Roman script

Male Part
Idhayathil vaazhum
Nee em mannane
Thennatu makkalin kodai vallale
Female : Aiya kodai vallale
Male Part
Bullatu vandiyila
Nee vantha pakanume
Pakanume pakanume
Kan kondu pakanume
Female : Pakanume pakanume
Aiyyava pakanume
Male Part
Thekku mara thegam kondu
Ther pola povegale
Thekku maram karugida
Theengu nernthathe
Female : Aama
Male Part
Seemaiyellam unpecha
Kekum aiyya
Female : Kekum aiyya
Male Part
Nee nadakum alaga
Paakum ayya
Female : Anga aadum maadum
Aluthu kedakuthu
Male Part
Enthuruchu vaa raasa
Ada thanga thatula
Soru thinna enga singame
Ippo engaiyum kaaname
Ippo engaum kaaname
Male Part
Silukku satta rasave
Nee vaa
Female : Nee vaa
Male : Enga seema mecha
Seemane nee vaa
Arisi kodutha aakanumunnu
Nee annam thantha
Aagasam aiyya
Male Part
Yaanai kattum kal thoon
Esakki muthu
Kalangi poga yarum kandathu illai
Kundu kuzhi otha mavaluga thaan
Aluthu aluthu onji kedakaavo
Kurai solla mudiya un purapu
Female : Un purapu
Male Part
Nera marakka alavu
Nenappu iruku
Female : Iruku
Alagu raasa unna pakanume
Alagu raasa unna pakanume
Chorus
…………….
Male and Chorus : Kootam varatha parungaiyaa
Sanam koodi varatha parungaiya
Koodi varum kootathuku
Color thanni podungaiyaa
Damuku damuku damuku damuku
Dumuku dumuku dumuku dumuku
Hey rataku rataku hey rataku rataku
Damuku damuku damuku damuku
Dumuku dumuku dumuku dumuku
Saami varuthu kula saami varuthu
Enga saami enga saami
Ayya perumal saami
Enga kula enga kula saami ivan
Epo porantha saami
Ipo vantha saami
Enga vara poguthu ada
Enga vara poguthu
Aatam varuthu aatam varuthu
Saami varuthu saami varuthu
Kula saami vara poguthu
Varuthu varuthu varuthu
Varuthu varuthu varuthu saami

தமிழ்

பாடகர்கள் : மத்திசியம் பாலா, மஹாலிங்கம், குரு அய்யாதுரை, லதா மற்றும் ஷிவானி
இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன்
பாடல் ஆசிரியர் : ஏகாதசி
ஆண் : இதயத்தில் வாழும்
நீ எம் மன்னனே
தென்னாட்டு மக்களின் கொடை வள்ளலே
பெண் : ஐயா கொடை வள்ளலே
ஆண் : புல்லெட்டு வண்டியில
நீ வந்தா பாக்கணுமே
பாக்கணுமே பாக்கணுமே
கண் கொண்டு பாக்கணுமே
பெண் : பாக்கணுமே பாக்கணுமே
அய்யாவ பாக்கணுமே
ஆண் : தேக்கு மாற தேகம் கொண்டு
தேர் போல போவீங்களே
தேக்கு மரம் கருகிட
தீங்கு நேர்ந்ததே
பெண் : அம்மா
ஆண் : சீமையெல்லாம் உன் பேச்சை
கேக்கும் ஐயா
பெண் : கேக்கும் ஐயா
ஆண் : நீ நடக்கும் அழக
பாக்கும் அய்யா
பெண் : அங்க ஆடும் மாடும்
அழுது கெடக்குது
ஆண் : எந்துருச்சு வா ராசா
அட தங்க தட்டுல
சோறு தின்ன எங்க சிங்கமே
இப்போ எங்கையும் காணமே
இப்போ எங்கையும் காணமே
ஆண் : சிலுக்கு சட்ட ராசாவே
நீ வா
பெண் : நீ வா
ஆண் : எங்க சீம மெச்ச
சீமானே நீ வா
அரிசி கொடுத்த ஆக்கணுமுன்னு
நீ அன்னம் தந்த
ஆகாசம் ஐயா
ஆண் : யானை கட்டும் கல் தூண்
எசக்கி முத்து
கலங்கி போக யாரும் கண்டது இல்லை
குண்டு குழி ஓத்த மவளுக தான்
அழுது அழுது ஒஞ்சி கெடக்காவோ
குறை சொல்ல முடியா உன் புறப்பு
பெண் : உன் புறப்பு
ஆண் : நேர மறக்க அளவு
நெனப்பு இருக்கு
பெண் : இருக்கு
அழகு ராசா உன்ன பாக்கணுமே
அழகு ராசா உன்ன பாக்கணுமே
குழு : ..................
ஆண் மற்றும் குழு : கூட்டம் வராத பாருங்கையா
சனம் கூடி வராத பாருங்கைய்யா
கூடி வரும் கூட்டத்துக்கு
கலர் தண்ணி போடுங்கய்யா
டமக்கு டமக்கு டமக்கு டமக்கு
டுமுக்கு டுமுக்கு டுமுக்கு டுமுக்கு
ஹே ரட்டுக்கு ரட்டுக்கு ஹே ரட்டுக்கு ரட்டுக்கு
டமக்கு டமக்கு டமக்கு டமக்கு
டுமுக்கு டுமுக்கு டுமுக்கு டுமுக்கு
எங்க சாமி எங்க சாமி
ஐயா பெருமாள் சாமி
எங்க குல எங்க குல சாமி இவன்
எப்போ பொறந்த சாமி
இப்போ வந்த சாமி
எங்க வர போகுது அட
எங்க வர போகுது
ஆட்டம் வருது ஆட்டம் வருது
சாமி வருது சாமி வருது
குல சாமி வர போகுது
வருது வருது வருது
வருது வருது வருது சாமி

Song details

Singers: Mathichiyam Bala, Mahalingam, Guru Ayyadurai, Latha and Shivani

Release information: From Pogumidam Vegu Thooramillai (2024) · Singer: Mathichiyam Bala, Mahalingam, Guru Ayyadurai, Latha and Shivani · Lyricist: Ekadasi · Music: N. R. Raghunanthan

Song video

Watch on YouTube

Music Director : N. R. Raghunanthan

Lyricist : Ekadasi