Roman script
Cellular Phone Song Lyrics is the track from Pudhalvan Tamil Film – 1997, Starring Ramki, Pragathi and Others. This song was sung by Anuradha Sriram and Chorus. The music was composed by Deva. Lyrics works penned by Vairamuthu. Singers : Anuradha Sriram and Chorus Music Director : Deva Lyricist : Vairamuthu Female Part Cellular Phone-ah niruththi vaiyunga Silmisham pannavae neramilleenga Rendu veralil onna thodunga Edhu venumo kelungo Female Part Kettathellam kedaikkumunga Kaaman market-u naanthaanunga Female Part Cellular Phone-ah niruththi vaiyunga Silmisham pannavae neramilleenga Female Part En penmaiyil nettru ilamottu Naan piranthathu september ezhupaththettu En age endrum pathinettu Edai yaenthi paaru naappathettu Female Part Allikkatti Un sogamum poiyaanathu Penn enbathe meiyaanathu ayyo En moochchilae puyal vesuthu In vilakkai anaikkum Pazhaiya vazhakkam edharkku edharkku Dheepangal irukkattume Masoorisaanaa Female Part Rendu veralil onna thodunga Edhu venumo kelunga Kettathellaam kedaikkumunga Kaaman markett-u naanthaanunga Female Part Antha kaaman kottai thirakkaathaa Oru kadhal vettai nadakkaathaa Antha anantha yuththangal thodangaathaa En aangaraam indrodu adangaathaa Female Part Vazhi illaiyaa Nam kadhalil thee moottavaa adhil Nammaiyae neiyaakka vaa kanna Namm sorkkaththai virivakkavaa Intha uthadum udhadum udalum udalum Uyirum uyirum kalanthu kalanthu po Masoorisaanaa Female Part Cellular Phone-ah niruththi vaiyunga Silmisham pannavae neramilleenga Rendu veralil onna thodunga Edhu venumo kelungo Masoorisaanaa
தமிழ்
பாடகர்கள் : அனுராதா ஸ்ரீராம் மற்றும் குழு இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : வைரமுத்து பெண் : செல்லுலார் போன நிறுத்தி வையுங்க சில்மிஷம் பண்ணவே நேரமில்லீங்க ரெண்டு வெரலில் ஒண்ண தொடுங்க எது வேணுமோ கேளுங்க பெண் : கேட்டதெல்லாம் கெடைக்குமுங்க காமன் மார்கெட்டு நான்தானுங்க பெண் : செல்லுலார் போன நிறுத்தி வையுங்க சில்மிஷம் பண்ணவே நேரமில்லீங்க பெண் : என் பெண்மையில் நேற்று இளமொட்டு நான் பிறந்தது செப்டம்பர் எழுபத்தெட்டு என் ஏஜ் என்றும் பதினெட்டு எடை ஏந்தி பாரு நாப்பத்தெட்டு பெண் : அள்ளிக் கட்டு...... உன் சோகமும் பொய்யானது பெண் என்பதே மெய்யானது ஐயோ.... என் மூச்சிலே புயல் வீசுது இனி விளக்கை அணைக்கும் பழைய வழக்கம் எதற்கு எதற்கு தீபங்கள் இருக்கட்டுமே மசூரிசானா பெண் : ரெண்டு வெரலில் ஒண்ண தொடுங்க எது வேணுமோ கேளுங்க கேட்டதெல்லாம் கெடைக்குமுங்க காமன் மார்கெட்டு நான்தானுங்க பெண் : அந்த காமன் கோட்டை திறக்காதா ஒரு காதல் வேட்டை நடக்காதா அந்த ஆனந்த யுத்தங்கள் தொடங்காதா என் ஆங்காரம் இன்றோடு அடங்காதா பெண் : வழி இல்லையா...... நம் காதலில் தீ மூட்டவா அதில் நம்மையே நெய்யாக்க வா கண்ணா நம் சொர்க்கத்தை விரிவாக்கவா இந்த உதடும் உதடும் உடலும் உடலும் உயிரும் உயிரும் கலந்து கலந்து போ மசூரிசானா பெண் : செல்லுலார் போன நிறுத்தி வையுங்க சில்மிஷம் பண்ணவே நேரமில்லீங்க ரெண்டு வெரலில் ஒண்ண தொடுங்க எது வேணுமோ கேளுங்க மசூரிசானா
Song information
Singers: Anuradha Sriram and Chorus
Release information: From Pudhalvan (1997) (1997) · Singer: Anuradha Sriram and Chorus · Lyricist: Vairamuthu · Music: Deva
Explore this song
- Singer: Anuradha Sriram and Chorus
- Film / album: Pudhalvan (1997)