Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : T. Rajender Female Part Bodhai yaetrum neram….mmm… Intha ponna paaru mogam Bodhai yaetrum neram….mmm… Intha ponna paaru mogam Female Part Oru mottu unnai thottu Oru mttu unnai thottu Female Part Intha saama neraththula Kaama kozhi ena koovum Unthan nenjin oraththila Manjam venuminnu thaavum Female Part Bodhai yaetrum neram….mmm… Intha ponna paaru mogam Female Part Ivalo thaenaaru oo…..oo…..oo…ooo… Idhalo pazhachchaaru….aa….aa…aa….aa… Ivalo thaenaaru oo…..oo…..oo…ooo… Idhalo pazhachchaaru….aa….aa…aa….aa… Female Part Apple pol pazhamaeni azhagukku iva raani Apple pol pazhamaeni azhagukku iva raani Female Part Idaiyilae abhinayam adhilumthaan pudhu nayam Vaasam vazhangum nalla jaadhi arumbu Intha vaariyanaikka nalla sedhi anuppu Oo oohhoh….haehae haehaeh Female Part Bodhai yaetrum neram….mmm… Intha ponna paaru mogam Male Part : Paruvam padhinaaru haehae….ae….ae… Paarththaal paalaaru oo….oohoo….oo…. Paruvam padhinaaru haehae….ae….ae… Paarththaal paalaaru aa….aa….aa….aah.. Male Part Kodhiththaai nee evvaaru Female : Aan Male : Koduththuththaan ilappaaru Kodhiththaai nee evvaaru Female : Haah Male : Koduththuthaan ilapparu Male Part Porththukka thaamara padhikkavaa muththirai Kotti kidakkum perazhagu enna Naan katti anaichchaa adhil thavaru enna Hae….hae…ae…ae….hae…hae…aeae…..ae…ae… Male Part Bodhai yaetrum neram….mmm… Intha ponna paaru mogam ram ram ram Male Part Adi aaththaa Female : Ha Male : Unnai paarththaa Female : Ha Male : Adi aaththaa unnai paarththaa Male Part Intha maman vayasuthaan Koranju pochchuthadi maanae Female : Haa Male : Intha paazhum manasuthaan Moochchu vaanguthadi thaenae
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பெண் : போதை ஏற்றும் நேரம்......ம்ம்ம்.. இந்த பொண்ணப் பாரு மோகம் போதை ஏற்றும் நேரம்......ம்ம்ம்... இந்த பொண்ணப் பாரு மோகம் பெண் : ஒரு மொட்டு உன்னை தொட்டு ஒரு மொட்டு உன்னை தொட்டு பெண் : இந்த சாம நேரத்துல காமக் கோழி எனக் கூவும் உந்தன் நெஞ்சின் ஓரத்தில மஞ்சம் வேணுமின்னு தாவும் பெண் : போதை ஏற்றும் நேரம்..ம்ம்ம் இந்த பொண்ணப் பாரு மோகம் பெண் : இவளோ தேனாறு ஓ.....ஓ.....ஓ....ஓ...... இதழோ பழச்சாறு ஆ......ஆ.....ஆ.....ஆ..... இவளோ தேனாறு ஓ.....ஓ.....ஓ....ஓ...... இதழோ பழச்சாறு ஆ......ஆ.....ஆ.....ஆ பெண் : ஆப்பிள் போல் பழமேனி அழகுக்கு இவ ராணி ஆப்பிள் போல் பழமேனி அழகுக்கு இவ ராணி பெண் : இடையிலே அபிநயம் அதிலும்தான் புது நயம் வாசம் வழங்கும் நல்ல ஜாதி அரும்பு இந்த வாரியணைக்க நல்ல சேதி அனுப்பு ஓ ஒஹொஹ்........ஹேஹே ஹெஹெஹ் பெண் : போதை ஏற்றும் நேரம்..ம்ம்ம்ம் இந்த பொண்ணப் பாரு மோகம் ஆண் : பருவம் பதினாறு ஹேஹே....ஏ....ஏ.... பார்த்தால் பாலாறு ஓ.....ஒஹ்ஓ......ஓ பருவம் பதினாறு ஹேஹே....ஏ....ஏ.... பார்த்தால் பாலாறு ஆ......ஆ.....ஆ.....ஆஹ் ஆண் : கொதித்தாய் நீ எவ்வாறு..... பெண் : ஆங்... ஆண் : கொடுத்துத்தான் இளப்பாரு கொதித்தாய் நீ எவ்வாறு பெண் : ஹாஹ்... ஆண் : கொடுத்துதான் இளப்பாரு ஆண் : போர்த்துக்க தாமர பதிக்கவா முத்திரை கொட்டிக் கிடக்கும் பேரழகு என்ன நான் கட்டி அணைச்சா அதில் தவறு என்ன ஹே..ஹே...ஏ.....ஏ ஹே..ஹே...ஏஏ.....ஏ.....ஏ ஆண் : போதை ஏத்தும் நேரம்......ம்ம்ம் இந்த பொண்ணு கண்ணில் ரம் ரம் ரம் ஆண் : அடி ஆத்தா... பெண் : ஹ ஆண் : உன்னை பார்த்தா.. பெண் : ஹ ஆண் : அடி ஆத்தா உன்னை பார்த்தா ஆண் : இந்த மாமன் வயசுதான் கொறஞ்சு போச்சுதடி மானே பெண் : ஹா ஆண் : இந்த பாழும் மனசு தான் மூச்சு வாங்குதடி தேனே....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: T. Rajender
Release information: From Cooliekkaran (1987) · Lyricist: T. Rajendar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Cooliekkaran
- Composer: T. Rajender