Roman script
Singers : Sathya Prakash and Keerthana Vaidyanathan Music by : Govind Vasantha Lyrics by : Nixy Male Part Thirakkatha ulagathai Thirakkindra kaatrotamae Tholai dhooram ponaalum Mudiyaadha aagayamae Female Part Oodoodi ponaalum Ooyaadha neerotamae Pirappaaga sirappaaga Neruppaaga oligindra Thoduvaanamae Unnoda uyiroda Ondraaga serkindra Bhoologamae Female Part Kaatraaga vandhaaye Puyalaaki sendraaaiye nee.. Aagaayam mudindhaalum Adhyaayam thodangum ini… Alai thedum aazhangal Podum kolangal Arthangal puriyum ini Both : Namm uyiroda erigindra Ulagathai sudugindra Kaadhalae neee….
தமிழ்
பாடகர்கள் : சத்யப்ரகாஷ் மற்றும் கீர்த்தனா வைத்தியநாதன் இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா பாடல் ஆசிரியர் : நிக்ஸி ஆண் : திறக்காத உலகத்தை திறக்கின்ற காற்றோட்டமே தொலை தூரம் போனாலும் முடியாத ஆகாயமே பெண் : ஓடோடிபோனாலும் ஓயாதா நீரோடமே பிறப்பாக சிறப்பாக நெருப்பாக ஒளிர்கின்ற தொடுவானமே உன்னோட உயிரோட ஒன்றாக சேர்கின்ற பூலோகமே பெண் : காற்றாக வந்தாயே புயலாக்கி சென்றாயே நீ.. ஆகாயம் முடிந்தாலும் அத்தியாயம் தொடங்கும் இனி… அலை தேடும் ஆழங்கள் போடும் கோலங்கள் அர்த்தங்கள் புரியும் இனி இருவர் : நம்ம உயிரோட எரிகின்ற உலகத்தை சுடுகின்ற காதலியே நீ….
Song information
Singers: Sathya Prakash and Keerthana Vaidyanathan
Music by: Govind Vasantha
Lyrics by: Nixy
Release information: From Sweet Kaaram Coffee (2023) · Singer: Sathya Prakash and Keerthana Vaidyanathan · Lyricist: Nixy · Music: Govind Vasantha
Explore this song
- Singer: Sathya Prakash and Keerthana Vaidyanathan
- Film / album: Sweet Kaaram Coffee
- Composer: Govind Vasantha
- Lyricist: Nixy