
இந்தமாப்பிள்ளை அழகுக்கு அழகோ
காலை வரையில் சோலை நிழலில்
காலை வரையில் சோலை நிழலில்
கண்கள் உறங்கிட வரவோ
இருவர் : கொடுத்த மனசுக்கும்
எடுத்த மனசுக்கும்
கொடுத்த மனசுக்கும்
எடுத்த மனசுக்கும்
ஆண் : கேள்வி என்ன
பெண் : ஜாடை என்ன
ஆண் : கேள்வி என்ன
பெண் : ஜாடை என்ன
ஆண் : தேவை இல்லை வெட்கம்
பெண் : அத்தை மகனே அத்தானே
உன்அழகைக் கண்டு நான் பித்தானேன்
தென்றலடிக்கும் தோட்டத்திலே
நான் பூத்திருக்கும் முல்லைக் கொத்தானேன்
ஆண் : ஆஹா சக்கரைக்கட்டி ராஜாத்தி
என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
சந்தனக்கட்டி மேனியிலே
நான் சாஞ்சுக்கவா சொல்லு மகராசி
பெண் : ஆ ஹா.....ஆ ஹா....ஓ ஹோ.....ஓ ஹோ.....
ம்ஹும்....ம்ஹும்....
இருவர் : ஆ ஹா.....ஆ ஹா....ஓ ஹோ.....ஓ ஹோ.....
ம்ஹும்....ம்ஹும்....

Song details

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Petralthan Pillaiya (1966) · Lyricist: Vaali